2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கையின் படி, உலகின் முன்னணி பொருளாதார
நாடுகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
- சீனா - அமெரிக்கா - ஜெர்மனி - ஜப்பான்
- அமெரிக்கா - சீனா - இங்கிலாந்து - ஜப்பான்
- அமெரிக்கா - சீனா - ஜெர்மனி - ஜப்பான்
-
சீனா - அமெரிக்கா - ஜப்பான் – ஜெர்மனி