TNPSC Thervupettagam

TP Quiz - Jan 2021 (Part 1)

5676 user(s) have taken this test. Did you?

1. The 7th World Tamil Economic Conference and Virtual Global Economic Summit 2020 was recently held at

  • Chennai
  • Coimbatore
  • Puducherry
  • Madurai
7வது உலகத் தமிழ் பொருளாதார மாநாடு மற்றும் இணைய வழியிலான உலகளாவியப் பொருளாதார உச்சி மாநாடு 2020 ஆனது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • சென்னை
  • கோவை
  • புதுச்சேரி
  • மதுரை

Select Answer : a. b. c. d.

2. Which one is the last continent to reach Covid 19?

  • Arctic
  • Australia
  • Antarctica
  • South America
எந்தக் கண்டம் கோவிட் 19 தொற்றால் கடைசியாக பாதிக்கப்பட்ட கண்டம் ஆகும்?

  • ஆர்க்டிக்
  • ஆஸ்திரேலியா
  • அண்டார்டிகா
  • தென் அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

3. Who has won the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade?

  • Steve Smith
  • Virat Kohli
  • MS Dhoni
  • Rohit Sharma
ஐ.சி.சி தசாப்தத்திற்கான ஆண் கிரிக்கெட் வீரருக்கான சர் கேர்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்றவர் யார்?

  • ஸ்டீவ் ஸ்மித்
  • விராட் கோலி
  • எம்.எஸ்.தோனி
  • ரோஹித் சர்மா

Select Answer : a. b. c. d.

4. Which of the following has been crowned the Player of the Century in the Globe Soccer Awards?

  • Cristiano Ronaldo
  • Neymar
  • Lionel Messi
  • Robert Lewandowski
பின்வருவனவற்றில் உலகக் கால்பந்து விருதுகளில் நூற்றாண்டிற்கான சிறந்த வீரராக முடிசூட்டப் பட்டவர் யார்?

  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • நெய்மர்
  • லியோனல் மெஸ்ஸி
  • ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி

Select Answer : a. b. c. d.

5. Which of the following club has won the Club of the Century award in the Globe Soccer Awards?

  • Bayern Munich
  • Real Madrid
  • Manchester United
  • Liverpool
உலகக் கால்பந்து விருதுகளில் நூற்றாண்டிற்கான கால்பந்துச் சங்கம் என்ற விருதை வென்ற அணி எது?

  • பேயர்ன் முனிச்
  • ரியல் மாட்ரிட்
  • மான்செஸ்டர் யுனைடெட்
  • லிவர்பூல்

Select Answer : a. b. c. d.

6. Which one of the following is the 38th District of Tamilnadu?

  • Mayiladuthurai
  • Ranipettai
  • Chengalpatu
  • Tirupattur
பின்வருவனவற்றில் எது தமிழ்நாட்டின் 38வது மாவட்டம்?

  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • செங்கல்பட்டு
  • திருப்பத்தூர்

Select Answer : a. b. c. d.

7. Which one has recently joined into the Five Eyes Network?

  • India
  • Japan
  • South Korea
  • France
ஐந்து கண் என்ற வலையமைப்பில் சமீபத்தில் இணைந்த நாடு எது?

  • இந்தியா
  • ஜப்பான்
  • தென் கொரியா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

8. Which one of the following is not the International Blue Flag beaches in India?

  • Kappad (Kerala)
  • Rushikonda (Andhra Pradesh)
  • Golden (Odisha)
  • Kovalam (Tamilnadu)
பின்வருவனவற்றில் எது இந்தியாவில் சர்வதேச நீலக் கொடி என்று சான்றளிக்கப் பட்ட கடற்கரை அல்ல?

  • கப்பாட் (கேரளா)
  • ருஷிகொண்டா (ஆந்திரா)
  • கோல்டன் (ஒடிசா)
  • கோவளம் (தமிழ்நாடு)

Select Answer : a. b. c. d.

9. India's first pollinator park was established at

  • Uttarakhand
  • Sikkim
  • Tamilnadu
  • Kerala
இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கைக்கான பூங்காவானது  எங்கு நிறுவப் பட்டுள்ளது?

  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

10. Who is the new Chief Justice of the Madras High Court?

  • Govind Mathur
  • Sanjib Banerjee
  • S. Manikumar
  • Ramalingam Sudhakar
மதராஸ் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்?

  • கோவிந்த் மாத்தூர்
  • சஞ்சிப் பானர்ஜி
  • எஸ்.மணிகுமார்
  • ராமலிங்கம் சுதாகர்

Select Answer : a. b. c. d.

11. Mr S.Bhaskaran was recently appointed in the

  • Tamilnadu State Information Commission
  • Tamilnadu State Human Rights Commission
  • Tamilnadu State Election Commission
  • Tamilnadu State Finance Commission
திரு எஸ்.பாஸ்கரன் அவர்கள் சமீபத்தில் எந்த ஆணையத்தில் நியமிக்கப் பட்டுள்ளார்?

  • தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம்
  • தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்
  • தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்
  • தமிழ்நாடு மாநில நிதி ஆணையம்

Select Answer : a. b. c. d.

12. Which state has won the gold award under the category of Excellence in Digital Governance in the State?

  • Haryana
  • Tamilnadu
  • West Bengal
  • Uttar Pradesh
மாநிலத்தில் டிஜிட்டல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குதல் என்ற பிரிவின் கீழ் தங்க விருதை வென்ற மாநிலம் எது?

  • ஹரியானா
  • தமிழ்நாடு
  • மேற்கு வங்கம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

13. The Armed Forces (Special Powers) Act has recently been extended at

  • Meghalaya
  • Assam
  • Tripura
  • Nagaland
ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் சமீபத்தில் எங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது?

  • மேகாலயா
  • அசாம்
  • திரிபுரா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

14. Which country was the deadliest nation for journalists in 2020?

  • Turkey
  • India
  • Sri Lanka
  • Mexico
2020 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தாக விளங்கிய நாடு எது?

  • துருக்கி
  • இந்தியா
  • இலங்கை
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

15. Recently India has given its submarine to

  • Bangladesh
  • Myanmar
  • Sri Lanka
  • Maldives
சமீபத்தில் இந்தியா தனது நீர்மூழ்கிக் கப்பலை எந்த நாட்டிற்கு வழங்கி உள்ளது?

  • வங்க தேசம்
  • மியான்மர்
  • இலங்கை
  • மாலத்தீவுகள்

Select Answer : a. b. c. d.

16. Which state’s tableau has been chosen for the 2021 Republic Day parade?

  • Jharkhand
  • Tamilnadu
  • Sikkim
  • Chhattisgarh
2021 குடியரசு தின அணிவகுப்பிற்கு எந்த மாநிலத்தின் அலங்கார ஊர்தியானது காட்சிப்படுத்தப்பட வேண்டி தேர்வு செய்யப் பட்டுள்ளது?

  • ஜார்க்கண்ட்
  • தமிழ்நாடு
  • சிக்கிம்
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

17. Recently where the foundation stone was laid for the new AIIMS?

  • Kerala
  • Gujarat
  • Nagaland
  • Assam
சமீபத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எங்கு அடிக்கல் நாட்டப் பட்டது?

  • கேரளா
  • குஜராத்
  • நாகாலாந்து
  • அசாம்

Select Answer : a. b. c. d.

18. Which state becomes the first state in India to formulate a comprehensive data policy?

  • Tamilnadu
  • Punjab
  • Karnataka
  • Andhra Pradesh
விரிவான தரவுக் கொள்கையை உருவாக்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக எந்த மாநிலம் திகழ்கிறது?

  • தமிழ்நாடு
  • பஞ்சாப்
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19. Which one of the following countries is not recognised for the Tea Cultivation Sites by the Food and Agricultural Organization?

  • China
  • Japan
  • South Korea
  • India
தேயிலைச் சாகுபடி தளங்களாக உணவு மற்றும் விவசாய அமைப்பால் அங்கீகரிக்கப் படாத நாடு எது?

  • சீனா
  • ஜப்பான்
  • தென் கொரியா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

20. The highest Meteorological Centre in India is located

  • Kashmir
  • Sikkim
  • Uttarakhand
  • Ladakh
இந்தியாவின் மிக உயர்ந்த வானிலை மையம் எங்கு அமைந்துள்ளது?

  • காஷ்மீர்
  • சிக்கிம்
  • உத்தரகாண்ட்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

21. Where the world’s longest Railway platform is being proposed?

  • Mangaluru
  • Surat
  • Hubbali
  • Mumbai
உலகின் மிக நீண்ட இரயில்வே நடைபாதை எங்கே முன்மொழியப் பட்டு உள்ளது?

  • மங்களூரு
  • சூரத்
  • ஹப்பாலி
  • மும்பை

Select Answer : a. b. c. d.

22. The Mathikettan Shola National Park is located at

  • Anaimalai Hills
  • Caradamom Hills
  • Nilgiris Hills
  • Pothigai Hills
மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவானது எங்கு அமைந்துள்ளது?

  • ஆனைமலை மலைகள்
  • ஏலக்காய் மலைகள்
  • நீலகிரி மலைகள்
  • பொதிகை மலைகள்

Select Answer : a. b. c. d.

23. The 4th Global Ayurveda Festival in 2021 will be held at

  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
  • Telangana
2021 ஆம் ஆண்டில் 4வது உலகளாவிய ஆயுர்வேத விழாவானது எங்கு நடத்தப்பட உள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

24. India’s first mega leather park was recently launched at

  • Bihar
  • Uttar Pradesh
  • Kerala
  • Tamilnadu
இந்தியாவின் முதல் மெகா தோல் பூங்காவானது சமீபத்தில் எங்கு தொடங்கப் பட்டது?

  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

25. India's first driverless train was launched at

  • Delhi Metro
  • Mumbai Metro
  • Jaipur Metro
  • Chennai Metro
இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத இரயில் எங்கு தொடங்கப் பட்டது?

  • டெல்லி மெட்ரோ
  • மும்பை மெட்ரோ
  • ஜெய்ப்பூர் மெட்ரோ
  • சென்னை மெட்ரோ

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.