TNPSC Thervupettagam

TP Quiz - May 2021 (Part 1)

3397 user(s) have taken this test. Did you?

1. The Supply Chain Resilience Initiative aims to control the domination of

  • China
  • USA
  • Russia
  • Japan
விநியோகத் தொடர் சங்கிலி நெகிழ்திறன் எனும் முன்னெடுப்பானது எந்த நாட்டின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

2. The E-2025 initiative is aimed to eradicate

  • AIDS
  • Malaria
  • Covid
  • TB
E – 2025 என்ற முன்னெடுப்பானது எந்த நோயினை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • எய்ட்ஸ்
  • மலேரியா
  • கோவிட்
  • காசநோய்

Select Answer : a. b. c. d.

3. Which one is the first large contiguous territory to be certified under the Paramparagat Krishi Vikas Yojana?

  • Sikkim
  • Karnataka
  • Tamilnadu
  • Andaman Nicobar Islands
பரம்பரகத் கிரிஷி விகாஷ் யோஜனாவின் கீழ் சான்றிதழ் பெற இருக்கும் முதலாவது அருகருகே அமைந்த மிகப்பெரிய நிலப்பரப்பு எது?

  • சிக்கிம்
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள்

Select Answer : a. b. c. d.

4. Which one became the second African country to eliminate Trachoma disease?

  • Sudan
  • South Sudan
  • Gambia
  • Egypt
டிராக்கோமா எனப்படும் கண் இமை அழற்சி நோயினை ஒழித்த இரண்டாவது ஆப்பிரிக்க நாடு எது?

  • சூடான்
  • தெற்கு சூடான்
  • காம்பியா
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

5. 'Zhurong' is the Mars rover belongs to which of the following country?

  • Russia
  • USA
  • Israel
  • China
செவ்வாய்க் கிரகத்தில் சுற்றித் திரியவிருக்கும் “சுரோங்” என்ற விண்கலமானது பின்வரும் எந்த நாட்டினைச் சேர்ந்தது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • சீனா

Select Answer : a. b. c. d.

6. The Maui Dolphins are found only in the Coastal waters of

  • India
  • South Korea
  • Japan
  • New Zealand
மாவி ஓங்கில்கள் எந்த நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன?

  • இந்தியா
  • தென்கொரியா
  • ஜப்பான்
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

7. Which state government has recently won the “E-Panchayat Puraskar 2021”?

  • Tamilnadu
  • Odisha
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
சமீபத்தில் எந்த மாநில அரசானது 2021 ஆம் ஆண்டிற்கான மின்னணுப் பஞ்சாயத்து புரஷ்கர் விருதினை வென்றது?

  • தமிழ்நாடு
  • ஒடிசா
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

8. The Project Dantak is being implemented by the Indian Government in which of the following country?

  • Bangladesh
  • Myanmar
  • Nepal
  • Bhutan
DANTAK எனும் திட்டத்தை இந்திய அரசானது பின்வரும் எந்த நாட்டில் அமல்படுத்தி வருகிறது?

  • வங்காளதேசம்
  • மியான்மர்
  • நேபாளம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

9. The Net Zero Producers Forum is aimed at

  • Controlling the Climate Change
  • Protecting the Biodiversity
  • Closing the Ozone Hole
  • Increasing the Marine Fishes
நிகர பூஜ்ஜிய உற்பத்தியாளர்கள் மன்றத்தின் நோக்கம் என்ன?

  • காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல்
  • பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்தல்
  • ஓசோன் துளையினை மூடுதல்
  • கடல்வாழ் மீன்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

Select Answer : a. b. c. d.

10. Which country has become the first country to announce regulation for the use of self-driving vehicles?

  • USA
  • England
  • Australia
  • Japan
தானியங்கு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை அறிவித்த முதல் நாடு எது?

  • அமெரிக்கா
  • இங்கிலாந்து
  • ஆஸ்திரேலியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

11. The first 3D printed house has been designed by

  • Madras IIT
  • Anna University
  • Delhi University
  • Bombay IIT
முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட முதல் வீடு யாரால் வடிவமைக்கப் பட்டுள்ளது?

  • மதராஸ் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
  • அண்ணாப் பல்கலைக்கழகம்
  • டெல்லி பல்கலைக்கழகம்
  • பம்பாய் இந்திய தொழில்நுட்ப க் கல்வி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

12. Who has recently been appointed as the Chairperson of the Tamilnadu state Women Commission?

  • Kannagai Backianathan
  • Gowri Asokan
  • Sudha Seshayyan
  • Soumya Swaminathan
சமீபத்தில் தமிழகப் பெண்கள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • கண்ணகி பாக்கியநாதன்
  • கௌரி அசோகன்
  • சுதா சேஷய்யன்
  • சௌமியா சுவாமிநாதன்

Select Answer : a. b. c. d.

13. Which country is the largest military spender in the World?

  • Russia
  • USA
  • China
  • India
உலகிலேயே அதிகளவில் இராணுவச் செலவினமுடைய நாடு எது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

14. The NEO-01 Space Mining Start-up was recently launched by

  • Israel
  • USA
  • China
  • Japan
NEO-01 எனும் விண்வெளிக்கான புத்தாக்க நிறுவனத்தினை தொடங்கிய நாடு எது?

  • இஸ்ரேல்
  • அமெரிக்கா
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

15. Tiangong space station is being developed by

  • Russia
  • Israel
  • Taiwan
  • China
தியான்காங் விண்வெளி நிலையமானது எந்த நாட்டினால் உருவாக்கப்பட்டது?

  • ரஷ்யா
  • இஸ்ரேல்
  • தாய்வான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

16. Which bank became the first urban co-operative bank (UCB) in India to receive a licence from RBI to operate as a Small Finance Bank (SFB)?

  • Ujjivan Small Finance Bank
  • Shivalik Small Finance Bank
  • Janalakshmi Small Finance Bank
  • Suryoday Small Finance Bank
சிறு நிதியியல் வங்கியாகச் செயல்படுவதற்காக RBI வங்கியிடமிருந்து உரிமம் பெற்ற முதல் இந்திய நகரக் கூட்டுறவு வங்கி எது?

  • உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி
  • சிவாலிக் சிறு நிதியியல் வங்கி
  • ஜனலட்சுமி சிறு நிதியியல் வங்கி
  • சூர்யோதய் சிறு நிதியியல் வங்கி

Select Answer : a. b. c. d.

17. Who has been chosen as the first Indian and Asian woman for the 2021 ‘WILD Innovator Award’?

  • Latika Nath
  • Janaki Lenin
  • J.Vijaya
  • Krithi K Karanth
2021 ஆம் ஆண்டிற்கான வனக் கண்டுபிடிப்பாளர் விருதினைப் பெற்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பெண்மணி யார்?

  • லத்திகா நாத்
  • ஜானகி லெனின்
  • J. விஜயா
  • கீர்த்தி கே கரந்த்

Select Answer : a. b. c. d.

18. Vaishali S Hiwase will become the first woman officer to be appointed for

  • Border Security Force
  • Border Road Organization
  • National Highways Authority of India
  • Central Bureau of Investigation
வைசாலி S. ஹிவாசே எந்த அமைப்பில் நியமிக்கப்பட உள்ள முதல் பெண் அலுவலர் ஆவார்?

  • எல்லைப் பாதுகாப்புப் படை
  • எல்லைச் சாலைகள் அமைப்பு
  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
  • மத்தியப் புலனாய்வு அமைப்பு

Select Answer : a. b. c. d.

19. With which of the following country, India does not have 2+2 dialogue?

  • USA
  • Japan
  • Australia
  • Israel
பின்வருவனவற்றுள் இந்திய நாடானது 2+2 என்ற பேச்சுவார்த்தையை எந்த நாட்டுடன்  மேற்கொள்ள வில்லை?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

20. At present, who is the largest defence supplier to India?

  • USA
  • Israel
  • Russia
  • France
தற்போது இந்தியாவிற்கு அதிகளவில் பாதுகாப்பு ஆயுதங்களை விநியோகம் செய்யும் நாடு எது?

  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ரஷ்யா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

21. Who recently released the Global Electric Vehicle Outlook?

  • International Energy Agency
  • World Energy Council
  • World Economic Forum
  • World Bank
சமீபத்தில் உலளாவிய மின்சார வாகனக் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • சர்வதேச எரிசக்தி முகமை
  • உலக ஆற்றல் மன்றம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

22. Who has the largest number of hydrogen car distribution in the world?

  • France
  • Germany
  • Japan
  • South Korea
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ஹைட்ரஜன் கார் விநியோகம் செய்யும் நாடு எது?

  • பிரான்சு
  • ஜெர்மனி
  • ஜப்பான்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

23. The World’s oldest water was recently discovered at

  • Germany
  • India
  • Canada
  • USA
உலகின் பழமையான நீர் எங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது?

  • ஜெர்மனி
  • இந்தியா
  • கனடா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

24. The Order of Rising Sun award is given by

  • South Korea
  • Japan
  • Russia
  • Australia
“Order of Rising Sun” விருதானது எந்த நாட்டினால் வழங்கப்படுகிறது?

  • தென்கொரியா
  • ஜப்பான்
  • ரஷ்யா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

25. The World’s longest pedestrian suspension bridge was recently opened at

  • South Korea
  • Portugal
  • Germany
  • France
பாதசாரிகளுக்கான உலகின் மிகவும் நீளமான தொங்கும் பாலமானது சமீபத்தில் எந்த நாட்டில் திறக்கப் பட்டது?

  • தென்கொரியா
  • போர்ச்சுகல்
  • ஜெர்மனி
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.