TNPSC Thervupettagam

TP Quiz - August 2019 (Part 2)

1642 user(s) have taken this test. Did you?

1. In which country did President Ram Nath Kovind inaugurate exhibitions on Mahatma Gandhi and Khadi at the “Ebunjan Theatre”? 

  • Gambia
  • Guinea
  • Benin
  • Mali
பின்வரும் எந்த நாட்டில் “எபுன்ஜன் அரங்கில்” மகாத்மா காந்தி மற்றும் காதி மீதான கண்காட்சியை குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்?

  • காம்பியா
  • கினியா
  • பெனின்
  • மாலி

Select Answer : a. b. c. d.

2. What is the total number of members in the newly constituted National Medical Commission? 

  • 10
  • 20
  • 25
  • 30
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?

  • 10
  • 20
  • 25
  • 30

Select Answer : a. b. c. d.

3. Which Union government’s department has conducted India’s first Time Release Study (TRS)? 

  • Department of Space
  • Department of Scientific and Industrial Research (DSIR)
  • Department of Revenue
  • Department of Science and Technology (DST)
பின்வரும் மத்திய அரசின் எந்தத் துறை இந்தியாவின் முதலாவது நேர மேலாண்மை ஆய்வை நடத்தியது?

  • விண்வெளித் துறை
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை
  • வருவாய்த் துறை
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

Select Answer : a. b. c. d.

4. What is the rank of India according to Global GDP rankings of 2018, compiled by World bank? 

  • 3rd
  • 4th
  • 6th
  • 7th
உலக வங்கியால் தொகுக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டின் சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது?


  • 3வது
  • 4வது
  • 6வது
  • 7வது

Select Answer : a. b. c. d.

5. Which Indian bank has been granted access to China’s National Advance Payment System? 

  • HDFC Bank
  • ICICI Bank
  • SBI Bank
  • Yes Bank
பின்வரும் எந்த இந்திய வங்கிக்கு சீனாவின் தேசிய மேம்பாட்டு பணவழங்கீட்டு அமைப்பை அணுக அனுமதி வழங்கப்பட்டுள்ளது?

  • எச்டிஎப்சி வங்கி
  • ஐசிஐசிஐ வங்கி
  • எஸ்பிஐ வங்கி
  • எஸ் வங்கி

Select Answer : a. b. c. d.

6. Which Indian journalist has been awarded the Magsaysay Award 2019? 

  • Karan Thapar
  • Prannoy Roy
  • P.Sainath
  • Ravish Kumar
பின்வரும் எந்த பத்திரிக்கையாளருக்கு 2019 ஆம் ஆண்டின் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது?

  • கரண் தாப்பர்
  • பிரணாய் ராய்
  • P. சாய்நாத்
  • ரவீஷ் குமார்

Select Answer : a. b. c. d.

7. Water ATMs have been installed in which  district of Tamilnadu? 


  • Nilgiris
  • Kanchipuram
  • Coimbatore
  • Madurai
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் தண்ணீர் ஏடிஎம்கள் பொருத்தப்பட்டுள்ளன?


  • நீலகிரி
  • காஞ்சிபுரம்
  • கோயம்புத்தூர்
  • மதுரை

Select Answer : a. b. c. d.

8. Which vehicles are exempted from BS VI emission norms? 


  • Official Vehicles of Supreme Court Judges
  • Official Vehicles of Parliament Members
  • Armoured Vehicles of Army and Paramilitary
  • Official Vehicles of PM and President
பின்வரும் எந்த வாகனங்கள் பாரத் நிலை VI உமிழ்வு விதிமுறைகளிலிருந்து விலக்குப் பெற்றுள்ளன?

  • உச்ச நீதிமன்ற நீதிபதியின் அலுவலக வாகனங்கள்
  • பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக வாகனங்கள்
  • இராணுவ மற்றும் துணை இராணுவப் படையினரின் கவச வாகனங்கள்
  • பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் அலுவலக வாகனங்கள்

Select Answer : a. b. c. d.

9. Which animal is the carrier of canine distemper? 


  • Owls
  • Fruit Bats
  • Rats
  • Dogs
கேனைன் கிருமியை எடுத்துச் செல்லும் விலங்கு எது?


  • ஆந்தை
  • பழந்திண்ணி வௌவால்
  • எலிகள்
  • நாய்கள்

Select Answer : a. b. c. d.

10. In which state is the Kosi-Mechi River Interlinking Project carried out? 

  • Maharashtra
  • Madhya Pradesh
  • Bihar
  • Uttar Pradesh
பின்வரும் எந்த மாநிலத்தில் கோசி - மெச்சி நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப் படுகின்றது?

  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. Which Indian scientist has been appointed as new director of Abdus Salam International Centre for Theoretical Physics?


  • Narendra Dabholkar
  • Shiraz Manuwalla
  • Ashoke Sen
  • Atish Dabholkar
அப்துஸ் சலாம் சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய விஞ்ஞானி யார்?

  • நரேந்திர தபோல்கர்
  • சிராஸ் மனுவாலா
  • அசோகி சென்
  • அதீஷ் தபோல்கர்

Select Answer : a. b. c. d.

12. Which of the following one information will not be collected from households in Census 2021?

  • Smartphones
  • Internet Access
  • Caste Data
  • Third Gender
2021 ஆம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்கெடுப்பில் பின்வரும் எந்தத் தகவல் குடும்பத்தாரர்களிடமிருந்து சேகரிக்கப்பட மாட்டாது?

  • திறன் பேசிகள்
  • இணையதள அணுகல்
  • மதம் சார்ந்த தகவல்
  • மூன்றாம் பாலினத்தவர்

Select Answer : a. b. c. d.

13. Which South East Asian country has expressed interest to procure Brahmos Cruise missile?

  • Malaysia
  • Myanmar
  • Thailand
  • Vietnam
பின்வரும் எந்த தென் கிழக்கு ஆசிய நாடு பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது?


  • மலேசியா
  • மியான்மர்
  • தாய்லாந்து
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

14. Where is the oldest Tea company in the world located? 


  • Ooty
  • Coorg
  • Assam
  • Munnar
உலகில் பழமையான தேயிலை நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?


  • ஊட்டி
  • கூர்க்
  • அசாம்
  • மூணார்

Select Answer : a. b. c. d.

15. When is the Scout Scarf day celebrated? 


  • August 01
  • August 02
  • August 03
  • August 04
சாரணர் பட்டை தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?


  • ஆகஸ்ட் 01
  • ஆகஸ்ட் 02
  • ஆகஸ்ட் 03
  • ஆகஸ்ட் 04

Select Answer : a. b. c. d.

16. Since when has the Muslim Women (Protection of Rights on Marriage) bill come into effect?


  • 17th December 2018
  • 10th January 2019
  • September 19, 2018
  • 25th July 2019
எப்போதிலிருந்து முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா நடைமுறைக்கு வருகின்றது?


  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 10
  • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 19
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 25

Select Answer : a. b. c. d.

17. Based on which household item has the IIT Hyderabad team developed solar cells?  

  • Hair Dye
  • Kumkum
  • Talcum Powder
  • Spices
ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு பின்வரும் எந்த வீட்டு உபயோகப் பொருளை அடிப்படையாகக் கொண்டு சூரிய மின்கலன்களை மேம்படுத்தியுள்ளது?

  • முடிச் சாயம்
  • குங்குமம்
  • முகப்பூச்சுத் தூள்
  • நறுமணப் பொருள்கள்

Select Answer : a. b. c. d.

18. Vinesh Phogat has been associated with which sport? 


  • Boxing
  • Billiards
  • Tennis
  • Wrestling
வினேஷ் போகாட் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ஆவார்?


  • குத்துச் சண்டை
  • மேசைப் பந்தாட்டம்
  • டென்னிஸ்
  • மல்யுத்தம்

Select Answer : a. b. c. d.

19. When is the World Breastfeeding week celebrated?


  • July 21-28
  • August 1 – 7
  • August 7 – 14
  • July 24 - 31
உலக தாய்ப்பாலூட்டும் வாரம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?


  • ஜூலை 21-28
  • ஆகஸ்ட் 01-07
  • ஆகஸ்ட் 07-14
  • ஜூலை 24-31

Select Answer : a. b. c. d.

20. According to Forbes magazine, who is the highest paid female athelete of 2019? 

  • Serena Williams
  • Venus Williams
  • Caroline Wozniacki
  • Naomi Osaka
போர்ப்ஸ் பத்திரிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டின் அதிக ஊதியம் பெற்ற பெண் தடகள வீராங்கனை யார்?


  • செரீனா வில்லியம்ஸ்
  • வீனஸ் வில்லியம்ஸ்
  • கரோலின் வொஸ்நியாசிகி
  • நோமி ஒசாகா

Select Answer : a. b. c. d.

21. What is the latest Union Territory  (UT) carved out from the former Jammu and Kashmir state?

  • UT of Leh
  • UT of Ladakh
  • UT of Kargil
  • UT of Pulwama
முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட சமீபத்திய ஒன்றியப் பிரதேசம் எது?

  • லே ஒன்றியப் பிரதேசம்
  • லடாக் ஒன்றியப் பிரதேசம்
  • கார்கில் ஒன்றியப் பிரதேசம்
  • புல்வாமா ஒன்றியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

22. Where is ISRO’s new Space Situational Awareness Control Centre located?

  • Bengaluru
  • Trivandrum
  • Sriharikota
  • Wheeler Island
பின்வரும் எங்கு இஸ்ரோவின் புதிய சூழ்நிலை விழிப்புணர்வுக் கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ளது?

  • பெங்களுரு
  • திருவனந்தபுரம்
  • ஸ்ரீஹரிக்கோட்டா
  • வீலர் தீவு

Select Answer : a. b. c. d.

23. In how many years gap is the elephant census taken in India?  

  • 5
  • 4
  • 3
  • Annually
இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் இடைவெளிக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்  படுகின்றது?

  • 5
  • 4
  • 3
  • ஒவ்வொரு ஆண்டும்

Select Answer : a. b. c. d.

24. Which Indian city has installed Intelligent Traffic Signals?

  • Mumbai
  • Chennai
  • Bengaluru
  • Chandigarh
பின்வரும் எந்த இந்திய நகரம் திறனுள்ளப் போக்குவரத்து சமிக்ஞைகளைப் பொருத்தியுள்ளது?

  • மும்பை
  • சென்னை
  • பெங்களுரு
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

25. In which famous Indian space scientist’s name has ISRO announced a new award?

  • Satish Dhawan
  • Vikram Sarabhai
  • Abdul Kalam
  • Sivadhanu Pillai
பின்வரும் எந்தப் புகழ்பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளரின் பெயரில் இஸ்ரோ ஒரு புதிய விருதை அறிவித்துள்ளது?

  • சதீஷ் தவான்
  • விக்ரம் சாராபாய்
  • அப்துல் கலாம்
  • சிவதாணு பிள்ளை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.