Select Your Language
தமிழ்
English
Menu
✖
30, Sep 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2026 (Part 4)
214 user(s) have taken this test. Did you?
1.
The ‘Gender Snapshot 2026’ report was released by
World Bank
World Economic Forum
UN DESA
ECOSOC
'Gender Snapshot 2026'
என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது
?
உலக வங்கி
உலகப் பொருளாதார மன்றம்
UN DESA
ECOSOC
Select Answer :
a.
b.
c.
d.
2.
Asia’s first Telecom Manufacturing Zone will be set up in
Gandhi Nagar
Gwalior
Vizag
Indore
ஆசியாவின் முதல் தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலம் எங்கு அமைக்கப் பட உள்ளது
?
காந்தி நகர்
குவாலியர்
விசாகப்பட்டினம்
இந்தூர்
Select Answer :
a.
b.
c.
d.
3.
The Chandni Chowk Town Hall was built by the ______________
Mughals
Marathas
Rajput
British
சாந்தினி சௌக் நகர மண்டபம் யாரால் கட்டப்பட்டது
?
முகலாயர்கள்
மராத்தியர்கள்
ராஜபுத்திரர்கள்
ஆங்கிலேயர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Qdenga is a vaccine
Developed
to protect against___________
Malaria
Dirofilariasis
Dengue
Diphtheria
கியூடெங்கா (
Qdenga)
தடுப்பூசி எதற்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதற்காக
உருவாக்கப்
பட்டுள்ளது
?
மலேரியா
டைரோஃபைலேரியாசிஸ்
டெங்கு
டிப்தீரியா
Select Answer :
a.
b.
c.
d.
5.
Choose the incorrect statement regarding the Inter-State Council.
It was established under Article 263 through the Inter-State Council Order, 1990.
It is not a permanent body by default.
It is headed by the Prime Minister of India.
All the statements are correct.
மாநிலங்களுக்கு இடையேயான சபை (
Inter-State Council)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 1990 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான சபை உத்தரவின் மூலம் சரத்து 263-இன் கீழ் நிறுவப்பட்டது.
இது இயல்பாகவே ஒரு நிரந்தர அமைப்பு அல்ல.
இதன் தலைவராக இந்தியப் பிரதமர் செயல்படுகிறார்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
6.
Tamil Nadu State Organ Donation Day was observed on_________
21 September
22 September
23 September
24 September
தமிழ்நாடு மாநில உடல் உறுப்பு தான தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது
?
செப்டம்பர் 21
செப்டம்பர் 22
செப்டம்பர் 23
செப்டம்பர் 24
Select Answer :
a.
b.
c.
d.
7.
As per the 2023 Law, who is not a part of the selection committee of Election Commissioners?
Prime Minister
Union Cabinet Minister
Leader of Opposition
Chief Justice of India
2023
ஆம் ஆண்டு சட்டத்தின்படி
,
தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் அங்கம் வகிக்காதவர் யார்
?
பிரதமர்
ஒன்றிய கேபினட் அமைச்சர்
எதிர் கட்சித் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
Select Answer :
a.
b.
c.
d.
8.
The Narcotics Control Bureau (NCB) was established in _____
1972
1976
1986
1989
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (
NCB)
எந்த ஆண்டு நிறுவப் பட்டது
?
1972
1976
1986
1989
Select Answer :
a.
b.
c.
d.
9.
The Collegium system for appointing judges was institutionalised by
First Judges Case (1981)
Second Judges Case (1993)
Third Judges Case (1998)
NJAC Act
நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலீஜியம்/நீதிபதிகள் தேர்வுக் குழு (
Collegium)
முறை எதன் மூலம் நிறுவனமயமாக்கப்பட்டது
?
முதல் நீதிபதிகள் வழக்கு (1981)
இரண்டாவது நீதிபதிகள் வழக்கு (1993)
மூன்றாவது நீதிபதிகள் வழக்கு (1998)
NJAC சட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
10.
The L.69 Group is related to
Disarmament
UNSC expansion
Uranium Export
Missile Development
L.69
குழுமம் எதனுடன் தொடர்புடையது
?
ஆயுதக் குறைப்பு
ஐநா பாதுகாப்பு சபை (UNSC) விரிவாக்கம்
யுரேனியம் ஏற்றுமதி
லித்தியம் ஏற்றுமதி
Select Answer :
a.
b.
c.
d.
11.
The Tamil Nadu Chief Minister's Breakfast Scheme was originally launched on
June 03, 2022
July 15, 2022
September 15, 2022
October 02, 2022
தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதன்முதலில் எப்போது தொடங்கப் பட்டது
?
ஜூன் 03, 2022
ஜூலை 15, 2022
செப்டம்பர் 15, 2022
அக்டோபர் 02, 2022
Select Answer :
a.
b.
c.
d.
12.
The recommendation for the Inter-State Council was first made by
Venkatachaliah Commission
Sarkaria Commission
Administrative Reforms Commission
Rajamannar Committee
மாநிலங்களுக்கு இடையேயான சபைக்கான பரிந்துரையை முதலில் வழங்கியது எது
?
வெங்கடாச்சலையா ஆணையம்
சர்க்காரியா ஆணையம்
நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்
ராஜமன்னார் குழு
Select Answer :
a.
b.
c.
d.
13.
Which one of the following is the 101st Ramsar site
of India?
Shekha Jheel Bird Sanctuary
Chhari-Dhand Wetland
Glaw Lake
Surha Tal
பின்வருவனவற்றில் இந்தியாவின்
101
-வது ராம்சர் தளம் எது
?
சேகா ஜீல் பறவைகள் சரணாலயம்
சாரி-தந்த் ஈரநிலம்
கிளாவ் ஏரி
சுர்ஹா தால்
Select Answer :
a.
b.
c.
d.
14.
The
third home for the cheetahs in India is being developed at the _________
Nauradehi Wildlife Sanctuary
Kuno National Park
Kanha National Park
Satpura Tiger Reserve
இந்தியாவில் சிறுத்தைகளுக்கான மூன்றாவது வாழிடம் எங்கு உருவாக்கப்பட்டு வருகிறது
?
நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம்
குனோ தேசியப் பூங்கா
கன்ஹா தேசியப் பூங்கா
சாத்புரா புலிகள் காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Choose the incorrect pair.
Javan Rhinoceros - Critically Endangered
Sumatran Rhinoceros - Endangered
Greater One-Horned Rhino - Vulnerable
All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
ஜாவன் காண்டாமிருகம் - மிக அருகி வரும் இனம்
சுமத்ரா காண்டாமிருகம் – அருகி வரும் இனம்
பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் - எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
16.
The 13th edition of SLINEX-26 is the ________
Bilateral Naval exercise
Military training operation
Bilateral air exercise
Tri-Service Exercise
ஸ்லினெக்ஸ்-
26 (SLINEX-26)
இன்
13
வது பதிப்பு ஒரு
________
இருதரப்புக் கடற்படைப் பயிற்சி
இராணுவப் பயிற்சி நடவடிக்கை
இருதரப்பு விமானப்படைப் பயிற்சி
முப்படைகளின் கூட்டுப் பயிற்சி
Select Answer :
a.
b.
c.
d.
17.
_______had the lowest youth Not in Employment, Education or Training (NEET) rate in Tamil Nadu.
Kanchipuram
Coimbatore
Chennai
Tuticorin
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
,
கல்வி அல்லது பயிற்சியில் இல்லாத (
NEET)
இளைஞர்களின் குறைந்த விகிதத்தைக் கொண்ட மாவட்டம் எது
?
காஞ்சிபுரம்
கோயம்புத்தூர்
சென்னை
தூத்துக்குடி
Select Answer :
a.
b.
c.
d.
18.
Choose the incorrect statement regarding the
Shanghai Cooperation Organisation
.
It is a permanent intergovernmental international organisation founded on June 15, 2001.
India and Pakistan are the full-time members.
The Regional Anti-Terrorist Structure (RATS) is headquartered in Tashkent, Uzbekistan.
All the statements are correct.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (
SCO)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 2001 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று நிறுவப்பட்ட ஒரு நிரந்தர அரசுகளுக்கிடையேயான சர்வதேச அமைப்பாகும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இதன் முழுநேர உறுப்பினர்கள் ஆவர்.
பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பு (RATS) உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட்டைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
19.
Greenland, the world’s largest island
,
is an autonomous territory of ______
Iceland
UK
Denmark
Norway
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து
,
எந்த நாட்டின் தன்னாட்சிப் பகுதியாகும்
?
ஐஸ்லாந்து
இங்கிலாந்து
டென்மார்க்
நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
20.
The Indian National Centre for Ocean Information Services (INCOIS) works under _____
Ministry of Communications
Ministry of Earth Sciences
Ministry of Electronics and Information Technology
Ministry of Information and Broadcasting
இந்தியத் தேசிய
கடல்சார்
தகவல் சேவைகள் மையம் (
INCOIS)
எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
?
தகவல் தொடர்பு அமைச்சகம்
புவி அறிவியல் அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Choose the incorrect pair.
World Wetlands Day - February 02
International Earth Day - April 22
International Day of Clean Air for Blue Skies - September 22
World Water Day - March 22
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
உலக ஈரநிலங்கள் தினம் - பிப்ரவரி 02
சர்வதேச பூமி தினம் - ஏப்ரல் 22
நீல வானங்களுக்கான தூய்மையான காற்றின் சர்வதேச தினம் - செப்டம்பர் 22
உலக நீர் தினம் - மார்ச் 22
Select Answer :
a.
b.
c.
d.
22.
The Year of Shared Horizons will be observed by
India - Japan
India - Canada
India - France
India – Australia
பகிரப்பட்ட எல்லைகளின் ஆண்டு
– 2027
(
Year of Shared Horizons)
யாரால் அனுசரிக்கப் படுகிறது
?
இந்தியா - ஜப்பான்
இந்தியா - கனடா
இந்தியா - பிரான்ஸ்
இந்தியா – ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
23.
Sohar Port, a deep-sea commercial port
,
lies in the _______
Gulf of Aden
Persian Gulf
Gulf of Aqaba
Gulf of Oman
ஆழ்கடல் வணிகத் துறைமுகமான சோஹர் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது
?
ஏதேன் வளைகுடா
பாரசீக வளைகுடா
அகாபா வளைகுடா
ஓமன் வளைகுடா
Select Answer :
a.
b.
c.
d.
24.
The Changthang Wildlife Sanctuary is located in______
Assam
Mizoram
Ladakh
Tripura
சாங்தாங் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது
?
அசாம்
மிசோரம்
லடாக்
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
25.
The report named ‘Reimagining Skilling for Viksit Bharat@2047’ was released by
SBI
RBI
NITI Aayog
NSO
'Reimagining Skilling for Viksit Bharat@2047'
என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது
?
SBI
RBI
நிதி ஆயோக்
NSO
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=e7b17a3d25f7fa0c9e77014bb870041b6771736f
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25