Select Your Language
தமிழ்
English
Menu
✖
13, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2024 (Part 3)
350 user(s) have taken this test. Did you?
1. Who has been awarded in the traditional art category of Kalaichemmal awards 2024?
A Manivelu
L Balachandran
K Kanniappan
K Muralidharan
2024 ஆம் ஆண்டு பாரம்பரிய கலைப் பிரிவில் கலைச் செம்மல் விருது யாருக்கு விருது வழங்கப் பட்டுள்ளது?
A. மணிவேலு
L. பாலச்சந்திரன்
K. கன்னியப்பன்
K. முரளிதரன்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which one of the following languages got status of 'classical language' in 2014?
Bengali
Pali
Prakrit
Odia
பின்வரும் மொழிகளில் 2014 ஆம் ஆண்டில் 'செம்மொழி' அந்தஸ்தினைப் பெற்ற மொழி எது?
வங்காளம்
பாலி
பிராகிருதம்
ஒடியா
Select Answer :
a.
b.
c.
d.
3. The Outer Space Treaty was signed on
October 4, 1957
October 4, 1967
October 10, 1957
October 10, 1967
விண்வெளி ஒப்பந்தம் ஆனது எப்போது கையெழுத்தானது?
அக்டோபர் 04, 1957
அக்டோபர் 04, 1967
அக்டோபர் 10, 1957
அக்டோபர் 10, 1967
Select Answer :
a.
b.
c.
d.
4. Which one of the following countries is not holding more than $700 billion in its foreign reserves?
India
Japan
Russia
Switzerland
பின்வருவனவற்றில் 700 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான அந்நியச் செலாவணி கையிருப்பினைக் கொண்டிராத நாடு எது?
இந்தியா
ஜப்பான்
ரஷ்யா
சுவிட்சர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
5. Euronaval 2024, the world’s largest naval defence trade show, is being held in
Paris
London
Tokyo
Beijing
யுரோநேவல் 2024 எனப்படும் உலகின் மிகப்பெரிய கடற்படைப் பாதுகாப்பு வர்த்தக கண்காட்சியானது எங்கு நடைபெற்று வருகிறது?
பாரீஸ்
இலண்டன்
டோக்கியோ
பெய்ஜிங்
Select Answer :
a.
b.
c.
d.
6. The denomination of 2000 Rupees was introduced in
November 2016
December 2016
November 2017
December 2017
2000 ரூபாய் மதிப்பிலான பணத் தாள்கள் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டன?
நவம்பர் 2016
டிசம்பர் 2016
நவம்பர் 2017
டிசம்பர் 2017
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country has returned Chagos Islands to Mauritius?
USA
France
UK
Portugal
சாகோஸ் தீவுப் பகுதியினை மொரீஷியஸ் நாட்டிடம் திருப்பி வழங்கிய நாடு எது?
அமெரிக்கா
பிரான்ஸ்
ஐக்கியப் பேரரசு
போர்ச்சுகல்
Select Answer :
a.
b.
c.
d.
8. NATO is going to set up a new land command at
Belarus
Sweden
Finland
Norway
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது தனது புதிய நிலக் கட்டுப்பாட்டுப் பிரிவினை எங்கு அமைக்க உள்ளது?
பெலாரஸ்
சுவீடன்
பின்லாந்து
நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
9. The Lake Prespa’s spread not lies in
Albania
Kosovo
Macedonia
Greece
ப்ரெஸ்பா ஏரியின் பரவலெல்லை பின்வரும் எந்தப் பகுதியில் இல்லை?
அல்பேனியா
கொசோவோ
மாசிடோனியா
கிரீஸ்
Select Answer :
a.
b.
c.
d.
10. The IUCN Red List status of honey badger is
Least Concern
Vulnerable
Endangered
Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தேன் வளைக்கரடியின் பாதுகாப்பு நிலை என்ன?
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
மிகவும் அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
11. The National Biodiversity Strategy and Action Plans Tracker, a new tool, is developed by
IUCN
Conservation International
Wildlife Research and Conservation Trust
World Wildlife Fund for Nature
தேசியப் பல்லுயிர்ப் பெருக்க உத்தி மற்றும் செயல்திட்டங்கள் கண்காணிப்பு எனப்படும் செயற்கருவியினை உருவாக்கிய அமைப்பு எது?
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்
சர்வதேச வளங்காப்பு மையம்
வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் வளங்காப்பு அறக்கட்டளை
இயற்கைக்கான உலக வனவிலங்கு நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
12. MIDORI Prize is awarded in the field of
Space
AI technology
Bio technology
Biodiversity
MIDORI பரிசு எந்தத் துறையில் வழங்கப்படுகிறது?
விண்வெளி
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
உயிரியல் தொழில்நுட்பம்
பல்லுயிர்ப் பெருக்கம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who won the Nobel Prize 2024 in Medicine?
Geoffrey Hinton
Katalin Karikó
Drew Weissman
Victor Ambros
2024 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றவர் யார்?
ஜெஃப்ரி ஹிண்டன்
கடலின் கரிகோ
ட்ரூ வைஸ்மேன்
விக்டர் ஆம்ப்ரோஸ்
Select Answer :
a.
b.
c.
d.
14. The present MMR per one lakh live births in Tamil Nadu is
39.5
45.5
52.2
53.3
தமிழகத்தில் தற்போது பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு வீதமானது ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளுக்கு எத்தனையாக உள்ளது?
39.5
45.5
52.2
53.3
Select Answer :
a.
b.
c.
d.
15. Which state will host the Women’s Asian Champions hockey Trophy-2024?
Bihar
Haryana
Manipur
Punjab
2024 ஆம் ஆண்டு மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பைப் போட்டியினை நடத்த உள்ள மாநிலம் எது?
பீகார்
ஹரியானா
மணிப்பூர்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state has launched Co-districts, an initiative within the existing districts?
Assam
Arunachal Pradesh
Uttarakhand
Sikkim
தற்போதுள்ள மாவட்டங்களுக்குள் உருவாக்கப்பட்ட இணை மாவட்டங்கள் என்ற முன்னெடுப்பினை தொடங்கியுள்ள மாநிலம் எது?
அசாம்
அருணாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Harpoon anti-ship missile systems was developed by
Russia
United States
France
Germany
ஹார்பூன் ரக கப்பல் எதிர்ப்பு எறிகணை அமைப்புகளை உருவாக்கியுள்ள நாடு எது?
ரஷ்யா
அமெரிக்கா
பிரான்ஸ்
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
18. The “Festival of Festivals” is celebrated in
Assam
Nagaland
Manipur
Mizoram
"பண்டிகைகளின் பண்டிகை" எங்கு கொண்டாடப்படுகிறது?
அசாம்
நாகாலாந்து
மணிப்பூர்
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Charon is the largest moon of
Mars
Jupiter
Saturn
Pluto
சரோன் என்பது எந்தக் கோளின் மிகப்பெரியத் துணைக் கோளாகும்?
செவ்வாய்
வியாழன்
சனி
புளூட்டோ
Select Answer :
a.
b.
c.
d.
20. Tamil Nady Nilgiri Tahr Day is observed on
October 07
October 11
October 17
October 21
தமிழ்நாடு நீலகிரி வரையாடு தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
அக்டோபர் 07
அக்டோபர் 11
அக்டோபர் 17
அக்டோபர் 21
Select Answer :
a.
b.
c.
d.
21. Which one of the following countries is not participating in the Maritime Exercise Malabar 2024?
USA
Japan
Australia
Sri Lanka
பின்வருவனவற்றுள் மலபார் 2024 எனப்படும் கடல்சார் பயிற்சியில் பங்கேற்காத நாடு எது?
அமெரிக்கா
ஜப்பான்
ஆஸ்திரேலியா
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
22. The Banjara Virasat Museum was inaugurated in
Bihar
Jharkhand
Maharashtra
Odisha
பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
பீகார்
ஜார்க்கண்ட்
மகாராஷ்டிரா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
23. Which bank is funded to provide India’s First Blue Loan?
ICICI Bank
Axis Bank
HDFC Bank
YES Bank
இந்தியாவின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான கடனை வழங்குவதற்காக எந்த வங்கிக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது?
ICICI வங்கி
ஆக்சிஸ் வங்கி
HDFC வங்கி
YES வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
24. Doddalathur Megalithic burial Site located in
Karnataka
Maharashtra
Rajasthan
Madhya Pradesh
தொட்டலத்தூர் பெருங்கற்காலப் புதைவிடம் எங்கு அமைந்துள்ளது?
கர்நாடகா
மகாராஷ்டிரா
இராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
25. John Hopfield won the Nobel prize 2024 in the field of
Physics
Chemistry
Physiology
Literature
ஜான் ஹாப்ஃபீல்ட் 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை எந்தத் துறையில் வென்று உள்ளார்?
இயற்பியல்
வேதியியல்
உடலியல்
இலக்கியம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25