Select Your Language
தமிழ்
English
Menu
✖
16, Mar 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2026 (Part2)
65 user(s) have taken this test. Did you?
1.
Who became the largest supplier of cotton products to the US in 2025?
India
Bangladesh
Brazil
South Africa
2025
ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு பருத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக உருவெடுத்த நாடு எது
?
இந்தியா
வங்காளதேசம்
பிரேசில்
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
2.
Meningococcal infection is caused by
Protozoa
Bacteria
Virus
Fungus
மெனிங்கோகோகல் தொற்று எதனால் ஏற்படுகிறது
?
புரோட்டோசோவா
பாக்டீரியா
வைரஸ்
பூஞ்சை
Select Answer :
a.
b.
c.
d.
3.
Choose the correct Order of Precedence in India
President - Prime Minister - Chief Justice of India – Governors
President - Prime Minister – Governors - Chief Justice of India
President - Prime Minister - Chief Justice of India – Former Presidents
President - Prime Minister – Former Presidents - Chief Justice of India
இந்தியாவில் சரியான முன்னுரிமை வரிசையைத் தேர்ந்தெடுக்க
.
குடியரசுத் தலைவர் - பிரதமர் - இந்திய தலைமை நீதிபதி - ஆளுநர்கள்
குடியரசுத் தலைவர் - பிரதமர் - ஆளுநர்கள் - இந்திய தலைமை நீதிபதி
குடியரசுத் தலைவர் - பிரதமர் - இந்திய தலைமை நீதிபதி - முன்னாள் குடியரசுத் தலைவர்கள்
குடியரசுத் தலைவர் - பிரதமர் - முன்னாள் குடியரசுத் தலைவர்கள் - இந்திய தலைமை நீதிபதி
Select Answer :
a.
b.
c.
d.
4.
Roopkund Lake is located in
Uttar Pradesh
Himachal Pradesh
Rajasthan
Uttarakhand
ரூப்குந்த் ஏரி எங்கு அமைந்துள்ளது
?
உத்தரப்பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
ராஜஸ்தான்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
5.
The Strait of Hormuz is not bordered by
Iran
UAE
Qatar
Oman
ஹார்முஸ் நீர்ச்சந்தி எந்த நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை
?
ஈரான்
ஐக்கிய அரபு அமீரகம்
கத்தார்
ஓமன்
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which state leads India in deceased organ donation as of March 2026
?
Andra Pradesh
Tamil Nadu
Gujarat
Karnataka
2026
ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி
,
இறந்தவர்களின் உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் முன்னணியில் உள்ள மாநிலம் எது
?
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
குஜராத்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
7.
Exercise LAMITIYE-2026 was held between
India – Iran
India – Seychelles
India – Mauritius
India – Singapore
LAMITIYE
-
2026
என்ற பயிற்சி எந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது
?
இந்தியா – ஈரான்
இந்தியா – செஷல்ஸ்
இந்தியா – மொரீஷியஸ்
இந்தியா – சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the correct pair.
Operation Epic Fury - USA
Operation Lion’s Roar - Israel
Operation True Promise - Iran
All the pairs are correct
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:
எபிக் ஃபியூரி நடவடிக்கை - அமெரிக்கா
லயன்ஸ் ரோர் நடவடிக்கை - இஸ்ரேல்
ட்ரூ ப்ராமிஸ் நடவடிக்கை - ஈரான்
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
9.
Sharavathi Pumped Storage Hydroelectric Project is proposed by
Karnataka
Telangana
Maharashtra
Goa
ஷராவதி நீரேற்றச் சேமிப்பு நீர்மின் திட்டம் எந்த மாநிலத்தால் முன்மொழியப் பட்டது
?
கர்நாடகா
தெலுங்கானா
மகாராஷ்டிரா
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
10.
Pavini Shukla Vs Union of India case is related to
OBC reservation
Forest rights
Gender bias
Temple Entry
பாவினி சுக்லா
Vs
இந்திய ஒன்றியம் வழக்கு எதனுடன் தொடர்புடையது
?
OBC இடஒதுக்கீடு
வன உரிமைகள்
பாலினப் பாகுபாடு
ஆலய நுழைவு
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which of the following country is not a sender of
cheetahs to India?
Botswana
Namibia
South Africa
Angola
பின்வரும் நாடுகளில் இந்தியாவிற்கு சிறுத்தைகளை அனுப்பாத நாடு எது
?
போட்ஸ்வானா
நமீபியா
தென்னாப்பிரிக்கா
அங்கோலா
Select Answer :
a.
b.
c.
d.
12.
The Pambai river is a tributary of the
Varahanadhi
Palar
Cheyyar
Vegavathi
பம்பை ஆறு எந்த ஆற்றின் துணை நதியாகும்?
வராக நதி
பாலாறு
செய்யாறு
வேகவதி
Select Answer :
a.
b.
c.
d.
13.
India’s first Ring Metro inaugurated in
Cochin
Calcutta
Delhi
Bengaluru
இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோ எங்கு தொடங்கப்பட்டது
?
கொச்சின்
கல்கத்தா
டெல்லி
பெங்களூரு
Select Answer :
a.
b.
c.
d.
14.
Choose the correct statement regarding Rajya Sabha elections
A candidate can be an elector from any parliamentary constituency in India.
Voting is not secret for MLAs belonging to political parties.
Independent MLAs do not show their ballot to anyone.
All the statements are correct.
மாநிலங்களவைத் தேர்தல்கள் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
ஒரு வேட்பாளர் இந்தியாவில் உள்ள எந்தவொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்காளராக இருக்கலாம்.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரகசிய வாக்குப்பதிவு முறை கிடையாது.
சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குச் சீட்டை யாருக்கும் காட்டத் தேவையில்லை.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
15.
LaBL 2.0 initiative is related to
Renewable energy
Poverty alleviation
Skill development
Child Education
LaBL 2.0
முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது
?
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
வறுமை ஒழிப்பு
திறன் மேம்பாடு
குழந்தை கல்வி
Select Answer :
a.
b.
c.
d.
16.
Upemba National Park located in
Namibia
Democratic Republic of Congo
Uganda
Brazil
உபெம்பா தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது
?
நமீபியா
காங்கோ ஜனநாயகக் குடியரசு
உகாண்டா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The THAAD missile defence system is developed by
Israel
Russia
USA
China
தாட் (
THAAD)
எறிகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கிய நாடு எது
?
இஸ்ரேல்
ரஷ்யா
அமெரிக்கா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
18.
The first edition of the Khelo India Tribal Games 2026 will be held in
Odisha
Chhattisgarh
Jharkhand
Assam
2026
ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டின் முதல் பதிப்பு எங்கு நடைபெறும்
?
ஒடிசா
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Which state will launch the Nirbhaya Nisha initiative for night-time safety of women?
Kerala
New Delhi
Maharashtra
Punjab
பெண்களின் இரவு நேரப் பாதுகாப்பிற்காக நிர்பயா நிஷா என்ற திட்டத்தைத் தொடங்கவுள்ள மாநிலம் எது
?
கேரளா
புது டெல்லி
மகாராஷ்டிரா
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
20.
The Common Election Commission for Union Territories was created under
243-J
243-K
243-M
243-O
ஒன்றியப் பிரதேசங்களுக்கான பொதுத் தேர்தல் ஆணையம் எந்த விதியின் கீழ் உருவாக்கப் பட்டது
?
243-J
243-K
243-M
243-O
Select Answer :
a.
b.
c.
d.
21.
India will build its first riverine lighthouses on
Krishna River
Narmada River
Brahmaputra River
Ganga River
இந்தியா தனது முதல் ஆற்று வழிக் கலங்கரை விளக்கங்களை எந்த ஆற்றில் கட்ட உள்ளது
?
கிருஷ்ணா நதி
நர்மதா நதி
பிரம்மபுத்திரா நதி
கங்கை நதி
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which one of the following is not a Neurodegenerative disorder?
Alzheimer
Huntington
Schizophrenia
Cerebral Palsy
பின்வருவனவற்றில் எது நரம்பு சிதைவு நோய் அல்ல
?
அல்சைமர்
ஹண்டிங்டன்
ஸ்கிசோஃப்ரினியா
மூளை வாதம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Choose the incorrect statement regarding Essential Commodities Act-1955.
The ECA 1955 is used to curb inflation.
There is no specific definition of essential commodities.
Government can control the production, supply, and distribution of particular commodity
All the statements are correct.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்,
1955
குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 பயன்படுத்தப் படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களுக்கு என்று குறிப்பிட்ட வரையறை ஏதுமில்லை.
ஒரு குறிப்பிட்ட பொருளின் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியும்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
24.
The IUCN status of Striped Hyena is
Least Concern
Near Threatened
Critically Endangered
Vulnerable
வரிக் கழுதைப் புலியின்
IUCN
நிலை என்ன
?
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
அச்சுறு நிலையை அண்மித்த இனம்
மிக அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப் படக் கூடிய இனம்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Kheybar Shekan Missile is developed by
Russia
Israel
USA
Iran
கைபர் ஷெகன் எறிகணையை உருவாக்கிய நாடு எது
?
ரஷ்யா
இஸ்ரேல்
அமெரிக்கா
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=e96bc9dab223318dad399cd9bb6e9ba5396f4f61
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25