TNPSC Thervupettagam

TP Quiz - December 2023 (Part 3)

1096 user(s) have taken this test. Did you?

1. The world’s first fourth-generation reactor started its operation at

  • USA
  • France
  • China
  • Russia
நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்திலான உலகின் முதல் அணு உலை எந்தப் பகுதியில் தனது செயல்பாட்டைத் தொடங்கியது?

  • அமெரிக்கா
  • பிரான்சு
  • சீனா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

2. Which state got global recognition for its afforestation efforts at the COP28 Climate Summit?

  • Himachal Pradesh
  • Bihar
  • Madhya Pradesh
  • Tamil Nadu
COP28 பருவநிலை உச்சி மாநாட்டில் காடு வளர்ப்பு முயற்சிகளுக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற மாநிலம் எது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • பீகார்
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

3. Surya Nutan, the rechargeable and indoor cooking stove, was unveiled by

  • Bureau of Energy Efficiency
  • Bharat Petroleum
  • IIT Kharagpur
  • Indian Oil Corporation
சூர்ய நூதன் எனப்படும் மீள் மின்னேற்றம் செய்யக்கூடிய மற்றும் வீட்டிற்குள் பயன்படுத்தும் சமையல் அடுப்பு ஒன்றினை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

  • ஆற்றல் திறன் வாரியம்
  • பாரத் பெட்ரோலியம்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், காரக்பூர்
  • இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழகம்

Select Answer : a. b. c. d.

4. GIAN scheme was launched by

  • Ministry of Education
  • Ministry of Tribal Affairs
  • Ministry of Commerce and Industry
  • Ministry of Social Justice and Empowerment
GIAN திட்டத்தினைத் தொடங்கிய அமைச்சகம் எது?

  • கல்வி அமைச்சகம்
  • பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

5. Essequibo region is the disputed region between

  • Peru - Bolivia
  • Venezuela – Guyana
  • Mali -Niger
  • Niger – Nigeria
எஸ்சிகிபோ பகுதி என்பது எந்தெந்த நாடுகளுக்கிடையே சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது?

  • பெரு - பொலிவியா
  • வெனிசுலா - கயானா
  • மாலி - நைஜர்
  • நைஜர் – நைஜீரியா

Select Answer : a. b. c. d.

6. The recently discovered ‘Manis Mysteria’ is the species of

  • Butterfly
  • Pangolins
  • Frog
  • Lizard
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘மேனிஸ் மிஸ்டீரியா’ எந்த உயிரினத்தினைச் சார்ந்தது?

  • வண்ணத்துப்பூச்சி
  • எறும்புத் திண்ணிகள்
  • தவளை
  • பல்லி

Select Answer : a. b. c. d.

7. Which State has the high total fertility rate among educated women?

  • Maharashtra
  • Karnataka
  • Kerala
  • Tamil Nadu
கல்வியறிவுப் பெற்ற பெண்களின் மொத்த கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

8. The deepest and largest underground lab in the world is located at

  • Norway
  • Russia
  • Canada
  • China
உலகின் மிக ஆழத்தில் அமைந்த மற்றும் மிகப்பெரிய நிலத்தடி ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?

  • நார்வே
  • ரஷ்யா
  • கனடா
  • சீனா

Select Answer : a. b. c. d.

9. The mysterious “singing” plasma waves was recorded around

  • Mercury
  • Jupiter
  • Venus
  • Mars
எந்தக் கோளினைச் சுற்றி மர்மமான "ஒலி எழுப்பும்" பிளாஸ்மா அலைகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது?

  • புதன்
  • வியாழன்
  • வெள்ளி
  • செவ்வாய்

Select Answer : a. b. c. d.

10. Which university topped in QS world University ranking for sustainability 2024 from India?

  • University of Delhi
  • IIT Madras
  • IIT Kharagpur
  • IIT Roorkee
QS அமைப்பின் 2024 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக நிலைத்தன்மை தர வரிசையில் முதலிடம் பிடித்த இந்தியப் பல்கலைக்கழகம் எது?

  • டெல்லி பல்கலைக்கழகம்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், காரக்பூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், ரூர்க்கி

Select Answer : a. b. c. d.

11. International Anti-Corruption Day is observed on

  • December 08
  • December 09
  • December 10
  • December 12
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • டிசம்பர் 08
  • டிசம்பர் 09
  • டிசம்பர் 10
  • டிசம்பர் 12

Select Answer : a. b. c. d.

12. The 91st General Assembly of the Interpol was held in

  • Vienna
  • Paris
  • Montréal
  • Toronto
இன்டர்போலின் 91வது பொதுச் சபை எங்கு நடைபெற்றது?

  • வியன்னா
  • பாரீஸ்
  • மாண்ட்ரியல்
  • டொராண்டோ

Select Answer : a. b. c. d.

13. The world's first live birth of a chimeric or mixed monkey created by

  • Russia
  • China
  • Germany
  • France
மரபுத் திரி செல்களால் ஆன அல்லது கலப்பினக் குரங்கின் உலகின் முதல் நேரடி பிறப்பு எங்கு நிகழ்ந்தது?

  • ரஷ்யா
  • சீனா
  • ஜெர்மனி
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

14. Which country topped in the Climate Change Performance Index (CCPI) 2024?

  • India
  • Denmark
  • Estonia
  • Philippines
2024 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் (CCPI) முதலிடம் பெற்ற நாடு எது?

  • இந்தியா
  • டென்மார்க்
  • எஸ்டோனியா
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

15. Which country has been selected as pioneer lead country for Green Voyage2050 Project?

  • USA
  • India
  • Australia
  • New Zealand
பசுமை பயணம் 2050 என்ற திட்டத்திற்கான முன்னோடியான தலைமை நாடாக தேர்ந்தெடுக்கப் பட்ட நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

16. Operation Storm Makers II was conducted by

  • NATO
  • SEATO
  • Interpol
  • UNSC
ஸ்டார்ம் மேக்கர்ஸ் II நடவடிக்கையினை மேற்கொண்ட அமைப்பு எது?

  • NATO
  • SEATO
  • இன்டர்போல்
  • UNSC

Select Answer : a. b. c. d.

17. Which country witnessed highest startup funding?

  • India
  • USA
  • China
  • UK
புத்தொழில் நிறுவனங்கள் நிதியை அதிகளவில் பெற்ற நாடு எது?

  • இந்தியா
  • அமெரிக்கா
  • சீனா
  • ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

18. Recently discovered ‘Pontus plate’ is located in

  • East China Sea
  • South China Sea
  • Philippine sea
  • Sea of Okhotsk
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘போன்டஸ் கண்டத் தட்டு’ எங்கு அமைந்துள்ளது?

  • கிழக்கு சீனக் கடல்
  • தென்சீனக் கடல்
  • பிலிப்பைன்ஸ் கடல்
  • ஓகோட்ஸ்க் கடல்

Select Answer : a. b. c. d.

19. VINBAX-2023 is the Joint Military Exercise between

  • India – Vietnam
  • Vietnam – Malaysia
  • Vietnam – china
  • India – Malaysia
VINBAX-2023 என்பது எந்தெந்த நாடுகளுக்கிடையேயான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?


  • இந்தியா - வியட்நாம்
  • வியட்நாம் - மலேசியா
  • வியட்நாம் - சீனா
  • இந்தியா – மலேசியா

Select Answer : a. b. c. d.

20. Karan Singh’s Proclamation is related to

  • Special Status of J&K
  • Special Status of Sikkim
  • Reservation for Backward class
  • Minority rights
கரண் சிங்கின் பிரகடனம் எதனுடன் தொடர்புடையது ஆகும்?

  • ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து
  • சிக்கிமின் சிறப்பு அந்தஸ்து
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு
  • சிறுபான்மையினர் உரிமைகள்

Select Answer : a. b. c. d.

21. Which state is known as the land of festivals?

  • Manipur
  • Mizoram
  • Nagaland
  • Assam
திருவிழாக்களின் பூமி என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

  • மணிப்பூர்
  • மிசோரம்
  • நாகாலாந்து
  • அசாம்

Select Answer : a. b. c. d.

22. Which country has become the world’s top producer of opium?

  • Myanmar
  • Afghanistan
  • Iran
  • Cambodia
  • மியான்மர்
  • ஆப்கானிஸ்தான்
  • ஈரான்
  • கம்போடியா

Select Answer : a. b. c. d.

23. IIT Madras’s AMRIT technology is related to

  • Gene therapy
  • Arsenic and Metal removal
  • Vaccine for malaria
  • Medi drones
  • மரபணு சிகிச்சை
  • ஆர்சனிக் மற்றும் உலோக நீக்கம்
  • மலேரியாவுக்கான தடுப்பூசி
  • மருத்துவப் பயன்பாடு சார்ந்த ஆளில்லா விமானங்கள்

Select Answer : a. b. c. d.

24. The 33rd Vyas Samman 2023 will be conferred to

  • Mamta Kalia
  • Surendra Verma
  • Pushpa Bharati
  • Leena Manimekalai
33வது வியாஸ் சம்மான் 2023 விருது யாருக்கு வழங்கப் படுகிறது?

  • மம்தா கலியா
  • சுரேந்திர வர்மா
  • புஷ்பா பாரதி
  • லீனா மணிமேகலை

Select Answer : a. b. c. d.

25. Which country is the world’s largest emitter of Sulphur dioxide?

  • India
  • China
  • Russia
  • South Korea
உலகளவில் கந்தக டை ஆக்சைடை அதிகளவில் வெளியேற்றும் நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • ரஷ்யா
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.