TNPSC Thervupettagam

TP Quiz - January 2024 (Part 4)

3103 user(s) have taken this test. Did you?

1. Which of the following country launched the Einstein Probe?

  • USA
  • China
  • France
  • European Union
பின்வருவனவற்றுள் ஐன்ஸ்டீன் ஆய்வுக் கருவியை விண்ணில் ஏவிய நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • பிரான்ஸ்
  • ஐரோப்பிய ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

2. The Maungur Archaeological excavation site is located in

  • Cuddalore
  • Tenkasi
  • Tiruppur
  • Krishnagiri
மௌங்கூர் தொல்லியல் அகழ்வாராய்ச்சி தளம் எங்கு அமைந்துள்ளது?

  • கடலூர்
  • தென்காசி
  • திருப்பூர்
  • கிருஷ்ணகிரி

Select Answer : a. b. c. d.

3. World Tamil diaspora Day is observed on

  • January 09
  • January 10
  • January 11
  • January 12
உலகப் புலம்பெயர் தமிழர் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜனவரி 09
  • ஜனவரி 10
  • ஜனவரி 11
  • ஜனவரி 12

Select Answer : a. b. c. d.

4. Which country is going to host 46th UNESCO's World Heritage Committee session?

  • India
  • China
  • Italy
  • Canada
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வை நடத்த உள்ள நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • இத்தாலி
  • கனடா

Select Answer : a. b. c. d.

5. Who becomes the first Indian woman to get Arjuna Award in equestrian games?

  • Deepa Bhandare
  • Divyakriti Singh
  • Savita Kanswal
  • Parbati Baruah
குதிரையேற்ற விளையாட்டுகளில் அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை யார்?

  • தீபா பண்டாரே
  • திவ்யகிருதி சிங்
  • சவிதா கன்ஸ்வால்
  • பர்பதி பருவா

Select Answer : a. b. c. d.

6. Tamil Nadu’s Coastal region extends up to

  • 972 km
  • 1076 Km
  • 1176 Km
  • 1600 km
தமிழக கடலோரப் பகுதியின் மொத்த நீளம் என்ன?

  • 972 கி.மீ
  • 1076 கி.மீ
  • 1176 கி.மீ
  • 1,600 கி.மீ

Select Answer : a. b. c. d.

7. Indian passport’s rank in Henley Passport Index 2024 is

  • 80th rank
  • 84th rank
  • 92nd rank
  • 96th rank
2024 ஆம் ஆண்டு ஹென்லே கடவுச் சீட்டுக் குறியீட்டில் இந்தியக் கடவுச் சீட்டு எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?

  • 80வது இடம்
  • 84வது இடம்
  • 92வது இடம்
  • 96வது இடம்

Select Answer : a. b. c. d.

8. Lime-based Trichoderma is the

  • Bio - Weedicide
  • Bio - Fungicides
  • Bio - Pesticide
  • Bio - Rodenticides
சுண்ணாம்பு அடிப்படையிலான டிரைக்கோடெர்மா என்பது யாது?

  • உயிரி-களைக்கொல்லிகள்
  • உயிரி-பூஞ்சைக் கொல்லிகள்
  • உயிரி-பூச்சிக்கொல்லி
  • உயிரி- கொறிப்பினக் கொல்லி

Select Answer : a. b. c. d.

9. Which Indian educational Institute is going to open a new campus at Kandy, Sri Lanka?

  • IIT Kanpur
  • IIT Madras
  • IIT Delhi
  • IIT Roorkee
இலங்கையின் கண்டி நகரில் தனது புதிய வளாகத்தைத் திறக்க உள்ள இந்தியக் கல்வி நிறுவனம் எது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லி
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், ரூர்க்கி

Select Answer : a. b. c. d.

10. Which country is not a participants of multinational maritime exercise Sea Dragon-24?

  • India
  • Japan
  • Singapore
  • Australia
சீ டிராகன்-24 என்ற பன்னாட்டுக் கடல்சார் பயிற்சியில் பங்கேற்காத நாடு எது?

  • இந்தியா
  • ஜப்பான்
  • சிங்கப்பூர்
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

11. The TEALS program gives software training to

  • Students
  • Entrepreneurs
  • Civil servants
  • Teachers
TEALS திட்டம் ஆனது எந்தப் பிரிவினருக்கு மென்பொருள் பயிற்சியினை அளிக்கிறது?

  • மாணவர்கள்
  • தொழில்முனைவோர்
  • அரசு ஊழியர்கள்
  • ஆசிரியர்கள்

Select Answer : a. b. c. d.

12. Alvaro, the first cyclone of 2024, made landfall at

  • Sri Lanka
  • Madagascar
  • Mozambique
  • Somalia
2024 ஆம் ஆண்டின் முதல் புயலான அல்வாரோ எந்த இடத்தில் கரையைக் கடந்தது?

  • இலங்கை
  • மடகாஸ்கர்
  • மொசாம்பிக்
  • சோமாலியா

Select Answer : a. b. c. d.

13. Atpadi Conservation Reserve is situated in

  • Kerala
  • Karnataka
  • Goa
  • Maharashtra
அட்பாடி வளங்காப்பகம் எங்கு அமைந்துள்ளது?

  • கேரளா
  • கர்நாடகா
  • கோவா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

14. The Atal Setu Nhava Sheva Sea Link was inaugurated at

  • Kochi
  • Haldia
  • Mumbai
  • Rameswaram
அடல் சேது நவா சேவா கடல்சார் போக்குவரத்து இணைப்பு எங்கு திறக்கப் பட்டு உள்ளது?

  • கொச்சி
  • ஹால்தியா
  • மும்பை
  • ராமேஸ்வரம்

Select Answer : a. b. c. d.

15. Which organization will observe the year 2024 as the 'Year of Technology Absorption'?

  • Indian Coast Guard
  • Indian Army
  • Indian Navy
  • Indian Air Force
2024 ஆம் ஆண்டினை 'தொழில்நுட்ப உட்சார்தல் ஆண்டாக' அனுசரிக்கும் அமைப்பு எது?

  • இந்தியக் கடலோரக் காவல்படை
  • இந்தியத் தரைப்படை
  • இந்தியக் கடற்படை
  • இந்திய விமானப்படை

Select Answer : a. b. c. d.

16. The Ambedkar Award of Tamil Nadu is conferred to

  • Suba. Veerapandian
  • M. Mutharasu
  • P. Shanmugam
  • Palani Bharathi
தமிழகத்தின் அம்பேத்கர் விருது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?

  • சுப. வீரபாண்டியன்
  • மு. முத்தரசு
  • P. சண்முகம்
  • பழனி பாரதி

Select Answer : a. b. c. d.

17. Which town panchayat was topped as cleanest local body in Swachh Survekshan for 2023?

  • Kilvelur
  • Dharasuram
  • Thirunageswaram
  • Vedaranyam
2023 ஆம் ஆண்டிற்கான சுவச் சர்வேக்சனில் தூய்மையான உள்ளாட்சி அமைப்பாக முதலிடம் பெற்றுள்ள நகரப் பஞ்சாயத்து எது?

  • கீழ்வேளூர்
  • தாராசுரம்
  • திருநாகேஸ்வரம்
  • வேதாரண்யம்

Select Answer : a. b. c. d.

18. The IUCN conservation status for Snow leopards is

  • Vulnerable
  • Endangered
  • Critically Endangered
  • Extinct in the Wild
பனிச்சிறுத்தைக்கு IUCN அமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்பு அந்தஸ்து நிலை என்ன?

  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அருகி வரும் இனம்
  • மிகவும் அருகிய நிலையில் உள்ள இனம்
  • காடுகளில் அழிந்துவிட்ட இனம்

Select Answer : a. b. c. d.

19. The Global Risks Report 2024 was released by the

  • World Bank
  • International Monetary Fund
  • World Health Organization
  • World Economic Forum
2024 ஆம் ஆண்டு உலகளாவிய இடர் அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • உலக சுகாதார அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

20. The host country of 9th Asian Winter Games is

  • India
  • China
  • Kazakhstan
  • Japan
9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ள நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • கஜகஸ்தான்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

21. Who become the first male player to participate in 150 T20 cricket Internationals?

  • Rohit Sharma
  • Ravindra Jadeja
  • Virat Kohli
  • Jasprit Bumrah
150 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற முதல் ஆண் விளையாட்டு வீரர் யார்?

  • ரோஹித் சர்மா
  • இரவீந்திர ஜடேஜா
  • விராட் கோலி
  • ஜஸ்பிரித் பும்ரா

Select Answer : a. b. c. d.

22. Mulya Pravah 2.0 is revealed by

  • NCERT
  • UGC
  • AICTE
  • NITI Aayog
மூல்ய பிரவாஹ் 2.0 என்ற வழிகாட்டுதலை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

  • NCERT
  • UGC
  • AICTE
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

23. Ganga Sagar Mela is celebrated annually at

  • Uttarakhand
  • Uttar Pradesh
  • West Bengal
  • Bihar
கங்கா சாகர் மேளா ஆண்டுதோறும் எங்கு கொண்டாடப் படுகிறது?

  • உத்தரகாண்ட்
  • உத்தரப் பிரதேசம்
  • மேற்கு வங்காளம்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

24. Which organization released a Discussion Paper titled "Multidimensional Poverty in India since 2005-'06"?

  • NITI Aayog
  • RBI
  • Oxfam India
  • Smile Foundation
"2005-06 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பல பரிமாண வறுமை" என்ற தலைப்பிலான ஒரு விவாதக் கட்டுரையை வெளியிட்ட அமைப்பு எது?

  • நிதி ஆயோக்
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • ஆக்ஸ்பாம் இந்தியா
  • புன்னகை அறக்கட்டளை

Select Answer : a. b. c. d.

25. Who has honoured with Tenzing Norgay National Adventure Award 2022 in Land Adventure posthumously?

  • Divyakriti Singh
  • Deepa Bhandare
  • Savita Kanswal
  • Parbati Baruah
நிலம் சார்ந்த சாகசங்களில் 2022 ஆம் ஆண்டு டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதினை (மறைவிற்குப் பின்) பெற்றவர் யார்?

  • திவ்யகிருதி சிங்
  • தீபா பண்டாரே
  • சவிதா கன்ஸ்வால்
  • பர்பதி பருவா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.