Select Your Language
தமிழ்
English
Menu
✖
31, Oct 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2025 (Part 4)
174 user(s) have taken this test. Did you?
1.
Which city became the first in the country to get a real-time flood forecast and spatial decision support system (RTFF & SDSS)?
Bengaluru
Mumbai
Chennai
Hyderabad
இந்தியாவில் நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் இடஞ்சார்ந்த முடிவெடுத்தல் ஆதரவு அமைப்பை (
RTFF & SDSS)
பெற்றுள்ள முதல் நகரம் எது
?
பெங்களூரு
மும்பை
சென்னை
ஐதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
2.
NASA's PUNCH mission stands for?
Planetary Unification and Coronal Helio physics
Polarimeter to Unify the Corona and Heliosphere
Project for Understanding Northern Coronal Heating
Program for Universal Navigation and Coronal Health
நாசாவின்
PUNCH
திட்டம் என்பது எதைக் குறிக்கிறது
?
கோள்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கரோனா சூரிய மண்டல இயற்பியல்
கரோனா மற்றும் அயனிச்செறிவு மண்டலத்தினை ஒன்றிணைக்கும் துருவமானி
வடக்கு கரோனா வெப்பமாதலைப் புரிந்து கொள்வதற்கான திட்டம்
உலகளாவிய வழி செலுத்துதல் மற்றும் கரோனா பகுதியின் நல்லியக்கத்திற்கான திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
3.
The Global Antibiotic Resistance Surveillance Report 2025 was released by
Centres for Disease Control and Prevention
World Health Organisation
Food and Agriculture Organisation
World Bank
2025 ஆம் ஆண்டு உலகளாவிய நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புக் கண்காணிப்பு அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது
?
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்
உலக சுகாதார அமைப்பு
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
4.
Which
one
now remains the only mosquito-free region on
the
Earth?
Iceland
Greenland
Antarctica
Scotland
தற்போது புவியில் கொசுக்கள் இல்லாத ஒரே பகுதியாக திகழ்வது எது
?
ஐஸ்லாந்து
கிரீன்லாந்து
அண்டார்டிகா
ஸ்காட்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
5.
Which of the following two organisations released the Global Multidimensional Poverty Index 2025?
WHO and UNICEF
UNDP and OPHI
WHO and IMF
UNDP and WHO
பின்வருவனவற்றுள்
2025
ஆம் ஆண்டு உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டினை வெளியிட்ட இரண்டு அமைப்புகள் யாவை
?
WHO மற்றும் UNICEF
UNDP மற்றும் OPHI
WHO மற்றும் IMF
UNDP மற்றும் WHO
Select Answer :
a.
b.
c.
d.
6.
“Operation Fire Trail” was conducted by
Indian Army
Central Bureau of Investigation
Directorate of Revenue Intelligence
Border Security Force
“ஃபயர் ட்ரயல்” நடவடிக்கை எந்த அமைப்பினால் நடத்தப்பட்டது
?
இந்திய இராணுவம்
மத்தியப் புலனாய்வுப் பிரிவு
வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்
எல்லைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
7.
What is the primary objective of the Kapas Kranti Mission?
Promote local millets and pulses
Boost cotton productivity and quality
Improve transparency in nutrition service delivery
Fund forest conservation globally
கபாஸ் கிராந்தி திட்டத்தின் முதன்மை நோக்கம் யாது
?
உள்ளூர் சிறு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை ஊக்குவித்தல்
பருத்தி உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை அதிகரித்தல்
ஊட்டச் சத்து சேவை விநியோகத்தில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல்
உலகளவில் வன வளங்காப்பிற்கு நிதியளித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Which Indian official was elected as Co-Chair of the UN-GGIM-AP?
Attorney General for India
Surveyor General of India
RBI Governor
Comptroller and Auditor General
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய புவியிட தகவல் மேலாண்மை (
UN-GGIM-AP)
பிராந்தியக் குழுவின்
இணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட இந்திய அதிகாரி யார்
?
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
இந்தியத் தலைமை நில அளவையாளர்
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
Select Answer :
a.
b.
c.
d.
9.
The blackbuck was declared locally extinct in Chhattisgarh in
2025
2021
2017
1972
சத்தீஸ்கரில் புல்வாய் மான்கள் அப்பகுதியில் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது
?
2025
2021
2017
1972
Select Answer :
a.
b.
c.
d.
10.
The 5
th
edition of the Khelo India University Games (KIUG) will be hosted in
Assam
New Delhi
Rajasthan
Tamil Nadu
5வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் (
KIUG)
எங்கு நடத்தப்பட உள்ளன?
அசாம்
புது டெல்லி
இராஜஸ்தான்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
11.
Taftan volcano is located in
Republic of Korea
Iraq
Iran
Brazil
தஃப்தான் எரிமலை எங்கே அமைந்துள்ளது
?
கொரியக் குடியரசு
ஈராக்
ஈரான்
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Who has been elected as the New Chair of the IUCN Species Survival Commission (SSC)
Vivek Menon
Tarun Garg
Bharath Thammineni
Raila Amolo Odinga
IUCN
இனங்களின் உயிர்ப் பிழை
ப்பித்த
ல் ஆணையத்தின் (
SSC)
புதியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
விவேக் மேனன்
தருண் கார்க்
பரத் தம்மினேனி
ரைலா அமோலோ ஒடிங்கா
Select Answer :
a.
b.
c.
d.
13.
Who became the first Indian to climb all nine accessible 8,000-meter peaks?
Nima Rinji Sherpa
Arjun Vajpai
Bharath Thammineni
Baljeet Kaur
மலையேறுவதற்கான அணுகல் உள்ள 8,000 மீட்டர் உயரமான ஒன்பது சிகரங்களையும் ஏறிய முதல் இந்தியர் யார்
?
நிமா ரிஞ்சி ஷெர்பா
அர்ஜுன் வாஜ்பாய்
பரத் தம்மினேனி
பால்ஜீத் கௌர்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which became the first Catholic Latin American country to legalize euthanasia?
Colombia
Mexico
Brazil
Uruguay
கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கிய முதல் கத்தோலிக்க இலத்தீன் அமெரிக்க நாடு எது
?
கொலம்பியா
மெக்சிகோ
பிரேசில்
உருகுவே
Select Answer :
a.
b.
c.
d.
15.
Which city has been recommended as the host for the 2030 Centenary Commonwealth Games?
New Delhi
Ahmedabad
Chennai
Mumbai
2030 ஆம் ஆண்டு நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக எந்த நகரம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது
?
புது டெல்லி
அகமதாபாத்
சென்னை
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
16.
Choose the incorrect statement regarding the State Level Achievement Survey (SLAS) 2025 report.
It assessed the learning outcomes of students from Classes 3, 5, and 8.
Kanyakumari district ranked third overall in the SLAS 2025.
District-wise analysis revealed 22 districts performed above state averages.
All statements are correct.
மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு (
SLAS)
2025 அறிக்கை தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் சார்ந்த விளைவுகளை இது மதிப்பீடு செய்தது.
கன்னியாகுமரி மாவட்டம் SLAS 2025 அறிக்கையில் ஒட்டு மொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
மாவட்ட வாரியான பகுப்பாய்வு ஆனது 22 மாவட்டங்கள் மாநிலச் சராசரியை விட அதிகமாக செயல்பட்டதை வெளிப்படுத்தியது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
17.
Diethylene Glycol (DEG) and Ethylene Glycol (EG) are generally used in
Medicines
Paints
Food colour
Cooler
டை எத்திலீன் கிளைக்கால் (
DEG)
மற்றும் எத்திலீன் கிளைக்கால் (
EG)
ஆகியவை பொதுவாக எதில் பயன்படுத்தப் படுகின்றன?
மருந்துகள்
வண்ணப் பூச்சுகள்
உணவு வண்ணமூட்டிகள்
குளிரூட்டி
Select Answer :
a.
b.
c.
d.
18.
Astra Mark 2 is a/an?
Beyond-Visual-Range Air-to-Air Missile
Anti-Tank Guided Missile
Cruise Missile
Submarine-Launched Ballistic Missile
அஸ்த்ரா மார்க் 2 என்பது ஒரு
?
காட்சிப்புல வரம்பிற்கு அப்பாற்பட்ட வான்வழி தாக்குதல் எறிகணை
வழிகாட்டப்பட்ட பீரங்கி எதிர்ப்பு எறிகணை
சீர்வேக எறிகணை
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் உந்துவிசை எறிகணை
Select Answer :
a.
b.
c.
d.
19.
Chiron is a/an
Asteroid
Kuiper Belt Object
Icy Centaur
Dwarf Planet
சிரோன் என்பது ஒரு
?
குறுங்கோள்
குய்பர் மலண்டலத்தில் உள்ள பொருள்
பனிக்கட்டி நிறைந்த சென்டார்
குள்ளக் கோள்
Select Answer :
a.
b.
c.
d.
20.
The proposed Naying Hydroelectric Project is going to be set up on?
Ghaghara River
Lohit River
Siyom River
Subansiri River
முன்மொழியப்பட்ட நயிங் நீர்மின் நிலையமானது எந்த நதி மீது அமைக்கப் பட உள்ளது
?
காகாரா நதி
லோஹித் நதி
சியோம் நதி
சுபன்சிரி நதி
Select Answer :
a.
b.
c.
d.
21.
DhaRti BioNest Incubation Centre will be inaugurated at
IIM, Bangalore
IIT, Dharwad
IIT, Madras
IISc, Bangalore
DhaRti BioNest
தொழிற்காப்பு மையம் எங்கு திறக்கப்பட உள்ளது
?
இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், பெங்களூரு
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தார்வாட்
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மதராஸ்
இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், பெங்களூரு
Select Answer :
a.
b.
c.
d.
22.
Tamil Nadu Siddha Medical University is planned to be established in
Madurai
Coimbatore
Chennai
Thanjavur
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் எங்கு நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளது
?
மதுரை
கோயம்புத்தூர்
சென்னை
தஞ்சாவூர்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Naval bilateral exercise IN–RoKN was held between
India and Russia
India and South Korea
Indonesia and South Korea
India and Norway
IN–RoKN
என்ற கடற்படை இருதரப்பு பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப்பட்டது
?
இந்தியா மற்றும் ரஷ்யா
இந்தியா மற்றும் தென் கொரியா
இந்தோனேசியா மற்றும் தென் கொரியா
இந்தியா மற்றும் நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
24.
'World Economic Outlook 2025' report was released by
World Bank
IMF
WTO
ADB
'
உலக
ப்
பொருளாதாரக் கண்ணோட்டம் 2025
'
அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது
?
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
உலக வர்த்தக அமைப்பு
ஆசிய மேம்பாட்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
25.
Which one of the following four indicators is used by the Global Hunger Index (GHI)?
Food Security, Malnutrition, Life Expectancy, and Poverty Rate
Undernourishment, Child Stunting, Child Wasting, and Child Mortality
Per Capita Income, Infant Mortality, Access to Clean Water, and Literacy Rate
Calorie Intake, Maternal Mortality, Adult Malnutrition, and Access to Healthcare
உலகளாவியப் பட்டினிக் குறியீடு (
GHI)
ஆனது பின்வரும் நான்கு குறிகாட்டிகளில் எதைப் பயன்படுத்துகிறது
?
உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆயுட்காலம் மற்றும் வறுமை விகிதம்
ஊட்டச்சத்துக் குறைவு, குழந்தை வளர்ச்சிக் குறைபாடு, குழந்தை எடை இழப்பு மற்றும் குழந்தை இறப்பு
தனிநபர் வருமானம், பச்சிளம் குழந்தை உயிரிழப்பு, தூய்மையான குடிநீருக்கான் அணுகல் மற்றும் எழுத்தறிவு விகிதம்
கலோரி உட்கொள்ளல், பேறுகால தாய்மார்கள் உயிரிழப்பு, வயது வந்தோர் ஊட்டச் சத்துக் குறைபாடு மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25