12. Which army corps has received the prestigious President’s Colours, which is the greatest honour bestowed upon an armed force unit in recognition of its exceptional service rendered by it to the nation, both during peace and war?
                                        
                                        
                                            
                                                - XII Corps
- Army Aviation Corps
- Corps of Military Police 
- 
                                                    Corps of Army Air Defence                                                
 
                                     
                                    
                                        
                                           அமைதி மற்றும் போரின் போது, தேசத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பான சேவையை அங்கீகரிப்பதற்காக ஒரு ஆயுதப் படைப் பிரிவுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதான குடியரசுத் தலைவரின் வர்ண விருதை பின்வரும் எந்த இராணுவப் படை பெற்றுள்ளது?
 
                                        
                                            
                                                - XII படைப் பிரிவுகள் 
- இராணுவ விமானப் படைகள்
- இராணுவ காவல் படைகள்  
- 
                                                    இராணுவ விமானப் பாதுகாப்புப் படைகள்