TNPSC Thervupettagam

TP Quiz - Oct 2020 (Part 1)

3285 user(s) have taken this test. Did you?

1. India’s first MedSpark is to be set up at

  • Thiruvananthapuram
  • Bhopal
  • Mysore
  • Indore
இந்தியாவின் முதல் மெட்ஸ்பார்க் (மருத்துவச் சாதனப் பூங்கா) ஆனது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • திருவனந்தபுரம்
  • போபால்
  • மைசூர்
  • இந்தூர்

Select Answer : a. b. c. d.

2. India’s first Warehouse Commodity Finance App was launched by

  • ICICI Bank
  • HDFC Bank
  • Axis Bank
  • State Bank of India
இந்தியாவின் முதலாவது கிடங்குப் பொருட்கள் நிதிச் செயலியானது யாரால் தொடங்கப் பட்டது?

  • ஐசிஐசிஐ வங்கி
  • எச்.டி.எஃப்.சி வங்கி
  • ஆக்சிஸ் வங்கி
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

Select Answer : a. b. c. d.

3. The World Rabies Day marks the death anniversary of

  • Louis Pasteur
  • Alexander Fleming
  • Robert Koch
  • Edward Jenner
உலக வெறிநாய்க்கடி தினமானது யாருடைய நினைவு நாளைக் குறிக்கிறது?

  • லூயிஸ் பாஸ்டர்
  • அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
  • ராபர்ட் கோச்
  • எட்வர்ட் ஜென்னர்

Select Answer : a. b. c. d.

4. Who was appointed as the first chairman of the National Medical Commission?

  • Ashok Rajagopal
  • Naresh Trehan
  • Ashok Seth
  • Suresh Chandra Sharma
தேசிய மருத்துவ ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப் பட்டவர் யார்?

  • அசோக் ராஜகோபால்
  • நரேஷ் டிரேஹன்
  • அசோக் சேத்
  • சுரேஷ் சந்திர சர்மா

Select Answer : a. b. c. d.

5. Which state has been recognised for its prevention and control of Non-Communicable Diseases by the UN?

  • West Bengal
  • Tamil Nadu
  • Kerala
  • Madhya Pradesh
தொற்றாநோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொண்ட தனது முயற்சிகளின் காரணமாக எந்த மாநிலம் ஐ.நா.வால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது?

  • மேற்கு வங்கம்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Who won the Jnanpith award in 2019?

  • Akkitham Achuthan Namboothiri
  • Sankaran Kurup
  • Krishna Sobti
  • Amitav Ghosh
x2019 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதை வென்றவர் யார்?

  • அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி
  • சங்கரன் குரூப்
  • கிருஷ்ணா சோப்தி
  • அமிதவ் கோஷ்

Select Answer : a. b. c. d.

7. Who is the President of Council of Scientific and Industrial Research?

  • Prime Minister
  • Minister of Science and Technology
  • Minister of Health and Family Welfare
  • Minister of Skill Development and Entrepreneurship
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் யார்?

  • பிரதமர்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
  • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர்

Select Answer : a. b. c. d.

8. Who authored a new book titled “Voices of Dissent”?

  • Romila Thapar
  • Krishna Saksena
  • Irfan Habib
  • Ram Sharan Sharma
“கருத்து வேறுபாடுகளுக்கான குரல்கள்” (Voices of Dissent) என்ற தலைப்பில் ஒரு புதிய புத்தகத்தை எழுதியவர் யார்?

  • ரோமிலா தாப்பர்
  • கிருஷ்ணா சக்சேனா
  • இர்பான் ஹபீப்
  • ராம் சரண் சர்மா

Select Answer : a. b. c. d.

9. The code name “ZEROe” is related to

  • Emission free train
  • Hydrogen fuelled Aircraft
  • Hydrogen fuelled passenger ship
  • Hydrogen fuelled helicopter
"ZEROe” என்ற குறியீட்டுப் பெயர் எதனுடன் தொடர்புடையது?

  • உமிழ்வற்ற இரயில்
  • ஹைட்ரஜன் எரிபொருள் விமானம்
  • ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் கப்பல்
  • ஹைட்ரஜன் எரிபொருள் ஹெலிகாப்டர்

Select Answer : a. b. c. d.

10.

Consider the following statements regarding “Abhyas”.

1.It is a drone that will be used as a target for various missile systems.

2.It is powered by a small gas turbine engine.

Which of the statements given above is/are correct?

  • 1 only
  • 2 only
  • Both 1 and 2
  • None of the above

“அபியாஸ்” தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

1. இது பல்வேறு ஏவுகணை அமைப்புகளுக்கு இலக்காக பயன்படுத்தப்படும் ஒரு சிறிய வானூர்தி ஆகும்.

2.இது ஒரு சிறிய எரிவாயு விசையாழி இயந்திரத்தால் இயக்கப் படுகிறது.

மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது ?

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • 1 மற்றும் 2 இரண்டும்
  • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

11. The world's longest span concrete deck extra dosed cable stayed bridge was inaugurated at

  • New Delhi
  • Gurugram
  • Hyderabad
  • Mumbai
உலகின் நீளமான கான்கிரீட் தளம் கொண்டு விரிவாக்கப்பட்ட கம்பிவட தாங்குப் பாலமானது எங்கு திறந்து வைக்கப் பட்டுள்ளது?

  • புது தில்லி
  • குருகிராம்
  • ஹைதராபாத்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

12. The 15th conference of parties to the convention on Biological Diversity will be held at

  • Japan
  • India
  • Russia
  • China
உயிரியல் பன்முகத் தன்மை தொடர்பான மாநாட்டிற்கான உறுப்பினர்களின் 15வது மாநாடானது எங்கு நடத்தப் பட உள்ளது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • ரஷ்யா
  • சீனா

Select Answer : a. b. c. d.

13. Shanghai Cooperation Organization’s Foreign ministers meeting was recently held at

  • Shanghai
  • Moscow
  • Hongkong
  • Tokyo
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • ஷாங்காய்
  • மாஸ்கோ
  • ஹாங்காங்
  • டோக்கியோ

Select Answer : a. b. c. d.

14. Who won the 2020 Russian Grand Prix tittle?

  • Valtteri Bottas
  • Max Verstappen
  • Lewis Hamilton
  • Charles Leclerc
2020 ஆம் ஆண்டின் ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றவர் யார்?

  • வால்டேரி போடாஸ்
  • மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
  • லூயிஸ் ஹாமில்டன்
  • சார்லஸ் லெக்லெர்க்

Select Answer : a. b. c. d.

15. Which country topped in the World Risk Report 2020?

  • Maldives
  • Mauritius
  • Qatar
  • Vanuatu
2020 ஆம் ஆண்டின் உலக இடர் அறிக்கையில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?

  • மாலத்தீவுகள்
  • மொரீஷியஸ்
  • கத்தார்
  • வனாட்டு

Select Answer : a. b. c. d.

16. ‘A bouquet of flowers’ book was written by

  • Rajnath Singh
  • Krishna Saksena
  • Venkayya Naidu
  • Romila Thapar
'மலர்களைக் கொண்ட ஒரு பூங்கொத்து' (A bouquet of flowers) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

  • ராஜ்நாத் சிங்
  • கிருஷ்ணா சக்சேனா
  • வெங்கய்ய நாயுடு
  • ரோமிலா தாப்பர்

Select Answer : a. b. c. d.

17. Which state topped in the Happiness report of India?

  • Sikkim
  • Mizoram
  • Chhattisgarh
  • Uttarakhand
இந்தியாவின் மகிழ்ச்சி அறிக்கையில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?

  • சிக்கிம்
  • மிசோரம்
  • சத்தீஸ்கர்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

18. Consider the following statements regarding “ASTROSAT”.
1.It is the first multi-wavelength satellite of NASA.
2.It explored a galaxy called “Magellanic Clouds”.
Which of the statements given above is/are correct?


  • 1 only
  • 2 only
  • Both 1 and 2
  • None of the above
“ASTROSAT” தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.
1.இது நாசாவின் முதல் பல அலைநீள செயற்கைக்கோள் ஆகும்.
2.இது “மாகெல்லானிக் மேகங்கள்” என்ற ஒரு விண்மீன் பகுதியை ஆராய்ந்தது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/ எவை சரியானது?


  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • 1 மற்றும் 2
  • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

19. The first “Time Use survey” was conducted by

  • NITI Aayog
  • Indian Institute of Statistics
  • Indian Institute of Survey
  • National Statistical Office
முதலாவது “நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பு” யாரால் நடத்தப் பட்டது?

  • நிதி ஆயோக்
  • இந்தியப் புள்ளிவிவர நிறுவனம்
  • இந்திய ஆய்வு நிறுவனம்
  • தேசியப் புள்ளிவிவர அலுவலகம்

Select Answer : a. b. c. d.

20. Which state recorded highest crimes against women and crimes against scheduled castes?

  • Assam
  • Maharashtra
  • Rajasthan
  • Uttar Pradesh
பெண்களுக்கு எதிரான மற்றும் பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களை அதிகளவில் பதிவு செய்த மாநிலம் எது?

  • அசாம்
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. The Operation My Saheli was recently launched by

  • South Eastern Railways
  • Delhi Metro Rail Limited
  • Mumbai International Airport Limited
  • Central Pollution Control Board
ஆபரேஷன் மை சஹேலி என்ற திட்டமானது சமீபத்தில் யாரால் தொடங்கப் பட்டது?

  • தென்கிழக்கு இரயில்வே
  • டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
  • மும்பை சர்வதேச விமான நிலையம்
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

Select Answer : a. b. c. d.

22. ISRO’s Venus Mission has been planned to launch in

  • 2022
  • 2023
  • 2024
  • 2025
இஸ்ரோவின் வெள்ளிக் கிரகத் திட்டமானது எப்போது தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது?

  • 2022
  • 2023
  • 2024
  • 2025

Select Answer : a. b. c. d.

23. Syeda Anwara Taimur was the only female Chief Minister of

  • Assam
  • Uttar Pradesh
  • Rajasthan
  • Odisha
சையதா அன்வாரா தைமூர் என்பவர் எந்த மாநிலத்தின் ஒரே பெண் முதல்வர் ஆவார்?

  • அசாம்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

24. The SAMVEDNA initiative was launched by

  • National Human Rights Commission
  • National Commission for Protection of Child Rights
  • National Women Commission
  • National Minorities Commission
சம்வேத்னா முன்முயற்சியானது யாரால் தொடங்கப்பட்டது?

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்
  • தேசியப் பெண்கள் ஆணையம்
  • தேசிய சிறுபான்மையினர் ஆணையம்

Select Answer : a. b. c. d.

25. According to Health in India survey, which community is the most susceptible to ailments?

  • Jains
  • Parsis
  • Buddhists
  • Sikhs
இந்தியாவில் சுகாதாரம் (Health in India) என்ற கணக்கெடுப்பின் படி, எந்தச் சமூகம் வியாதிகளால் எளிதில் அதிகம் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது?

  • சமணர்கள்
  • பார்சிக்கள்
  • பெளத்தர்கள்
  • சீக்கியர்கள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.