TNPSC Thervupettagam
TP Quiz - June 2019 (Part 3)
763 user(s) have taken this test. Did you?
1. Who has been crowned the Miss India 2019?
• Anukeerthy Roy
• Suman Rao
• Manushi Chhillar
• Sanjana Viji
2019 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக யார் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்?
• அனுகீர்த்தி ரெட்டி
• சுமன் ராவ்
• மனுஷி சில்லார்
• சஞ்சனா விஜி
Select Answer : a. b. c. d.
2. Which city witnessed the highest ever maximum temperature in the state as well as in the country?
• Jaipur
• Bikaner
• Churu
• Jaisalmer
நாட்டிலும் ஒரு மாநிலத்திலும் எந்த நகரம் மிகவும் அதிகபட்சமான வெப்பநிலையைக் கண்டிருக்கின்றது?
• ஜெய்ப்பூர்
• பிகானீர்
• சுரு
• ஜெய்சால்மர்
Select Answer : a. b. c. d.
3. Which city is ranked as the most traffic-congested city in the world?
• Delhi
• Boston
• Istanbul
• Mumbai
உலகில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக தரவரிசைப் படுத்தப்பட்டிருக்கின்ற நகரம் எது?
• டெல்லி
• போஸ்டன்
• இஸ்தான்புல்
• மும்பை
Select Answer : a. b. c. d.
4. Which country is to export NASAMS-II Missile System to India?
• Israel
• United States of America
• Russia
• Iran
எந்த நாடு NASAMS-II என்ற ஏவுகணை அமைப்பை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யவிருக்கின்றது?
• இஸ்ரேல்
• அமெரிக்கா
• ரஷ்யா
• ஈரான்
Select Answer : a. b. c. d.
5. The “Kharga Prahar”, a joint exercise, was conducted between
• Indian Army and Air Force
• Indian Air Force and Navy
• Border security forces of India and Bangladesh
• Border security forces of India and Myanmar
“கர்கா பிரகார்” என்ற கூட்டு ராணுவப் பயிற்சி யாருக்கிடையே நடத்தப்பட்டது?
• இந்தியத் தரைப்படை மற்றும் விமானப்படை
• இந்திய விமானப்படை மற்றும் கடற்படை
• இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகியவற்றின் எல்லைப் பாதுகாப்புப் படைகள்
• இந்தியா மற்றும் மியான்மர் ஆகியவற்றின் எல்லைப் பாதுகாப்புப் படைகள்
Select Answer : a. b. c. d.
6. Who became the most capped Indian footballer?
• Sunil Chhetri
• Bhaichung Bhutia
• Sandesh Jhingan
• Udanta Singh
அதிகமானப் போட்டியில் விளையாடிய இந்திய கால்பந்து வீரர் யார்?
• சுனில் சேத்திரி
• பாய்ச்சுங் பூட்டியா
• சந்தேஷ் ஜிங்கன்
• உதாந்த சிங்
Select Answer : a. b. c. d.
7. “Renewable Power Generation Costs” report was released by
• International Renewable Energy Alliance
• International Renewable Energy Agency
• International Solar Energy Society
• International Wind Energy Agency
புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்திக்கான செலவுகள் என்ற அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது?
• சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கூட்டணி
• சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பு
• சர்வதேச சூரிய ஆற்றல் சங்கம்
• சர்வதேச காற்று ஆற்றல் சங்கம்
Select Answer : a. b. c. d.
8. Who was appointed as Austria\'s first female chancellor to lead an interim government?
• Carol Christ
• Angela Merkel
• Kristalina Georgieva
• Brigitte Bierlein
இடைக்கால அரசை நிர்வகித்திட ஆஸ்திரியாவின் முதல் பெண் அதிபராக நியமிக்கப்பட்டிருப்பவர் யார்?
• கரோல் கிறிஸ்ட்
• ஏஞ்சலா மெர்கெல்
• கிறிஸ்டாலினா ஜார்ஜியாவா
• பிரிகெட்டி பியர்லெய்ன்
Select Answer : a. b. c. d.
9. Who is a vice chairperson of reconstituted NITI Aayog recently?
• Rajiv Kumar
• Bibek Debroy
• Nirmala Sitharaman
• Ramesh Chand
சமீபத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் யார்?
• ராஜீவ் குமார்
• பிபேக் தேப்ராய்
• நிர்மலா சீத்தாராமன்
• ரமேஷ் சந்த்
Select Answer : a. b. c. d.
10. Which organization released a “Fiscal Performance Index “?
• Reserve Bank of India
• NITI Aayog
• Confederation of Indian Industry
• SME Rating Agency of India
எந்த நிறுவனம் “நிதித் திறனாய்வு தரவரிசை” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது?
• இந்திய ரிசர்வ் வங்கி
• நிதி ஆயோக்
• இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பு
• SME இந்தியத் தரவரிசை நிறுவனம்
Select Answer : a. b. c. d.
11. Which state launched India’s first trading program to combat particulate air pollution?
• Gujarat
• Madhya Pradesh
• Uttara Pradesh
• New Delhi
எந்த மாநிலம் நுண்துகள் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்காக இந்தியாவின் முதலாவது வர்த்தகத் திட்டத்தை வெளியிட்டிருக்கின்றது?
• குஜராத்
• மத்தியப் பிரதேசம்
• உத்தரப் பிரதேசம்
• புது தில்லி
Select Answer : a. b. c. d.
12. Which of the following become the first ever project in the country to receive power generated from a waste-to-energy plant?
• Delhi Metro Rail Corporation
• Chennai Metro Rail Corporation
• Cochin Metro Rail Corporation
• Kolkata Metro Rail Corporation
பின்வரும் எந்த நிறுவனம் நாட்டில் முதல்முறையாக கழிவிலிருந்து ஆற்றல் அமைப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைப் பெறும் அமைப்பாகும்?
• டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம்
• சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
• கொச்சின் மெட்ரோ ரயில் நிறுவனம்
• கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம்
Select Answer : a. b. c. d.
13. Who won the Women\'s Prize for Fiction-2019?
• Kamila Shamsie
• Pat Barker
• Anna Burns
• Tayari Jones
2019 ஆம் ஆண்டின் பெண்களுக்கான புனைவுப் பரிசை வென்றது யார்?
• கமீலா சம்சி
• பாட் பார்க்கர்
• அன்னா பர்ன்ஸ்
• தயாரி ஜோன்ஸ்
Select Answer : a. b. c. d.
14. Who has been elected as external auditor of the World Health Organization?
• Shashi Kant Sharma
• Rajiv Mehrishi
• Vinod Rai
• T. N. Chaturvedi
உலக சுகாதார நிறுவனத்தின் வெளிப்புறத் தணிக்கையாளராக யார் நியமிக்கப்பட்டிருக்கின்றார்?
• சசி காந்த் சர்மா
• ராஜீவ் மெஹ்ரிஷி
• வினோத் ராய்
• T.N. சதுர்வேதி
Select Answer : a. b. c. d.
15. Who authored a book titled \"Cricket World Cup the Indian Challenge\"?
• Ashish Ray
• Vinoth Rai
• Sachin Tendulkar
• Kapil dev
“கிரிக்கெட் உலகக் கோப்பை – இந்தியாவின் சவால்” என்று பெயரிடப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதியது யார்?
• ஆசிஷ் ரே
• வினோத் ராய்
• சச்சின் டெண்டுல்கர்
• கபில் தேவ்
Select Answer : a. b. c. d.
16. Who won the Jnanpith Award for 2018?
• Amitav Ghosh
• Gopala Krishna Gandhi
• P.Sainath
• Arun Shourie
2019 ஆம் ஆண்டு ஞானபீட விருதினை வென்றது யார்?
• அமிதவ் கோஷ்
• கோபால கிருஷ்ண காந்தி
• P. சாய்நாத்
• அருண் ஷோரி
Select Answer : a. b. c. d.
Codes:
• I only
• II only
• Both I and II
• None of the above
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
18. What is India’s rank in Global Peace Index?
• 100
• 55
• 141
• 15
உலக அமைதிப் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?
• 100
• 55
• 141
• 15
Select Answer : a. b. c. d.
19. What is Micryletta aishani?
• Invasive plant species
• Golden beetles
• Paddy frog
• Indoor air purifying plant
மைக்ரிலெட்டா அய்சனி என்றால் என்ன?
• ஊடுருவும் தாவர வகைகள்
• தங்க நிற வண்டுகள்
• நெல் தவளை
• உட்புறக் காற்றை சுத்தப்படுத்தும் தாவரம்
Select Answer : a. b. c. d.
20. Where is Chaukhandi Stupa located?
• Madhya Pradesh
• Karnataka
• Bihar
• Uttar Pradesh
சவுக்காண்டி ஸ்தூபா எங்கு அமைந்திருக்கின்றது?
• மத்தியப் பிரதேசம்
• கர்நாடகம்
• பீகார்
• உத்தரப் பிரதேசம்
Select Answer : a. b. c. d.
21. Who is the author of the play Yayati?
• Crazy Mohan
• Girish Karnad
• Vijay Tendulkar
• Sombhu Mitra
யயாதி என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
• கிரேசி மோகன்
• கிரிஷ் கர்னாட்
• விஜய் டெண்டுல்கர்
• சோம்பு மித்ரா
Select Answer : a. b. c. d.
22. Who won the French Open title for 12th time?
• Rafel Nadal
• Roger Federer
• Serena Williams
• Ashley Barty
12வது முறையாக பிரஞ்சு ஓபன் பட்டத்தை வென்றது யார்?
• ரபேல் நடால்
• ரோஜர் பெடரர்
• செரீனா வில்லியம்ஸ்
• ஆஷ்லே பார்டி
Select Answer : a. b. c. d.
Cabinet secretary is appointed for a fixed tenure of two years.
He/She can hold the post for 4 years or 65 age which is earlier.
Codes
• I only
• II only
• Both I and II
• None of the Above
அமைச்சரவைச் செயலாளர் நிரந்தரமான ஒரு இரண்டு ஆண்டுக் காலத்திற்கு நியமிக்கப்படுகின்றார்.
அவர் 4 ஆண்டுக் காலம் அல்லது 65 வயது வரை இதில் எது முன்னதோ அதுவரை அப்பதவியை வகிப்பார்.
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
24. Which state/Union Territory topped in the first State Food Safety Index?
• Chandigarh
• New Delhi
• Tamil Nadu
• Kerala
எந்த மாநிலம் / ஒன்றியப் பிரதேசம் முதலாவதான  மாநில உணவுப் பாதுகாப்பு அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றது?
• சண்டிகர்
• புது தில்லி
• தமிழ் நாடு
• கேரளா
Select Answer : a. b. c. d.
High courts has been empowered to set up the Foreigners tribunals in states and UTs now.
Earlier only the Governor had that power
Codes
• I only
• II only
• Both I and II
• None of the above
தற்போது மாநிலங்களிலும் ஒன்றியப் பிரதேசங்களிலும் வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களை அமைக்க உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
முன்னதாக ஆளுநர் அந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.