Select Your Language
தமிழ்
English
Menu
✖
21, Apr 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2026 (Part 3)
201 user(s) have taken this test. Did you?
1.
Barabanki–Bahraich project aims to connect India with
Nepal
Bhutan
China
Bangladesh
பரபங்கி-பஹ்ரைச் திட்டம் இந்தியாவை எந்த நாடுடன் இணைக்க இலக்கு கொண்டுள்ளது
?
நேபாளம்
பூடான்
சீனா
வங்கதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Startup India Fund of Funds (FoF) 2.0 is implemented by
SBI
LIC
SIDBI
NABARD
ஸ்டார்ட்அப் இந்தியா நிதியங்களின் நிதி (
FoF) 2.0
எதனால் செயல்படுத்தப்படுகிறது
?
SBI
LIC
SIDBI
NABARD
Select Answer :
a.
b.
c.
d.
3.
Choose the incorrect statement regarding Lok Sabha seats.
The maximum strength of the Lok Sabha is fixed at 545.
The total number of seats has been frozen at 543 since the 1971 census.
The freeze lasts until the first census conducted after the year 2026.
All the statements are correct.
மக்களவை இடங்கள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
மக்களவையின் அதிகபட்ச பலம் 545 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து மொத்த இடங்களின் எண்ணிக்கை 543 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை இந்த எண்ணிக்கை நீடிக்கும்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
4.
The Retail inflation is measured by using
Wholesale Price Index
Consumer Price Index
Index of Industrial Production
Producer Price Index
சில்லறைப் பணவீக்கம் எதைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது
?
மொத்த விலை குறியீடு
நுகர்வோர் விலை குறியீடு
தொழில்துறை உற்பத்தி குறியீடு
உற்பத்தியாளர் விலை குறியீடு
Select Answer :
a.
b.
c.
d.
5.
The term ‘Sriharan vacuum’ is related to
Gap between two black holes
Judicial Verdict
Poverty measurement
Income Gaps
'
ஸ்ரீஹரன் வெற்றிடம்
'
என்ற சொல் எதனுடன் தொடர்புடையது
?
இரண்டு கருந்துளைகளுக்கு இடையிலான இடைவெளி
நீதித்துறை தீர்ப்பு
வறுமை அளவீடு
வருமான இடைவெளிகள்
Select Answer :
a.
b.
c.
d.
6.
What is India’s rank in patent filing in the world?
2nd rank
4th rank
6th rank
8th rank
உலகளவில் காப்புரிமை தாக்கல் செய்வதில் இந்தியாவின் தரவரிசை என்ன
?
2வது இடம்
4வது இடம்
6வது இடம்
8வது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
The Hubble tension is related to
Universe's expansion rate
Universe's Shrinking rate
Sun’s expansion rate
Sun’s Shrinking rate
ஹப்பிள்
இசைவின்மை
எதனுடன் தொடர்புடையது
?
பிரபஞ்சத்தின் விரிவாக்க விகிதம்
பிரபஞ்சத்தின் சுருங்கும் விகிதம்
சூரியனின் விரிவாக்க விகிதம்
சூரியனின் சுருங்கும் விகிதம்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Idital paintings is created by
Bhumij tribe
Bagata tribe
Lodhas tribe
Lanjia Saura tribe
இடிடல் ஓவியங்கள் எந்த பழங்குடியினரால் உருவாக்கப்படுகின்றன
?
பூமிஜ் பழங்குடியினர்
பகதா பழங்குடியினர்
லோதாஸ் பழங்குடியினர்
லாஞ்சியா சவுரா பழங்குடியினர்
Select Answer :
a.
b.
c.
d.
9.
Exercise DUSTLIK was held between
India and Kazakhstan
India and Uzbekistan
India and Afghanistan
India and Turkmenistan
டஸ்ட்லிக் கூட்டுப் பயிற்சி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது
?
இந்தியா மற்றும் கஜகஸ்தான்
இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான்
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Choose the incorrect pair.
Rongali Bihu -Assam
Naba Barsha -West Bengal
Punjab -Baisakhi
All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
ரோங்காலி பிஹு -அசாம்
நபா பர்ஷா -மேற்கு வங்கம்
பஞ்சாப் -பைசாகி
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
11.
Choose the incorrect statement regarding
Sindhi language
.
Sindhi language is endemic to India.
Constitution of India in the Sindhi language was released in 2026 only.
Sindhi was added to the Eighth Schedule of the Constitution in 1967.
All the statements are correct.
சிந்தி மொழி தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
சிந்தி மொழி இந்தியாவின் வட்டார மொழியாகும்.
சிந்தி மொழியில் இந்திய அரசியலமைப்பு 2026 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.
சிந்தி மொழி 1967 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப் பட்டது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
12.
Which country is the biggest Seafood export market for India?
China
France
Japan
USA
இந்தியாவுக்கான மிகப்பெரிய கடல் உணவு ஏற்றுமதி சந்தை நாடு எது
?
சீனா
பிரான்ஸ்
ஜப்பான்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
13.
What is the IUCN Conservation status of White-rumped Vulture?
Least Concern
Critically Endangered
Vulnerable
Endangered
வெண்முதுகு பிணந்திண்ணிக் கழுகின்
IUCN
பாதுகாப்பு நிலை என்ன
?
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
மிக அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Tamil Nadu Government declared 14 April as “Samathuva Naal” in
2021
2022
2024
2025
தமிழ்நாடு அரசு ஏப்ரல்
14-
ஐ "சமத்துவ நாள்" என எந்த ஆண்டில் அறிவித்தது
?
2021
2022
2024
2025
Select Answer :
a.
b.
c.
d.
15.
The Central Silk Board (CSB) is having headquarters at
Murshidabad
Bangalore
Sualkuchi
Banaras
மத்தியப் பட்டு வாரியத்தின் (
CSB)
தலைமையகம் எங்கு அமைந்துள்ளது
?
முர்ஷிதாபாத்
பெங்களூர்
சுவல்குச்சி
பனாரஸ்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Choose the incorrect statement regarding Jyotirao Phule.
He founded Satyashodhak Samaj in 1873.
He opened the first school for girls in Pune in 1848.
He authored a book named Shetkaryacha Asud.
All the statements are correct.
ஜோதிராவ் பூலே தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
அவர் 1873 ஆம் ஆண்டில் சத்யசோதக் சமாஜத்தை நிறுவினார்.
அவர் 1848 ஆம் ஆண்டில் புனேவில் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் திறந்தார்.
அவர் ஷேத்கர்யாச்சா அசுத் என்ற புத்தகத்தை எழுதினார்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
17.
World Homoeopathy Day commemorates the birth anniversary of
Samuel Hahnemann
Edward Jenner
A.U. Ramakrishnan
Tejal Ajmera Patel
உலக ஹோமியோபதி தினம் யாருடைய பிறந்த நாளை நினைவு கூருகிறது
?
சாமுவேல் ஹானிமேன்
எட்வர்ட் ஜென்னர்
ஏ.யு. ராமகிருஷ்ணன்
தேஜல் அஜ்மேரா படேல்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Who has been appointed chairperson of the National Commission for Backward Classes?
Kishor Makwana
Niranjan Jyoti
Kiran Umesh Mahalle
Antar Singh Arya
தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
?
கிஷோர் மக்வானா
நிரஞ்சன் ஜோதி
கிரண் உமேஷ் மஹல்லே
அந்தர் சிங் ஆர்யா
Select Answer :
a.
b.
c.
d.
19.
The Commonwealth Parliamentary Association is headquartered in
Canberra
The Hague
Paris
London
காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது
?
கான்பெர்ரா
தி ஹேக்
பாரிஸ்
லண்டன்
Select Answer :
a.
b.
c.
d.
20.
The nationwide rollout of E20 petrol at all fuel stations effective from
April 1, 2026
April 14, 2026
May 1, 2026
June 1, 2026
அனைத்து எரிபொருள் நிலையங்களிலும்
E20
பெட்ரோல் நாடு தழுவிய அளவில் எப்போதிலிருந்து அமலுக்கு வந்தது/வருகிறது
?
ஏப்ரல் 1, 2026
ஏப்ரல் 14, 2026
மே 1, 2026
ஜூன் 1, 2026
Select Answer :
a.
b.
c.
d.
21. India's first indigenous nuclear-powered ballistic missile submarine is
INS Chakra
INS Aridhaman
INS Arihant
INS Arigha
இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் உந்துவிசை எறிகணை நீர்மூழ்கிக் கப்பல் எது
?
ஐஎன்எஸ் சக்ரா
ஐஎன்எஸ் அரிதமன்
ஐஎன்எஸ் அரிஹந்த்
ஐஎன்எஸ் அரிகா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Choose the incorrect statement regarding Impeachment of Judges.
India’s first Impeachment motion brought against Justice Yashwant Varma
Articles 124(4) deals with removal of Judge of the Supreme Court.
The final order will be passed by the president
All the statements are correct.
நீதிபதிகள் மீதான குற்றவிசாரணை தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இந்தியாவின் முதல் குற்ற விசாரணைத் தீர்மானம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக கொண்டு வரப் பட்டது.
சரத்து 124(4) உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவது குறித்த விவகாரங்களைக் கையாள்கிறது.
இறுதி உத்தரவு குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
23.
India's cumulative installed wind power capacity stands near
55 GW
100 GW
125 GW
225 GW
இந்தியாவின் ஒட்டு மொத்த நிறுவப்பட்ட காற்றாலை மின் திறன் சுமார் எவ்வளவு உள்ளது
?
55 GW
100 GW
125 GW
225 GW
Select Answer :
a.
b.
c.
d.
24.
Pradhan Mantri MUDRA Yojana was launched in
2011
2015
2017
2019
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு எது
?
2011
2015
2017
2019
Select Answer :
a.
b.
c.
d.
25.
Ras Laffan Industrial City is located in
Russia
Ukraine
Iran
Qatar
ராஸ் லஃபான் தொழில்துறை நகரம் எங்கு அமைந்துள்ளது
?
ரஷ்யா
உக்ரைன்
ஈரான்
கத்தார்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=f4f67a4e080c383c13037cac84536e5d77547257
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25