TNPSC Thervupettagam

TP Quiz - October 2022 (Part 3)

1387 user(s) have taken this test. Did you?

1. Who won the Nobel Prize in Literature in 2022?

 • Salman Rushdie
 • Annie Ernaux
 • Abdulrazak Gurnah
 • Louise Glück
2022 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர் யார்?

 • சல்மான் ருஷ்டி
 • அன்னி எர்னாக்ஸ்
 • அப்துல்ரசாக் குர்னா
 • லூயிஸ் க்ளூக்

Select Answer : a. b. c. d.

2. India’s first 24×7 solar-powered village is located at

 • Rajasthan
 • Gujarat
 • Madhya Pradesh
 • Maharashtra
24×7 மணிநேரமும் சூரிய மின் சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமம் எங்கு அமைந்துள்ளது?

 • ராஜஸ்தான்
 • குஜராத்
 • மத்தியப் பிரதேசம்
 • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

3. Who has launched Global Food Security Platform?

 • Food and Agricultural Organization
 • World Food Program
 • International Finance Corporation
 • World Trade Organization
உலகளாவிய உணவுப் பாதுகாப்புத் தளத்தை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

 • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
 • உலக உணவுத் திட்ட அமைப்பு
 • சர்வதேச நிதிக் கழகம்
 • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

4. Who has released its annual Trade and Development Report?

 • World Bank
 • World Trade Organization
 • International Monetary Fund
 • United Nations Conference on Trade and Development
தனது வருடாந்திர வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

 • உலக வங்கி
 • உலக வர்த்தக அமைப்பு
 • சர்வதேச நாணய நிதியம்
 • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு அமைப்பு

Select Answer : a. b. c. d.

5. Who recently received the Nansen Refugee Award?

 • Barak Obama
 • Shinzo Abe
 • Angela Merkel
 • Narendra Modi
சமீபத்தில் நான்சென் அகதி விருதினைப் பெற்றவர் யார்?

 • பராக் ஒபாமா
 • ஷின்சோ அபே
 • ஏஞ்சலா மெர்க்கல்
 • நரேந்திர மோடி

Select Answer : a. b. c. d.

6. Who recently released a report titled “Poverty and Shared Prosperity 2022: Correcting Course”?

 • International Monetary Fund
 • World Trade organization
 • World Bank
 • World Economic Forum
"வறுமை மற்றும் பகிரப்பட்டச் செழிப்பு 2022 : திருத்தி அமைப்பதற்கான நெறிமுறைகள்" என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

 • சர்வதேச நாணய நிதியம்
 • உலக வர்த்தக அமைப்பு
 • உலக வங்கி
 • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

7. India’s first 4.20-MW wind turbine generator has been installed at

 • Thoothukudi District
 • Tirunelveli District
 • Ramanatha Puram District
 • Tenkasi District
4.20 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் முதல் காற்றாலை உற்பத்தி நிலையமானது எங்கு நிறுவப் பட்டுள்ளது?

 • தூத்துக்குடி மாவட்டம்
 • திருநெல்வேலி மாவட்டம்
 • ராமநாதபுரம் மாவட்டம்
 • தென்காசி மாவட்டம்

Select Answer : a. b. c. d.

8. This time Air Force Day flypast was scheduled to take place over

 • Delhi
 • Chandigarh
 • Sri Nagar
 • Hyderabad
இம்முறை விமானப் படை தின அணிவகுப்பு எங்கு நடைபெற இருந்தது?

 • டெல்லி
 • சண்டிகர்
 • ஸ்ரீ நகர்
 • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

9. Tamil Nadu's first Liquified Compressed Natural Gas (LCNG) station was established in

 • Vellore district
 • Ranipet district
 • Chennai district
 • Thoothukudi district
தமிழ்நாட்டின் முதல் திரவமாக்கப்பட்டு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமானது (LCNG) எங்கு நிறுவப்பட்டது?

 • வேலூர் மாவட்டம்
 • இராணிப்பேட்டை மாவட்டம்
 • சென்னை மாவட்டம்
 • தூத்துக்குடி மாவட்டம்

Select Answer : a. b. c. d.

10. The world's top producer, user, and second-largest exporter of sugar is now

 • Brazil
 • China
 • India
 • USA
உலகின் முன்னணி சர்க்கரை உற்பத்தியாளர், பயனர், மற்றும் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளர் நாடு எது?

 • பிரேசில்
 • சீனா
 • இந்தியா
 • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

11. Pahari Community predominantly lives at

 • Punjab
 • Rajasthan
 • Jammu and Kashmir
 • Haryana
பஹாரி சமூகம் பெரும்பாலும் எப்பகுதியில் வாழ்கின்றனர்?

 • பஞ்சாப்
 • ராஜஸ்தான்
 • ஜம்மு மற்றும் காஷ்மீர்
 • ஹரியானா

Select Answer : a. b. c. d.

12. Who popularised Villupaattu in Tamilnadu?

 • Thiagarajan
 • Subbu Arumugam
 • Bharathi
 • Rajaraman
தமிழகத்தில் வில்லுப்பாட்டினைப் பிரபலப்படுத்தியவர் யார்?

 • தியாகராஜன்
 • சுப்பு ஆறுமுகம்
 • பாரதி
 • இராஜாராமன்

Select Answer : a. b. c. d.

13. World’s first single charger rule was adopted by

 • African Union
 • European Union
 • ASEAN
 • BRICS
உலகிலேயே முதல் முறையாக ஒற்றை மின்னேற்றி விதியினை ஏற்றுக் கொண்டுள்ள நாடு எது?

 • ஆப்பிரிக்க ஒன்றியம்
 • ஐரோப்பிய ஒன்றியம்
 • ஆசியான்
 • பிரிக்ஸ்

Select Answer : a. b. c. d.

14. The Global Forest Sector Outlook 2050 was published by

 • World Forestry Association
 • World Bank
 • Food and Agriculture Organization
 • World Economic Forum
2050 ஆம் ஆண்டு உலக வனத் துறைக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

 • உலக வனவியல் சங்கம்
 • உலக வங்கி
 • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
 • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

15. Mammal extinction capital of the world is

 • Antarctica
 • Brazil
 • Australia
 • Canada
உலகிலேயே பாலூட்டிகள் அழிவின் தலைநகரமாகத் திகழ்வது எது?

 • அண்டார்டிகா
 • பிரேசில்
 • ஆஸ்திரேலியா
 • கனடா

Select Answer : a. b. c. d.

16. Asola Bhatti Wildlife Sanctuary is located at

 • Mumbai
 • Jaipur
 • Delhi
 • Kolkata
அசோலா பாட்டி வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

 • மும்பை
 • ஜெய்ப்பூர்
 • டெல்லி
 • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

17. India’s first slender loris sanctuary is proposed at

 • Karur district
 • Dindigul district
 • Palani district
 • Both a and b
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் எங்கு நிறுவப்பட உள்ளது?

 • கரூர் மாவட்டம்
 • திண்டுக்கல் மாவட்டம்
 • பழனி மாவட்டம்
 • ஏ மற்றும் பி இரண்டும்

Select Answer : a. b. c. d.

18. Which one has emerged as the only State which has achieved the target for 2022 Q1 and Q2 for Jal Jeevan Mission?

 • Kerala
 • Tamilnadu
 • Andhra Pradesh
 • Karnataka
ஜல் ஜீவன் திட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் காலாண்டிற்கான இலக்கை எட்டிய ஒரே மாநிலம் எது?

 • கேரளா
 • தமிழ்நாடு
 • ஆந்திரப் பிரதேசம்
 • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

19. Which one is observed for the first time in 2022?

 • International Day for Disaster Risk Reduction
 • World Sloth Bear Day
 • International Day of the Girl Child
 • World Mental Health Day
2022 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனுசரிக்கப்பட்ட தினம் எது?

 • பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச தினம்
 • உலக தேன்னுண்ணுங்கரடி தினம்
 • சர்வதேச பெண் குழந்தை தினம்
 • உலக மனநல தினம்

Select Answer : a. b. c. d.

20. Which state had the highest share of both public and private UG medical colleges?

 • Uttar Pradesh
 • Maharashtra
 • Tamilnadu
 • Madhya Pradesh
பொது மற்றும் தனியார் இளநிலை மருத்துவக் கல்லூரிகளில் அதிக பங்கைக் கொண்டுள்ள மாநிலம் எது?

 • உத்தரப் பிரதேசம்
 • மகாராஷ்டிரா
 • தமிழ்நாடு
 • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. As per the recent data, which state has the highest percentage of underage girls getting married?

 • Uttar Pradesh
 • Karnataka
 • Tamilnadu
 • Jharkhand
சமீபத்தியத் தரவுகளின் படி, 18 வயதிற்குட்பட்ட பெண்கள் அதிகளவில் திருமணம் செய்து வைக்கப் படுகின்ற மாநிலம் எது?

 • உத்தரப் பிரதேசம்
 • கர்நாடகா
 • தமிழ்நாடு
 • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

22. Which country is the sixth most represented country in the 2023 Times Higher Education (THE) rankings?

 • Russia
 • India
 • China
 • Brazil
2023 ஆம் ஆண்டு டைம்ஸ் உயர் கல்வி (THE) இதழின் தரவரிசையில் எந்த நாடு ஆறாவது இடத்தினைப் பிடித்துள்ளது?

 • ரஷ்யா
 • இந்தியா
 • சீனா
 • பிரேசில்

Select Answer : a. b. c. d.

23. Which team topped in the 36th National Games of 2022?

 • Maharashtra
 • Services
 • Tamilnadu
 • Kerala
2022 ஆம் ஆண்டின் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற அணி எது?

 • மகாராஷ்டிரா
 • இராணுவ விளையாட்டு வீரர்கள் அணி
 • தமிழ்நாடு
 • கேரளா

Select Answer : a. b. c. d.

24. Pooja Patel of Gujarat has become the first athlete to win gold in

 • Weightlifting
 • Javelin throw
 • Yogasana
 • 500-meter running
குஜராத்தின் பூஜா படேல் எந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்?

 • பளு தூக்குதல்
 • ஈட்டி எறிதல்
 • யோகாசனம்
 • 500 மீட்டர் ஓட்டம்

Select Answer : a. b. c. d.

25. About 90% of the global Sloth Bear population is found in

 • China
 • Brazil
 • India
 • Australia
உலகிலுள்ள தேனுண்ணுங்கரடிகளின் எண்ணிக்கையில் சுமார் 90% எந்தப் பகுதியில் காணப்படுகிறது?

 • சீனா
 • பிரேசில்
 • இந்தியா
 • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.