TNPSC Thervupettagam

TP Quiz - July 2023 (Part 2)

1286 user(s) have taken this test. Did you?

1. Amarnath Temple is a Hindu shrine located in

  • Jammu Kashmir
  • Uttarakhand
  • Himachal Pradesh
  • Ladakh
அமர்நாத் கோவில் என்கின்ற இந்து சமயக் கோவில் எங்கு அமைந்துள்ளது?

  • ஜம்மு காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

2. Which state has become the top exporter of electronic goods in India in 2022/23?

  • Karnataka
  • Andhra Pradesh
  • Tamilnadu
  • Haryana
2022/23 ஆம் ஆண்டில், இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

3. As per the Allahabad High court verdict, Right to Change One’s Name comes under which Article of the Constitution ?

  • 14
  • 18
  • 19
  • 21
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒருவர் தனது பெயரை மாற்றுவதற்கான உரிமை அரசியலமைப்பின் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வருகிறது?

  • 14
  • 18
  • 19
  • 21

Select Answer : a. b. c. d.

4. Who has been awarded the prestigious 45th European Essay Prize?

  • Vikram Seth
  • Arundhati Roy
  • Kiran Desai
  • Aravind Adiga
மதிப்புமிக்க 45வது ஐரோப்பியக் கட்டுரை பரிசு யாருக்கு வழங்கப் பட்டு உள்ளது?

  • விக்ரம் சேத்
  • அருந்ததி ராய்
  • கிரண் தேசாய்
  • அரவிந்த் அடிகா

Select Answer : a. b. c. d.

5. In 1806, the State Bank of India was first established as the Bank of

  • Madras
  • Bombay
  • Calcutta
  • Delhi
பாரத ஸ்டேட் வங்கியானது 1806 ஆம் ஆண்டில் முதன் முதலில் எந்த பெயரில் நிறுவப் பட்டது?

  • மதராஸ்
  • பம்பாய்
  • கல்கத்தா
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

6. Which state has the highest burden of sickle cell anaemia in India?

  • Rajasthan
  • Uttar Pradesh
  • Bihar
  • Madhya Pradesh
இந்தியாவில் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகைப் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. The Meira Paibis is known as Imas or Mothers of

  • Mizoram
  • Manipur
  • Meghalaya
  • Nagaland
மெய்ரா பைபிஸ் அமைப்பானது எந்த மாநிலத்தின் இமாஸ் அல்லது தாய்மார்கள் என்று அழைக்கப் படுகின்றது?

  • மிசோரம்
  • மணிப்பூர்
  • மேகாலயா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

8. Who has been reappointed as the Solicitor General of India for three more years in 2023?

  • Tushar Mehta
  • KK Venugopal
  • Venkata Ramani
  • Ranjit Kumar
2023 ஆம் ஆண்டில் மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் துணை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?

  • துஷார் மேத்தா
  • K.K. வேணுகோபால்
  • வெங்கட ரமணி
  • ரஞ்சித் குமார்

Select Answer : a. b. c. d.

9. In 2022, the maximum new animal discoveries of were recorded from

  • Karnataka
  • Tamilnadu
  • Kerala
  • Maharashtra
2022 ஆம் ஆண்டில், எந்த மாநிலத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான புதிய விலங்கினக் கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

10. Which country has the highest disability-adjusted life-years (DALY) in the World?

  • China
  • Brazil
  • India
  • Bangladesh
உலகில் எந்த நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றினால் ஏற்படும் ஆயுட் கால இழப்பு (DALY) பதிவாகியுள்ளது?

  • சீனா
  • பிரேசில்
  • இந்தியா
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

11. Which has become the first urban body in the country to get the Extended Producers Responsibility (EPR) credit?

  • Jaipur
  • Indore
  • Mumbai
  • Agra
விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் பொறுப்பு (EPR) அங்கீகார மதிப்பினைப் பெற்ற நாட்டின் முதல் நகர்ப்புற அமைப்பு எது?

  • ஜெய்ப்பூர்
  • இந்தூர்
  • மும்பை
  • ஆக்ரா

Select Answer : a. b. c. d.

12. Kiswahili language is spoken at

  • Australia
  • Africa
  • South America
  • North America
கிஸ்வாஹிலி மொழி எந்த நாட்டில் பேசப் படுகிறது?

  • ஆஸ்திரேலியா
  • ஆப்பிரிக்கா
  • தென் அமெரிக்கா
  • வட அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

13. Which state recorded the highest number of suicides of government employees in the country in the last two years?

  • Kerala
  • Maharashtra
  • Tamilnadu
  • Madhya Pradesh
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே அரசு ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கையானது அதிகளவில் பதிவாகியுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. The Indian Institute of Technology of Madras is set to open its first-ever international campus at

  • Brazil
  • Saudi Arabia
  • Japan
  • Tanzania
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தனது முதல் சர்வதேச வளாகத்தினை எந்த நாட்டில் திறக்க உள்ளது?

  • பிரேசில்
  • சவூதி அரேபியா
  • ஜப்பான்
  • தான்சானியா

Select Answer : a. b. c. d.

15. Threads app was launched by

  • Twitter
  • Facebook
  • Google
  • Microsoft
த்ரெட்ஸ் (சரடு) செயலியினை அறிமுகப் படுத்தியுள்ள நிறுவனம் எது?

  • ட்விட்டர்
  • முகநூல்
  • கூகுள்
  • மைக்ரோசாப்ட்

Select Answer : a. b. c. d.

16. Which state has given the highest microlending borrowings in India?

  • Tamilnadu
  • Bihar
  • Kerala
  • Andhra Pradesh
இந்தியாவில் அதிக அளவில் சிறுகடன்களை வழங்கியுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • பீகார்
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. India’s first Tele-MANAS chatbot was launched at

  • Rajasthan
  • Maharashtra
  • Kerala
  • Jammu and Kashmir
இந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருளினை அறிமுகப் படுத்தியுள்ள மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • ஜம்மு காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

18. India’s first indigenously developed nuclear power reactor has started its commercial operations at

  • Tamilnadu
  • Karnataka
  • Gujarat
  • Haryana
சமீபத்தில், உற்பத்திச் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ள இந்தியாவின் உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் அணுமின் உலை எங்கு அமைந்துள்ளது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • குஜராத்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

19. In 2023, who became the new permanent member of the Shanghai Cooperation Organisation (SCO)?

  • Iraq
  • Mongolia
  • Belarus
  • Iran
2023 ஆம் ஆண்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) புதிய நிரந்தர உறுப்பினராக இணைந்துள்ள நாடு எது?

  • ஈராக்
  • மங்கோலியா
  • பெலாரஸ்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

20. India’s First Pig Schools were started at

  • Meghalaya
  • Assam
  • Manipur
  • Mizoram
இந்தியாவின் முதல் பன்றி வளர்ப்புப் பயிற்சிப் பள்ளிகள் எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • மேகாலயா
  • அசாம்
  • மணிப்பூர்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

21. JIMEX is the joint exercise between India and

  • Jordon
  • Japan
  • Jamaica
  • Gambia
JIMEX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப் படும் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • ஜோர்டான்
  • ஜப்பான்
  • ஜமைக்கா
  • காம்பியா

Select Answer : a. b. c. d.

22. Who has become the first country in the world to banned single-use produce bags?

  • India
  • Australia
  • New Zealand
  • South Korea
உலகில் ஒருமுறை மட்டுமே உபயோகிக்கப்படும் நெகிழிப் பைகளைத் தடை செய்த முதல் நாடு எது?

  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

23. Which country hosted Shanghai Cooperation Organisation summit for the first time?

  • Iran
  • Pakistan
  • Mongolia
  • India
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு முதல் முறையாகத் தலைமையேற்ற நாடு எது?

  • ஈரான்
  • பாகிஸ்தான்
  • மங்கோலியா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

24. The open-source desktop operating system, named OpenKylin, was launched by

  • China
  • India
  • USA
  • Japan
ஓபன்கைலின் எனப்படும் இலவச மூலாதாரம் கொண்ட ஒரு கணிப்பொறி இயங்கு தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

25. The National Fish Farmers Day is celebrated to honor

  • Hiralal Chaudhury
  • Alikunhi
  • MS Swaminathan
  • Both A and B
தேசிய மீன் பண்ணையாளர்கள் தினமானது யாரைக் கௌரவிக்கும் விதமாகக் கொண்டாடப் படுகிறது?

  • ஹீராலால் சவுத்ரி
  • அலிகுன்ஹி
  • M.S. சுவாமிநாதன்
  • A மற்றும் B இரண்டும்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.