TNPSC Thervupettagam

TP Quiz - December (Week 4)

102 user(s) have taken this test. Did you?

1. Which isolated central Asian country has recently launched its own and the first messaging app BizBarde in its official language?
• Uzbekistan
• Kazakhstan
• Afghanistan
• Turkmenistan
மத்திய ஆசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பின்வரும் எந்த நாடு சமீபத்தில் தனது சொந்த மற்றும் அலுவல் மொழியிலான முதலாவது  செய்தி அனுப்பும் செயலியான BizBarde என்பதைத் தொடங்கியுள்ளது?
• உஸ்பெகிஸ்தான்
• கஜகஸ்தான்
• ஆப்கானிஸ்தான்
• துர்க்மெனிஸ்தான்

Select Answer : a. b. c. d.

2. The renowned social worker and Padma Shri awardee Sulagitti Narasamma, who passed away recently, belongs to which state?
• Tamil Nadu
• Telangana
• Karnataka
• Andhra Pradesh
புகழ்பெற்ற சமூகநலஆர்வலர் மற்றும் பத்மஸ்ரீ விருதை வென்றவரான சுலகிட்டி நரசம்மா சமீபத்தில் காலமானார். அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
• தமிழ்நாடு
• தெலுங்கானா
• கர்நாடகா
• ஆந்திரப்பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. Who has been recently crowned as the prestigious Mrs. India 2018?
• Shubhi Grover Kapoor
• Shweta Singh
• Prachi Agrawal
• Divya Patidar Joshi
சமீபத்தில் 2018 ஆம் ஆண்டின் திருமதி இந்தியா பட்டம் யாருக்குச் சூட்டப்பட்டது?
• சுபி குரோவர் கபூர்
• சுவேதா சிங்
• பிராச்சி அகர்வால்
• திவ்யா பட்டிதார் ஜோஷி

Select Answer : a. b. c. d.

4. Which sitar player has been recently conferred with the 2018 Tansen Samman award?
• Roopali Sen
• Manju Mehta
• Vijay Sagar
• Sanket Pandit
சமீபத்தில் 2018 ஆம் ஆண்டின் தான்சென் சம்மன் விருது பின்வரும் எந்த சித்தார் கலைஞருக்கு வழங்கப்பட்டது?
• ரூபாலி சென்
• மஞ்சு மேத்தா
• விஜய் சாகர்
• சங்கேத் பண்டிட்

Select Answer : a. b. c. d.

5. Who has recently become the fastest Asian to cycle the globe?
• Amrutha Balki
• Vedangi Kulkarni
• Vandhana Venkat
• Roopa Seth
சமீபத்தில் மிதிவண்டியில் உலகத்தை வேகமாக சுற்றி வந்த ஆசியப் பெண்மணி யார்?
• அம்ருதா பால்கி
• வேதாங்கி குல்கர்னி
• வந்தனா வெங்கட்
• ரூபா சேத்

Select Answer : a. b. c. d.

6. Who has been recently appointed as the chairman of the Logistics Development Committee?
• Dr. Hasmukh Adhia
• Dr. Bibek Debroy
• Arvind Veermani
• N.K. Singh
சமீபத்தில் தளவாடங்கள் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
• டாக்டர். ஹஸ்முக் ஆதியா
• டாக்டர். பிபெக் தேப்ராய்
• அரவிந்த் வீரமணி
• என்.கே. சிங்

Select Answer : a. b. c. d.

7. Consider the following statements about the recently inaugurated Bogibeel bridge.

It is India’s largest and Asia’s 2nd largest railroad bridge

It is the nation’s only fully welded bridge

It connects the southern bank of the Teesta River with its north bank on the other side

This 4.9 km bridge, built by Border Roads Organization, acts as 3 landing strips for the Air Force.

Select the correct answer using the Codes
• 2 only
• 4 only
• 1, 2 and 4 only
• 2, 3 and 4 only
சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட போகிபீல் பாலம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.

இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஆசியாவின் 2-வது மிகப்பெரிய இரயில்-சாலை பாலமாகும்.

இதுநாட்டின் பற்ற வைத்துக் கட்டப்பட்ட ஒரே பாலமாகும்.

இது தீஸ்தா நதியின் தெற்கு ஆற்றங்கரையையும் அந்த நதியின் வட ஆற்றங்கரையையும் இணைக்கிறது.

4.9 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பாலமானது எல்லை சாலை அமைப்பால் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது விமானப் படையின் 3 தரையிரக்கப் பாதையாகவும் செயல்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறீயீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
• 2 மட்டும்
• 4 மட்டும்
• 1, 2 மற்றும் 4 மட்டும்
• 2, 3 மற்றும் 4 மட்டும்

Select Answer : a. b. c. d.

8. Competition Commission of India (CCI) functions under which of the following ministries?
• Union Ministry of Commerce and Industry
• Union Ministry of Human Resource Development
• Union Ministry of Corporate Affairs
• Union Ministry of Consumer Affairs, Food and Public Distribution
இந்தியப் போட்டி ஆணையம் பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
• மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
• மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
• மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
• மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வழங்கீடுகள் அமைச்சகம்.

Select Answer : a. b. c. d.

9. What position does Jim Mattis, who resigned from his post recently, was holding in the US President Trump’s administration?
• US Secretary of Defense
• US Secretary of State
• US ambassador to the United Nations
• US National Security Adviser
அதிபரான டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய ஜிம் மேட்டிஸ் சமீபத்தில் எந்த பதவியிலிருந்து விலகினார்?
• அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர்
• அமெரிக்காவின் உள்துறை செயலாளர்
• ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர்
• அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Select Answer : a. b. c. d.

10. Which football team has recently won the 2018 FIFA Club World Cup?
• Al-Ain
• River Plate
• Real Madrid
• Kashima Antlers
சமீபத்தில் 2018 ஆம் ஆண்டின் FIFA கிளப் உலகக் கோப்பையைப் பின்வரும் எந்த  கால்பந்து அணி வென்றுள்ளது?
• அல் - அய்ன்
• ரிவர்பிளேட்
• ரியல் மாட்ரிட்
• கஷிமா ஆண்ட்லர்ஸ்

Select Answer : a. b. c. d.

11. Which Police station in Tamil Nadu has been adjudged among the top 10 performing police stations across the country?
• R.S. Puram
• Anna Nagar K4
• Periyakulam
• Nettapakkam
தமிழ்நாட்டில் உள்ள பின்வரும் எந்தக காவல்நிலையம் நாடு முழுவதும் உள்ள சிறந்த 10 காவல்நிலையங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது?
• R. S. புரம்
• அண்ணாநகர் கேட்
• பெரிய குளம்
• நெட்டப்பாக்கம்

Select Answer : a. b. c. d.

12. Which of the following states have emerged as top performing states in NITI Aayog\'s SDG India index 2018?
• Odisha, Assam & Tamil Nadu
• Uttar Pradesh, Kerala & Andhra Pradesh
• Kerala, Assam& Tamil Nadu
• Himachal Pradesh, Kerala & Tamil Nadu
பின்வரும் எந்த மாநிலங்கள் நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் இந்தியக் குறியீடு 2018-ல் முன்னிலை செயல்பாட்டு மாநிலங்களாக உருவெடுத்துள்ளது?
• ஒடிசா, அஸ்ஸாம், தமிழ்நாடு
• உத்தரப் பிதேசம், கேரளா, ஆந்திரப் பிரதேசம்
• கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு
• இமாச்சலப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

13. Who has been recently appointed the new coach of the Indian women’s cricket team?
• Ramesh Powar
• V. B. Chandrasekhar
• Narendra Hirwani
• WV Raman
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக சமீபத்தில், நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
• ரமேஷ் பவார்
• V.B. சந்திரசேகர்
• நரேந்திர ஹிர்வானி
• W.V. ராமன்

Select Answer : a. b. c. d.

14. The Information Fusion Centre – Indian Ocean Region (IFC-IOR) has recently launched in which of the following cities?
• Mumbai
• Bhubaneshwar
• Bhopal
• Gurugram
சமீபத்தில் பின்வரும் எந்த நகரத்தில் இந்தியக் கடல்பகுதியின் தகவல் இணைவு மையம் அறிமுகப்படுத்தப்பட்டது?
• மும்பை
• புவனேஷ்வர்
• போபால்
• குருகிராம்

Select Answer : a. b. c. d.

15. Who was recently awarded the Mohammed Rafi Award in Mumbai?
• Ranjani
• Arpit Mohanty
• Maria Sebastian
• Usha Timothy
மும்பையில் முகமது ரஃபி விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது?
• ரஞ்சனி
• அர்பித் மொஹந்தி
• மரியா செபஸ்டின்
• உஷா திமோதி

Select Answer : a. b. c. d.

16. On which aircraft does IAF had flown India’s first military flight using Blended Bio-Jet Fuel?
• An-47
• An-24
• An-32
• An-42
IAF ஆனது பின்வரும் எந்த விமானத்தில் கலப்பு உயிரி எரிபொருளைப் பயன்படுத்தி இந்தியாவின் முதலாவது இராணுவ விமானப் பயணத்தை மேற் கொண்டது?
• An-47
• An-24
• An-32
• An-42

Select Answer : a. b. c. d.

17. Who has been recently appointed as the next Ambassador of India to the United States?
• Riva Ganguly Das
• Navtej sarna
• Ajay Bisaria
• Harsh Vardhan Shringla
சமீபத்தில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் அடுத்ததூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
• ரிவா கங்குலி தாஸ்
• நவ்தேஜ் சர்னா
• அஜய் பிசாரியா
• ஹர்ஷ்வர்தன் சிரிங்லா

Select Answer : a. b. c. d.

18. The National Farmers Day is being observed on
• December 23
• December 24
• December 26
• December 25
தேசிய விவசாயிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
• டிசம்பர் 23
• டிசம்பர் 24
• டிசம்பர் 26
• டிசம்பர் 25

Select Answer : a. b. c. d.

19. Which country is the deadliest place for journalists in 2018, as per the latest RSF report?
• India
• Syria
• Afghanistan
• Yemen
RSF  அறிக்கையின் படி, 2018 ஆம் ஆண்டில் பத்திரிக்கையாளர்களுக்கான மோசமான இடமாக எந்த நாடு உள்ளது?
• இந்தியா
• சிரியா
• ஆப்கானிஸ்தான்
• ஏமன்

Select Answer : a. b. c. d.

20. Which country has recently decided to withdraw from the International Whaling Commission (IWC)?
• Australia
• Japan
• Indonesia
• Canada
சமீபத்தில் சர்வதேச திமிங்கல ஆணையத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ள நாடு எது?
• ஆஸ்திரேலியா
• ஜப்பான்
• இந்தோனேஷியா
• கனடா

Select Answer : a. b. c. d.

21. Which Australian cricketer was recently officially inducted into the International Cricket Council’s Hall of Fame?
• Shane Warne
• Ricky Ponting
• Glenn McGrath
• Michael Clarke
சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் ஹால் ஆப் பேமில் சமீபத்தில் அதிகாரப் பூர்வமாக இணைந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் யார்?
• ஷேன் வார்ன்
• ரிக்கி பாண்டிங்
• கிளென் மெக்ராத்
• மைக்கேல் கிளார்க்

Select Answer : a. b. c. d.

22. What is the name of the active volcano which has recently erupted on the Italian island of Sicily?
• Mount Vesuvius
• Mount Etna
• Mount Stromboli
• Mount Merapi
இத்தாலியின் சிசிலித் தீவில் சமீபத்தில் வெடித்த எரிமலையின் பெயர் என்ன?
• மவுண்ட் வெசுவியஸ்
• மவுண்ட் எட்னா
• மவுண்ட் ஸ்ட்ரோம்போலி
• மவுண்ட் மெராப்பி

Select Answer : a. b. c. d.

23. Which of the following African countries has declared the new political capital ‘Gitega’?
• Tanzania
• Uganda
• Burundi
• Mozambique
பின்வரும் எந்த ஆப்பிரிக்க நாடு “கிடிகாவை” புதிய அரசியல் தலைநகரமாக அறிவித்துள்ளது?
• தன்சானியா
• உகாண்ட
• புரூண்டி
• மொசாம்பிக்

Select Answer : a. b. c. d.

24. Which country topped the Global football ranking released by FIFA?
• France
• Croatia
• Belgium
• Brazil
பின்வரும் எந்த நாடு FIFA-ஆல் வெளியிடப்பட்டுள்ள உலக கால்பந்து தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது?
• பிரான்சு
• குரோசியா
• பெல்ஜியம்
• பிரேசில்

Select Answer : a. b. c. d.

25. Which state government has recently decided to rename Child Care Institutes as Jagannath Ashrams?
• Uttar Pradesh
• Haryana
• Maharashtra
• Odisha
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில அரசானது குழந்தை நல மையங்களை “ஜகன்நாத் ஆசிரமங்கள்” என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ளது?
• உத்திரப் பிரதேசம்
• ஹரியானா
• மகாராஷ்டிரா
• ஒடிசா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.