TNPSC Thervupettagam
TP Quiz - November (Week 3)
80 user(s) have taken this test. Did you?
1. The South Asian Regional Conference on Urban Infrastructure was recently held at
• Kathmandu
• Colombo
• Dhaka
• New Delhi
நகர்ப்புற உள்கட்டமைப்பு மீதான தெற்காசிய பிராந்திய மாநாடு சமீபத்தில் எங்கு நடைபெற்றது?
• காத்மண்டு
• கொழும்பு
• டாக்கா
• புதுதில்லி
Select Answer : a. b. c. d.
2. Recently the United Nations Security Council has agreed to lift the sanctions imposed on which of the following country?
• Nigeria
• North Korea
• Iran
• Eritrea
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை எந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை விலக்க ஒப்புக் கொண்டிருக்கின்றது?
• நைஜீரியா
• வட கொரியா
• ஈரான்
• எரித்ரியா
Select Answer : a. b. c. d.
3. Recently Which unit of the Weights and Measures has got new definition?
• Pound
• Kilogram
• Liter
• Ounce
சமீபத்தில் எடை மற்றும் அளவுகளின் எந்த அலகு புதிய பரிணாமத்தைப் பெற்று இருக்கின்றது?
• பவுண்ட்
• கிலோ கிராம்
• லிட்டர்
• அவுன்ஸ்
Select Answer : a. b. c. d.
4. The recently passed brigadier Kuldip Singh Chandpuri was known as hero of the Longewala Battle held in
• 1947
• 1962
• 1965
• 1971
சமீபத்தில் மறைந்த பிரிகேடியர் குல்தீப் சிங் சந்த்புரி லங்கேவாலா யுத்தத்தின் கதாநாயகனாக அறியப்படுகிறார். அது நடைபெற்ற வருடம் எது?
• 1947
• 1962
• 1965
• 1971
Select Answer : a. b. c. d.
Which of the pairs given above is/are correctly matched?
• 1 only
• 1 and 2 only
• 2 and 3 only
• 1, 2 and 3
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் எது/எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
• 1 மட்டும்
• 1 மற்றும் 2 மட்டும்
• 2 மற்றும் 3 மட்டும்
• 1, 2 மற்றும் 3
Select Answer : a. b. c. d.
6. The Republic Day 2019’s chief guest will be the President of the which of the following country?
• United States of America
• Russia
• South Africa
• Sri Lanka
2019 ஆம் ஆண்டில் குடியரசு தினத்திற்கான தலைமை விருந்தினர் பின்வரும் எந்த நாட்டின் தலைவர் ஆவார்?
• அமெரிக்கா
• ரஷ்யா
• தென் ஆப்பிரிக்கா
• இலங்கை
Select Answer : a. b. c. d.
7. The Oldest and the Only known Ape’s fossil was recently discovered at
• Rajasthan
• Gujarat
• Madhya Pradesh
• Meghalaya
மிகப் பழமையானதும் மனிதக் குரங்கின் உயிர்ப் படிமம் என்றும் அறியப்படும் ஒரே கண்டுபிடிப்பு சமீபத்தில் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
• ராஜஸ்தான்
• குஜராத்
• மத்தியப் பிரதேசம்
• மேகாலயா
Select Answer : a. b. c. d.
8. Pankaj Advani, who was recently in News, is associated with
• Kick Boxing
• Golf
• Billiards
• Table Tennis
சமீபத்தில் செய்திகளில் வந்த பங்கஜ் அத்வானி எதனுடன் தொடர்புடையவர் ஆவார்?
• காலுதைப் போட்டி
• கோல்ப் அல்லது குழிப் பந்தாட்டம்
• பில்லியர்ட்ஸ் அல்லது மேசைப் பந்தாட்டம்
• டேபிள் டென்னிஸ்
Select Answer : a. b. c. d.
9. Which organization established the World Philosophy Day?
• The UNICEF
• The Theosophical Society of India
• The UNESCO
• The Rama Krishna Mission
பின்வரும் எந்த அமைப்பு உலக தத்துவார்த்த தினத்தை ஏற்படுத்தியது?
• யுனிசெப்
• இந்திய பிரம்மஞான சபை
• யுனெஸ்கோ
• ராம கிருஷ்ண இயக்கம்
Select Answer : a. b. c. d.
10. The World Kick Boxing Championship, 2018 was recently held at
• Brazil
• Peru
• Argentina
• Mexico
2018 ஆம் ஆண்டின் உலக காலுதை  சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் எங்கு நடைபெற்றது?
• பிரேசில்
• பெரு
• அர்ஜென்டினா
• மெக்சிகோ
Select Answer : a. b. c. d.
11. The Global Indian of the year award 2018 was won by
• Sundar Pichai
• Satya Nathella
• Shantanu Narayen
• Lakshmi Mittal
2018 ஆம் ஆண்டின் உலகளாவிய சிறந்த இந்தியர் விருது யாரால் வெல்லப்பட்டது?
• சுந்தர் பிச்சை
• சத்ய நாதெள்ளா
• சாந்தனு நாராயண்
• லட்சுமி மிட்டல்
Select Answer : a. b. c. d.
12. Consider the following regarding Alyque Padamsee
He was a very famous Ad film maker and theater personality.
He acted in the Historical film Gandhi in the role of Jinnah.
Which of the given above statements is/are correct?
• 1 only
• 2 only
• Both 1 and 2
• Neither 1 Nor 2
அலிக் பதம்சி தொடர்பான பின்வரும் கூற்றுக்களை கவனிக்கவும்.
இவர் மிகப் பிரபலமான விளம்பரப் படத் தயாரிப்பாளர் மற்றும் நாடக மேதை.
இவர் வரலாற்றுப் படமாக காந்தி என்ற படத்தில் ஜின்னாவின் வேடத்தில் நடித்தார்.
மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானவை?
• 1 மட்டும்
• 2 மட்டும்
• 1 மற்றும் 2
• எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
13. Recently, Where the heavy intense fire occurred in the United States of America?
• Washington
• California
• Indiana
• Louisiana
சமீபத்தில் அமெரிக்காவில் எங்கு கடுமையான தீ விபத்து ஏற்பட்டது?
• வாஷிங்டன்
• கலிபோர்னியா
• இந்தியானா
• லூசியானா
Select Answer : a. b. c. d.
14. The cyclone Gaja was named by
• India
• Srilanka
• Nepal
• Bangladesh
கஜா சூறாவளிப் புயலுக்கு பெயரிட்டது
• இந்தியா
• இலங்கை
• நேபாளம்
• வங்க தேசம்
Select Answer : a. b. c. d.
15. India’s first open Air Library will be launched at
• Madurai
• Coimbatore
• Chennai
• Trichy
இந்தியாவின் முதல் திறந்த வெளி நூலகம் எங்கு திறக்கப்பட இருக்கின்றது?
• மதுரை
• கோயம்புத்தூர்
• சென்னை
• திருச்சி
Select Answer : a. b. c. d.
16. According to the recent report of the International Society of Woman Airline Pilots report, which country has the highest Women Airline Pilots in the World?
• The USA
• India
• China
• Indonesia
சர்வதேச பெண் விமானிகள் சங்கத்தின் சமீபத்திய அறிக்கையின்படி எந்த நாடு உலகில் அதிக பெண் விமானிகளைக் கொண்டிருக்கின்றது?
• அமெரிக்கா
• இந்தியா
• சீனா
• இந்தோனேசியா
Select Answer : a. b. c. d.
17. Which bank recently released India’s first Interactive Credit Card with button facility?
• HDFC Bank
• ICICI Bank
• IndusInd Bank
• SBI Bank
சமீபத்தில் எந்த வங்கி பொத்தான் வசதியுடன் கூடிய இந்தியாவின் முதல் ஊடாடும் கடன் அட்டையை வெளியிட்டு இருக்கின்றது?
• HDFC வங்கி
• ICICI வங்கி
• IndusInd வங்கி
• SBI வங்கி
Select Answer : a. b. c. d.
18. The joint military exercise between India and Russia INDRA 2018 was held at
• Maharashtra
• Andaman and Nicobar Islands
• Uttar Pradesh
• Tamilnadu
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கிடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியான இந்திரா 2018 எங்கு நடைபெற்றது?
• மகாராஷ்டிரா
• அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
• உத்தரப் பிரதேசம்
• தமிழ்நாடு
Select Answer : a. b. c. d.
19. The NASA’s RALPH probe is set to visit which planet’s asteroids?
• Jupiter
• Mercury
• Mars
• Neptune
நாசாவின் ரால்ப் என்ற ஆய்வுத் திட்டம் பின்வரும் எந்த கிரகத்தின் குறுங்கோள் மீதான ஆய்வுக்காக அனுப்பப்பட இருக்கின்றது?
• வியாழன்
• புதன்
• செவ்வாய்
• நெப்டியூன்
Select Answer : a. b. c. d.
20. The recent Brand Ambassador of the Bharat Matrimony website was
• Virak Kohli
• Shikar Dawan
• MS Dhoni
• Rohit Sharma
பாரத் மேட்ரிமோனி என்ற இணைய தளத்தின் சமீபத்திய விளம்பரத் தூதர்
• விராட் கோலி
• ஷிகர் தவான்
• M.S. தோனி
• ரோகித் சர்மா
Select Answer : a. b. c. d.
21. Which of the following Indian Batsman has recently scored his 4th century in the T20 Formats?
• Virat Kohli
• MS Dhoni
• Rohit Sharma
• Shikar Dawan
பின்வரும் எந்த இந்திய மட்டை வீரர் T20 போட்டிகளில் தனது 4-வது சதத்தை விளாசினார்?
• விராட் கோலி
• M.S. தோனி
• ரோகித் சர்மா
• ஷிகர் தவான்
Select Answer : a. b. c. d.
22. The online e-learning portal Nipun for training of the police department was launched by
• Punjab police Department
• Delhi Police Department
• Kashmir Police Department
• Mumbai Police Department
காவல் துறைக்கு பயிற்சி அளிப்பதற்கான நேரடியான இணைய வழி கல்வி கற்கும் தளமான நிபுண் யாரால் வெளியிடப்பட்டது?
• பஞ்சாப் காவல் துறை
• டெல்லி காவல் துறை
• காஷ்மீர் காவல் துறை
• மும்பை காவல் துறை
Select Answer : a. b. c. d.
23.  According to the recent research by the National Bureau of Economic Research, which city is the most congested in India?
• Chennai
• Mumbai
• Delhi
• Bangalore
தேசிய பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில் எந்த நகரம் மிக நெருக்கடி மிகுந்த நகரமாக இருக்கின்றது?
• சென்னை
• மும்பை
• டெல்லி
• பெங்களூரு
Select Answer : a. b. c. d.
24. Which of the following state has recently banned the Hookah Bar?
• Rajasthan
• Uttar Pradesh
• Bihar
• Punjab
ஹீக்கா விடுதிகளை சமீபத்தில் எந்த மாநிலம் தடை செய்திருக்கின்றது?
• ராஜஸ்தான்
• உத்தரப் பிரதேசம்
• பீகார்
• பஞ்சாப்
Select Answer : a. b. c. d.
25. The National Integration Day on November 19 is being observed for which of the following reason?
• Birth date of Indira Gandhi
• Birth date of Rajiv Gandhi
• Birth date of Manmohan Singh
• Birth date of Narasimha Rao
பின்வரும் எந்த காரணத்திற்காக நவம்பர் 19-ம் தேதியன்று தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது?
• இந்திரா காந்தியின் பிறந்த தினம்
• ராஜீவ் காந்தியின் பிறந்த தினம்
• மன்மோகன் சிங்கின் பிறந்த தினம்
• நரசிம்மராவின் பிறந்த தினம்
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.