TNPSC Thervupettagam

TP Quiz - September 2026 (Part 2)

108 user(s) have taken this test. Did you?

1. The Arjun Vahini disaster response squad was launched by 

  • Bihar
  • Uttar Pradesh
  • Himachal Pradesh
  • West Bengal
அர்ஜுன் வாகினி பேரிடர் மீட்புக் குழு தொடங்கப்பட்ட மாநிலம் எது?

  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • ஹிமாச்சலப் பிரதேசம்
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

2. Article 316(3) of the Indian Constitution deals with 

  • Re-appointment of member of a Public Service Commission
  • Re-appointment of Chairman of a Public Service Commission
  • Salary and Allowance
  • Removing Procedure
இந்திய அரசியலமைப்பின் சரத்து 316(3) எதைப் பற்றிக் கூறுகிறது?

  • அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினரின் மறுநியமனம்
  • அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவரின் மறுநியமனம்
  • சம்பளம் மற்றும் படிகள்
  • நீக்கம் செய்யும் நடைமுறை

Select Answer : a. b. c. d.

3. The Anak Krakatau volcano is located in 

  • Italy
  • Indonesia
  • Huawei
  • Japan
அனக் க்ரக்கடோவா எரிமலை அமைந்துள்ள நாடு எது?

  • இத்தாலி
  • இந்தோனேசியா
  • ஹவாய்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

4. Kharg Island is a continental island of ____________

  • Japan
  • New Zealand
  • Iran
  • Madagascar
கார்க் தீவு என்பது ____________ நாட்டின் ஒரு கண்டத்தீவு ஆகும்.

  • ஜப்பான்
  • நியூசிலாந்து
  • ஈரான்
  • மடகாஸ்கர்

Select Answer : a. b. c. d.

5. Direct tax buoyancy compares the growth in direct tax revenue with the growth in ______

  • Nominal GDP
  • Per Capita Income
  • Net National Product
  • Gross National Product
நேரடி வரி நெகிழ்வுத் தன்மை என்பது நேரடி வரி வருவாய் வளர்ச்சியை ______ வளர்ச்சியோடு ஒப்பிடுகிறது.

  • பெயரளவு GDP
  • தனிநபர் வருமானம்
  • நிகர தேசிய உற்பத்தி
  • மொத்த தேசிய உற்பத்தி

Select Answer : a. b. c. d.

6. India aims to bring human rabies deaths to zero by _____________

  • 2045
  • 2047
  • 2030
  • 2035
எந்த ஆண்டிற்குள் மனிதர்களுக்கு ஏற்படும் வெறிநாய்க்கடி மரணங்களை பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவர இந்தியா இலக்கு வைத்துள்ளது?

  • 2045
  • 2047
  • 2030
  • 2035

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect pair. 

  • Article 371A - Nagaland
  • Article 371B - Assam
  • Article 371F - Manipur
  • Article 371H - Arunachal Pradesh
தவறான இணையினைத் தேர்ந்தெடுக்க.

  • சரத்து 371A - நாகாலாந்து
  • சரத்து 371B - அஸ்ஸாம்
  • சரத்து 371F - மணிப்பூர்
  • சரத்து 371H - அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

8. Khagantak-243, the indigenous, 300 kg-class airborne long-range glide bomb, was developed by 

  • India
  • Russia
  • Iran
  • Ukraine
300 கிலோ எடையுள்ள, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்வழி நீண்ட தூர மிதவை குண்டான ககாந்தக்-243-ஐ உருவாக்கிய நாடு எது?

  • இந்தியா
  • ரஷ்யா
  • ஈரான்
  • உக்ரைன்

Select Answer : a. b. c. d.

9. The Tamil Nadu State Planning Commission (SPC) was constituted on 

  • May 25, 1967
  • May 25, 1969
  • May 25, 1971
  • May 25, 1976
தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு (SPC) அமைக்கப்பட்ட நாள் எது?

  • மே 25, 1967
  • மே 25, 1969
  • மே 25, 1971
  • மே 25, 1976

Select Answer : a. b. c. d.

10. Choose the incorrect statement regarding Dr. Sarvepalli Radhakrishnan.


  • He served as India’s first Vice President (1952–1962)
  • He served as India’s Ambassador to the UN (1949–1952)
  • He received the Bharat Ratna in 1954.
  • All the statements are correct.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடுக்க.

  • இவர் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராக (1952–1962) பணியாற்றினார்.
  • இவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராக (1949–1952) பணியாற்றினார்.
  • இவர் 1954 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது பெற்றார்.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

11. The UN has declared ________as the International Day for the Elimination of Child, Early and Forced Marriage.

  • August 27
  • September 27
  • November 27
  • January 27
ஐக்கிய நாடுகள் சபை எந்தத் தேதியை குழந்தைகளுக்கான முன்கூட்டிய மற்றும் கட்டாயத் திருமணங்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்துள்ளது?

  • ஆகஸ்ட் 27
  • செப்டம்பர் 27
  • நவம்பர் 27
  • ஜனவரி 27

Select Answer : a. b. c. d.

12. Choose the incorrect statement regarding Kākāpō.

  • Kākāpō is the world’s heaviest parrot.
  • It is classified as Critically Endangered.
  • They are flightless parrots and native to New Zealand
  • All the statements are correct.
காகாபோ பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • காகாபோ என்பது உலகின் மிக அதிக எடை கொண்ட கிளி இனமாகும்.
  • இது மிகவும் அருகி வரும் இனமாக (Critically Endangered) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • பறக்க முடியாத கிளிகளான இவை நியூசிலாந்தை தாயகமாகக் கொண்டவை.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

13. Shako Chho Lake, a high-altitude proglacial lake, is located in______

  • Assam
  • Uttarakhand
  • Ladakh
  • Sikkim
ஷாகோ சோ ஏரி எனும் அதி உயர பனிப்பாறை ஏரி அமைந்துள்ள இடம் எது?

  • அஸ்ஸாம்
  • உத்தரகாண்ட்
  • லடாக்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

14. Myristica swamps are thriving in 

  • Semi-Arid Region
  • Freshwater
  • Salt water
  • Brackish water
மிரிஸ்டிகா புதர்செடிகள் செழித்து வளரும் பகுதி எது?

  • பகுதி வறண்ட பகுதி
  • நன்னீர்
  • உப்பு நீர்
  • உவர் நீர்

Select Answer : a. b. c. d.

15. The Rangpur-Sivasagar Historical Ensemble is located in

  • Maharashtra
  • Uttar Pradesh
  • New Delhi
  • Assam
ரங்க்பூர்-சிவசாகர் வரலாற்றுத் தொகுதி அமைந்துள்ள இடம் எது?

  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • புது டெல்லி
  • அஸ்ஸாம்

Select Answer : a. b. c. d.

16. The Central Vigilance Commission was established in 1964 on the recommendation of_______

  • 1st Administrative Reforms Commission
  • Jayaprakash Narayan Committee
  • Tarkunde Committee
  • Santhanam Committee
மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு ஆணையம் (CVC) 1964 ஆம் ஆண்டில் ________ குழுவின் பரிந்துரையின் பேரில் நிறுவப்பட்டது?

  • முதலாவது நிர்வாக சீர்திருத்தக் குழு
  • ஜெயபிரகாஷ் நாராயணன் குழு
  • தார்குண்டே குழு
  • சந்தானம் குழு

Select Answer : a. b. c. d.

17. The Veera Vasantharayar Mandapam at the Meenakshi Amman Temple was built by 

  • Chokkanatha Nayak
  • Rani Mangammal
  • Muthu Veerappa Nayak
  • Thirumalai Nayak
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம்  யாரால் கட்டப்பட்டது?

  • சொக்கநாத நாயக்கர்
  • ராணி மங்கம்மாள்
  • முத்து வீரப்ப நாயக்கர்
  • திருமலை நாயக்கர்

Select Answer : a. b. c. d.

18. Uzbekistan becomes the ____________country to accept UPI Payments.

  • 10th
  • 11th
  • 14th
  • 15th
UPI கட்டண முறையை ஏற்கும் ____________ வது நாடாக உஸ்பெகிஸ்தான் மாறியுள்ளது.

  • 10வது
  • 11வது
  • 14வது
  • 15வது

Select Answer : a. b. c. d.

19. The Shilpa Sailesh Vs Varun Sreenivasan case 2023 is related to 

  • Right to privacy
  • Complete justice
  • Colorable legislation
  • EWS Reservation
ஷில்பா சைலேஷ் Vs வருண் சீனிவாசன் வழக்கு 2023 எதனுடன் தொடர்புடையது?

  • தனியுரிமைக்கான உரிமை
  • முழுமையான நீதி
  • மறைமுகச் சட்டமியற்றல்
  • EWS இடஒதுக்கீடு

Select Answer : a. b. c. d.

20. The North Eastern Council (NEC) was established in ______ at ______

  • 1971, Shillong
  • 1972, Imphal
  • 1969, Agartala
  • 1976, Kohima
வடகிழக்கு மன்றம் எந்த ஆண்டில் எங்கு நிறுவப் பட்டது?

  • 1971, ஷில்லாங்
  • 1972, இம்பால்
  • 1969, அகர்தலா
  • 1976, கோஹிமா

Select Answer : a. b. c. d.

21. The sustainable level of the debt-GSDP ratio for Tamil Nadu is_____ and current rate sits at _______

  • 19% and 23%
  • 23% and 27%
  • 23% and 29%
  • 16 % and 23%
தமிழ்நாட்டின் கடன்-மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் நிலையான அளவு _____ மற்றும் தற்போதைய விகிதம் _______ ஆக உள்ளது.

  • 19% மற்றும் 23%
  • 23% மற்றும் 27%
  • 23% மற்றும் 29%
  • 16 % மற்றும் 23%

Select Answer : a. b. c. d.

22. The term Mercator projection is related to 

  • Selenography
  • Cartography
  • Hydrography
  • Orography
மெர்கேட்டர் திட்டம் (Mercator projection) என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?

  • நிலவு வரைவியல்
  • வரைபடவியல்
  • நீரியல் வரைவியல்
  • மலை நிலவரைவியல்

Select Answer : a. b. c. d.

23. Matsya Metri, an augmented-reality (AR) based mobile application used to measure the  

  • Marine Plants
  • Fish resources
  • Hydrocarbons
  • Polymetallic Nodules
மத்சயமேத்ரி (MatsyaMetri) என்ற மிகையூட்டப்பட்ட மெய்மை (AR) அடிப்படையிலான அலைபேசி செயலி எதனை அளவிடப் பயன்படுகிறது?

  • கடல் தாவரங்கள்
  • மீன் வளங்கள்
  • ஹைட்ரோ கார்பன்கள்
  • பல் உலோக முடிச்சுகள்

Select Answer : a. b. c. d.

24. Who won the Men's Singles title at the ITF Men's World Tennis Tour M15?

  • Gunawan Trismuwantara
  • Isaac Becroft
  • Karan Singh
  • Ryotaro Taguchi
ITF ஆண்கள் உலக டென்னிஸ் தொடர் M15-இல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றவர் யார்?

  • குணவான் த்ரிஸ்முவந்தாரா
  • ஐசக் பெக்ரோஃப்ட்
  • கரண் சிங்
  • ரியோடாரோ தகுச்சி

Select Answer : a. b. c. d.

25. The high-powered Aravalli committee is chaired by 

  • Jagdish Krishnaswamy
  • Rajendra Kumar Sharma
  • Kanchan Devi
  • Brij Mohan Singh
ஆரவல்லி குறித்த உயர்மட்டக்  குழுவின் தலைவராக இருப்பவர் யார்?

  • ஜெகதீஷ் கிருஷ்ணசுவாமி
  • ராஜேந்திர குமார் சர்மா
  • கஞ்சன் தேவி
  • பிரிஜ் மோகன் சிங்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.