Select Your Language
தமிழ்
English
Menu
✖
14, Jun 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2026 (Part 4)
192 user(s) have taken this test. Did you?
1.
Commission for Agricultural Costs and Prices operating under?
Ministry of Food Processing Industries
Ministry of Consumer Affairs, Food and Public Distribution
Ministry of Agriculture & Farmers Welfare
Ministry of Chemicals and Fertilizers
விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
?
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Jharia Coalfield is located in
Jharkhand
Bihar
Odisha
Rajasthan
ஜாரியா நிலக்கரி வயல் எங்கு அமைந்துள்ளது
?
ஜார்க்கண்ட்
பீகார்
ஒடிசா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
3.
Choose the incorrect statement regarding the National Sports Board.
It grants recognition to National Sports Bodies and ensures compliance with governance, financial, and ethical standards.
It consists of a chairperson and two Members.
They shall hold office for a term of 3 years or till they attain the age of 65 years.
All the statements are correct.
தேசிய விளையாட்டு வாரியம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதோடு நிர்வாக, நிதி மற்றும் நெறிமுறைத் தரங்களை பின்பற்றுவதை உறுதி செய்கிறது.
இது ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இவர்கள் 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரை பதவியில் இருப்பார்கள்.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
4.
Indian Cybercrime Coordination Centre operates under
Ministry of Defence
Ministry of Electronics and IT
Ministry of Communications
Ministry of Home Affairs
இந்திய இணையவெளிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் எதன் கீழ் செயல்படுகிறது
?
பாதுகாப்பு அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொடர்பு அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
The PAIMANA portal is related to
PDS Grains Tracking
Infrastructure Projects
MSME loan Tracking
Space Programs
PAIMANA
இணையதளம் எதனுடன் தொடர்புடையது
?
பொது விநியோகத் திட்ட (PDS) தானியங்கள் கண்காணிப்பு
உள்கட்டமைப்பு திட்டங்கள்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) கடன்களைக் கண்காணித்தல்
விண்வெளித் திட்டங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
6.
The IUCN Red List status of the Himalayan Tricarinate Hill Turtle is
Endangered
Critically Endangered
Least concern
Vulnerable
இமயமலை மூன்று முனை மலை ஆமையின்
IUCN
செந்நிறப் பட்டியல் நிலை என்ன
?
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
தீ வாய்ப்பு கவலை குறைந்த இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
Which state become the first state in the northeast and third state in the country to pass a UCC bill?
Manipur
Assam
Nagaland
Mizoram
பொது சிவில் சட்ட (
UCC)
மசோதாவை நிறைவேற்றிய வடகிழக்கின் முதல் மாநிலமாகவும்
,
நாட்டின் மூன்றாவது மாநிலமாகவும்
மாறியுள்ள
மாநிலம்
எ
து
?
மணிப்பூர்
அசாம்
நாகாலாந்து
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Nereid is a moon of
Saturn
Jupiter
Venus
Neptune
நெரீட் எந்தக் கோளின் நிலவு ஆகும்
?
சனி
வியாழன்
வெள்ளி
நெப்டியூன்
Select Answer :
a.
b.
c.
d.
9.
Choose the incorrect statement regarding the Padma Awards
It is announced every year on the occasion of Republic Day.
Normally, they are not conferred posthumously.
It can be conferred only after at least seven years after the earlier Padma award.
They are not awarded during the years 1978 to 1979 and 1993 to 1997.
பத்ம விருதுகள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படுகிறது.
பொதுவாக, இவை ஒருவரின் மரணத்திற்குப் பின் வழங்கப்படுவதில்லை.
ஒருமுறை பத்ம விருது வழங்கப்பட்டு குறைந்தது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் வழங்க முடியும்.
1978 முதல் 1979 ஆம் ஆண்டு வரையிலும் மற்றும் 1993 முதல் 1997 ஆம் ஆண்டு வரையிலும் இவை வழங்கப்படவில்லை.
Select Answer :
a.
b.
c.
d.
10.
The base year of the new series Index of Industrial Production (IIP) is
2017-18
2018-19
2021-22
2022-23
தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் (
IIP)
புதிய தொடருக்கான அடிப்படை ஆண்டு எது
?
2017-18
2018-19
2021-22
2022-23
Select Answer :
a.
b.
c.
d.
11.
The term ‘Nautapa’ denotes a
Hottest days of the year
Coldest days of the year
Low tidal days
High tidal days
‘
நௌதபா’ என்ற சொல் எதைக் குறிக்கிறது
?
ஆண்டின் வெப்பமான நாட்கள்
ஆண்டின் குளிரான நாட்கள்
தாழ் ஓதம் உள்ள நாட்கள்
உயர் ஓதம் உள்ள நாட்கள்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Choose the incorrect statement regarding Wi-Fi 7
India has started local manufacturing of Wi-Fi 7 devices.
It is 4.8× faster than WiFi 6
It has 4× lower latency than Wi-Fi 6/6E.
All the statements are correct.
Wi-Fi 7
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
Wi-Fi 7 சாதனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது.
இது Wi-Fi 6-ஐ விட 4.8 மடங்கு வேகமானது.
இது Wi-Fi 6/6E-ஐ விட 4 மடங்கு குறைவான தாமதத்தைக் கொண்டுள்ளது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
13.
Which state accounted for the maximum number of lightning deaths in 2024
?
Bihar
Madhya Pradesh
Uttar Pradesh
Odisha
2024
ஆம் ஆண்டில் மின்னல் தாக்கி அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலம் எது
?
பீகார்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
14.
The Belgorod region belongs to
Ukraine
Iran
Russia
Mexico
பெல்கோரோட் பகுதி எந்த நாட்டைச் சேர்ந்தது
?
உக்ரைன்
ஈரான்
ரஷ்யா
மெக்சிகோ
Select Answer :
a.
b.
c.
d.
15.
Choose the incorrect statement regarding the Heat dome
It is a high-pressure atmospheric system
It traps warm air near the Earth’s surface for shorter periods
It leads to heatwaves, droughts, and wildfires.
All the statements are correct.
வெப்பக் குவிமாடம் (
Heat dome
) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது ஒரு உயர் அழுத்த வளிமண்டல அமைப்பாகும்.
இது பூமியின் மேற்பரப்புக்கு அருகில் வெப்பமான காற்றை குறுகிய காலத்திற்கு பிடித்து வைத்திருக்கும்.
இது வெப்ப அலைகள், வறட்சி மற்றும் காட்டுத் தீக்கு வழி வகுக்கிறது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
16.
The Bharat Audyogik Vikas Yojna (BHAVYA) Scheme is implemented by
Ministry of Ports, Shipping, and Waterways
Ministry of Finance
Ministry of MSME
Ministry of Commerce
பாரத் ஒளத்யோகிக் விகாஸ் யோஜனா (
BHAVYA)
திட்டம் யாரால் செயல்படுத்தப்படுகிறது
?
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம்
நிதி அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) அமைச்சகம்
வர்த்தக அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Choose the incorrect pair of GI-tagged products
Rogan painting - Gujarat
Meaheswari silk - Gujarat
Kalanamak Rice - Uttar Pradesh
Joha rice - Assam
புவிசார் குறியீடு (
GI)
பெற்ற பொருட்களின் தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
ரோகன் ஓவியம் - குஜராத்
மகேஸ்வரி பட்டு - குஜராத்
கலாநமக் அரிசி - உத்தரப் பிரதேசம்
ஜோகா அரிசி – அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
2027 was declared as the "Year of Culture and Tourism’ between_____
India and Sweden
India and Norway
India and France
India and Italy
______
ஆகிய
இரு
நாடுகளுக்கு இடையே
2027
ஆம் ஆண்டானது "கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவின் ஆண்டாக" அறிவிக்கப்பட்டது
?
இந்தியா மற்றும் ஸ்வீடன்
இந்தியா மற்றும் நார்வே
இந்தியா மற்றும் பிரான்ஸ்
இந்தியா மற்றும் இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
19.
The book ‘A Sixth of Humanity: Independent India’s Development Odyssey’ was authored by
Raghuram Rajan
Arvind Subramanian
Arvind Panagariya
P Chidambaram
‘A Sixth of Humanity: Independent India’s Development Odyssey
’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்
?
ரகுராம் ராஜன்
அரவிந்த் சுப்பிரமணியன்
அரவிந்த் பனகாரியா
ப. சிதம்பரம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
___________ have launched the MAITRI Virtual Trade Corridor
?
India and the USA
India and Japan
India and the UAE
India and Australia
___________
ஆகிய
நாடுகளானது மைத்ரி மெய்நிகர் வர்த்தக வழித்தடத்தைத் தொடங்கி உள்ளன?
இந்தியா மற்றும் அமெரிக்கா
இந்தியா மற்றும் ஜப்பான்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
21.
Choose the incorrect statement regarding the gold reserves
India is the world’s 2nd largest consumer of gold, after China.
The largest resources in terms of gold ore (primary) are located in Rajasthan (43%)
Karnataka is the leading producer of gold in India
The US, Germany, and Italy are the Major Holders of Gold Reserves
தங்க இருப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க நுகர்வோராக உள்ளது.
தங்கத் தாதுவைப் (முதன்மை) பொறுத்தவரை மிகப்பெரிய தாது வளங்கள் ராஜஸ்தானில் (43%) அமைந்துள்ளன.
இந்தியாவில் தங்கம் உற்பத்தியில் கர்நாடகா முன்னிலையில் உள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை அதிக தங்க இருப்பு வைத்துள்ள முக்கிய நாடுகளாகும்.
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which of the following countries do ships not have to cross the Strait of Hormuz to reach the Indian Ocean?
Bahrain
Kuwait
Qatar
Egypt
பின்வரும் எந்த நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலை அடைய ஹார்முஸ் நீர்ச்சந்தியை கடக்க தேவையில்லை
?
பஹ்ரைன்
குவைத்
கத்தார்
எகிப்து
Select Answer :
a.
b.
c.
d.
23.
Choose the incorrect statement regarding the VB–G RAM (G) Act, 2025
The Act will come into force on 1 July, 2026
It shared responsibilities between the Centre and States.
It mandates a statutory 125 days of guaranteed employment annually.
It empowers States to notify up to a 90 -day pause during peak sowing/harvesting seasons.
VB–G RAM (G)
சட்டம்
, 2025
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இச்சட்டம் 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது.
இது ஆண்டுதோறும் சட்டபூர்வமாக 125 நாட்கள் உத்தரவாதமான வேலைவாய்ப்பை அளிக்கிறது.
உச்ச கட்ட விதைப்பு/அறுவடை பருவங்களில் 90 நாட்கள் வரை நிறுத்தி வைக்க மாநிலங்களுக்கு இது அதிகாரம் அளிக்கிறது.
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which one of the following is not a part of the Selection Committee of Election Commissioners
?
Prime Minister
Union Home Minister
Union Cabinet Minister
Leader of the Opposition
பின்வருபவர்களில் யார் தேர்தல் ஆணையர்களின் தேர்வுக்குழுவில் இடம் பெறவில்லை
?
பிரதமர்
மத்திய உள்துறை அமைச்சர்
மத்திய அமைச்சரவை அமைச்சர்
எதிர்க்கட்சித் தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Choose the correct pair.
Tarkunde Committee - 1975
Goswami Committee - 1990
P.K. Thungon Committee - 1989
All the pairs are correct
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
தர்குண்டே குழு - 1975
கோஸ்வாமி குழு - 1990
பி.கே. துங்கன் குழு - 1989
அனைத்து இணைகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=ff49735c9a94592b6dafee2ad2931f6f6175334e
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25