TNPSC Thervupettagam

TP Quiz - May 2026 (Part 1)

97 user(s) have taken this test. Did you?

1. Choose the correct pair. 

  • International Year of the Woman Farmer - 2026
  • Decade on Ecosystem Restoration - 2021/2030
  • Decade of Ocean Science for Sustainable development - 2021/2030
  • All the pairs are correct
சரியான இணையத் தேர்ந்தெடுக்க.

  • சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு - 2026
  • சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புக்கான தசாப்தம் - 2021-2030
  • நிலையான வளர்ச்சிக்கான பெருங்கடல் அறிவியல் தசாப்தம் - 2021-2030
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

2. Which country will host the first International Big Cat Alliance (IBCA) Summit 2026?

  • India
  • China
  • Nepal
  • Bhutan
2026-ஆம் ஆண்டின் முதலாவது சர்வதேசப் பெரும் பூனைகள் கூட்டமைப்பு (IBCA) உச்சி மாநாட்டை எந்த நாடு நடத்துகிறது?

  • இந்தியா
  • சீனா
  • நேபாளம்
  • பூட்டான்

Select Answer : a. b. c. d.

3. The recently discovered Mogrus shushka is the species of

  • Frog
  • Spider
  • Fish
  • Butterfly
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மோக்ரஸ் ஷுஷ்கா என்பது எந்த உயிரின வகையைச் சேர்ந்தது?

  • தவளை
  • சிலந்தி
  • மீன்
  • பட்டாம்பூச்சி

Select Answer : a. b. c. d.

4. Which Agency conducted the exercise “Pragati” in Meghalaya?

  • Indian Army
  • Border Security Force
  • Narcotics Control Bureau
  • Customs and Tariff Bureau
மேகாலயாவில் “பிரகதி” பயிற்சியை நடத்திய முகமை எது?

  • இந்திய ராணுவம்
  • எல்லைப் பாதுகாப்புப் படை
  • போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம்
  • சுங்க மற்றும் கட்டணப் பணியகம்

Select Answer : a. b. c. d.

5. Which country has recently announced its exit from OPEC and OPEC+

  • Iran
  • UAE
  • Oman
  • Yemen
OPEC மற்றும் OPEC+ அமைப்பில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்த நாடு எது?

  • ஈரான்
  • ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
  • ஓமன்
  • ஏமன்

Select Answer : a. b. c. d.

6. Choose the incorrect statement regarding UNESCO Global Geoparks.

  • UNESCO Global Geoparks were established as an official label in 2015.
  • Tunisia got its first-ever Global Geopark in 2026 only
  • India currently has 2 UNESCO Global Geopark
  • All the statements are correct.
யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் 2015 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ முத்திரையாக நிறுவப்பட்டன.
  • துனிசியா தனது முதல் உலகளாவிய புவிசார் பூங்காவை 2026 ஆம் ஆண்டில் மட்டுமே பெற்றது.
  • இந்தியாவில் தற்போது 2 யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்கள் உள்ளன.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

7. Global Biofuel Alliance (GBA) was launched during

  • UNFCC COP30 2025
  • G20 Summit 2023
  • BRICS summit 2023
  • UNCBD CoP16 2024
உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (GBA) எப்போது தொடங்கப்பட்டது?

  • UNFCC COP30 2025
  • G20 உச்சி மாநாடு 2023
  • பிரிக்ஸ் உச்சி மாநாடு 2023
  • UNCBD CoP16 2024

Select Answer : a. b. c. d.

8. India’s first privately developed orbital rocket is

  • Vikram -1
  • Kalam – 1
  • Dhuruv -1
  • Adithya -1
இந்தியாவின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுப்பாதை ஏவுகலம் எது?

  • விக்ரம் - 1
  • கலாம் – 1
  • துருவ் - 1
  • ஆதித்யா – 1

Select Answer : a. b. c. d.

9. The 36th Constitutional Amendment Act of 1975 is related to 

  • Sikkim
  • Manipur
  • Arunachal Pradesh
  • Nagaland
36வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1975 எதனுடன் தொடர்புடையது?

  • சிக்கிம்
  • மணிப்பூர்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

10. Which award is known as the “Green Oscars”?

  • Abel Prize
  • Fulkerson Prize
  • Whitley Awards
  • Fields Medal
பசுமை ஆஸ்கார்” என்று அழைக்கப்படும் விருது எது?

  • ஏபெல் பரிசு
  • புல்கர்சன் பரிசு
  • விட்லி விருதுகள்
  • ஃபீல்ட்ஸ் பதக்கம்

Select Answer : a. b. c. d.

11. Who has been appointed as Deputy Governor of the Reserve Bank of India recently?

  • Rohini Roy
  • Rohit Shetty
  • Suraj Jain
  • Rohit Jain
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?

  • ரோகிணி ராய்
  • ரோஹித் ஷெட்டி
  • சூரஜ் ஜெயின்
  • ரோஹித் ஜெயின்

Select Answer : a. b. c. d.

12. Which of the following passed used for Kailash Mansarovar Yatra 2026?

  • Lipulekh Pass & Zoji La pass
  • Nathu La pass & Banihal Pass
  • Lipulekh Pass & Nathu La Pass
  • Sela Pass & Nathu La Pass
2026 ஆம் ஆண்டிற்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு பின்வரும் எந்த கணவாய்கள் பயன்படுத்தப்படும்?

  • லிபுலேக் கணவாய் மற்றும் ஜோஜி லா கணவாய்
  • நாது லா கணவாய் மற்றும் பனிஹால் கணவாய்
  • லிபுலேக் கணவாய் மற்றும் நாது லா கணவாய்
  • செலா கணவாய் மற்றும் நாது லா கணவாய்

Select Answer : a. b. c. d.

13. World’s first democratically elected communist government was formed in

  • West Bengal – 1962
  • Kerala – 1957
  • Tripura – 1952
  • Rajasthan -1953
உலகில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் எங்கு அமைக்கப்பட்டது?

  • மேற்கு வங்கம் – 1962
  • கேரளா – 1957
  • திரிபுரா – 1952
  • ராஜஸ்தான் – 1953

Select Answer : a. b. c. d.

14. International Leopard Day is observed on 

  • May 05
  • May 03
  • May 06
  • May 04
சர்வதேச சிறுத்தை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • மே 05
  • மே 03
  • மே 06
  • மே 04

Select Answer : a. b. c. d.

15. JANANI digital platform is related to 

  • Integrated skill Training
  • Saving Scheme for Female child
  • Insurance Scheme for Female child
  • Maternal and child healthcare
'ஜனனி' டிஜிட்டல் தளம் எதனுடன் தொடர்புடையது?

  • ஒருங்கிணைந்த திறன் பயிற்சி
  • பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம்
  • பெண் குழந்தைகளுக்கான காப்பீட்டுத் திட்டம்
  • தாய் மற்றும் சேய் சுகாதாரம்

Select Answer : a. b. c. d.

16. Choose the incorrect statement regarding Public Accounts Committee.

  • It was introduced after Montford Reforms
  • Now it is constituted every year in Lok Sabha.
  • The Chairman of the Committee is appointed by President
  • All the statements are correct.
பொதுக் கணக்குக் குழு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது மாண்ட்போர்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தற்போது இது ஒவ்வொரு ஆண்டும் மக்களவையில் அமைக்கப்படுகிறது.
  • இக்குழுவின் தலைவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

17. The world’s first OptoSAR satellite was launched by 

  • ISRO
  • NASA
  • Space X
  • JAXA
உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நிறுவனம் எது?

  • இஸ்ரோ
  • நாசா
  • ஸ்பேஸ் எக்ஸ்
  • JAXA

Select Answer : a. b. c. d.

18. India’s rank in the World Press Freedom Index 2026 is

  • 152
  • 156
  • 157
  • 159
2026 ஆம் ஆண்டு உலகப் பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தர வரிசை என்ன?

  • 152
  • 156
  • 157
  • 159

Select Answer : a. b. c. d.

19. Lepcha Traditional Bridge System is associated with 

  • Meghalaya
  • Sikkim
  • Manipur
  • Arunachal Pradesh
லெப்சா பாரம்பரிய பால அமைப்பு எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

  • மேகாலயா
  • சிக்கிம்
  • மணிப்பூர்
  • அருணாச்சல பிரதேசம்

Select Answer : a. b. c. d.

20. Namma 112 AI Emergency System is launched by 

  • Tamil Nadu
  • Kerala
  • Karnataka
  • Andra Pradesh
நம்ம 112 எனும் செயற்கை நுண்ணறிவு அவசர உதவி அமைப்பை அறிமுகப் படுத்திய மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. Article 124 empowers _______ to determine Supreme Court judge Strength.

  • President
  • Chief Justice of India
  • Parliament
  • None of the above
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க சரத்து 124 யாருக்கு அதிகாரம் அளிக்கிறது?

  • குடியரசுத் தலைவர்
  • இந்தியத் தலைமை நீதிபதி
  • நாடாளுமன்றம்
  • மேற்கண்ட எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

22. Which country continues as the top remittance recipient country in the world since 2010?

  • China
  • India
  • Mexico
  • Philippines
2010 ஆம் ஆண்டு முதல் உலகளவில் வெளிநாடுகளில் இருந்து அதிக பணம் பெறும் நாடாக தொடர்ந்து முன்னிலையில் உள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • மெக்சிகோ
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding Public Interest Litigation.

  • It is not defined in any statute or in any act.
  • This concept initiated in Mumbai Kamagar Sabha vs Abdul Thai case
  • A Public Interest Litigation can’t be filed against any private party
  • All the statements are correct.
பொதுநல வழக்கு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது எந்தவொரு சட்டத்திலோ அல்லது விதியிலோ வரையறுக்கப்படவில்லை.
  • இக்கருத்து மும்பை காமகர் சபா மற்றும் அப்துல் தாய் வழக்கில் தொடங்கப்பட்டது.
  • எந்தவொரு தனியார் தரப்பிற்கும் எதிராக பொதுநல வழக்கை தாக்கல் செய்ய முடியாது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

24. Who will host the 22nd Commonwealth Table Tennis Championship 2026?

  • Chennai
  • Nagpur
  • New Delhi
  • Goa
2026 ஆம் ஆண்டின் 22வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை நடத்தும் நகரம் எது?

  • சென்னை
  • நாக்பூர்
  • புது தில்லி
  • கோவா

Select Answer : a. b. c. d.

25. The Methane Alert and Response System (MARS) is an initiative of

  • IEA
  • UNDP
  • UNEP
  • WMO
மீத்தேன் எச்சரிக்கை மற்றும் மறுமொழி அமைப்பு (MARS) என்பது எந்த அமைப்பின் முன்னெடுப்பாகும்?

  • IEA
  • UNDP
  • UNEP
  • WMO

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.