TNPSC Thervupettagam

அடல் சுரங்கப்பாதை

February 12 , 2022 1534 days 678 0
  • அடல் சுரங்கப் பாதையானது ஆனது, '10,000 அடி உயரத்திற்கு மேல் உள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை' என உலகச் சாதனைப் புத்தகத்தால் அதிகாரப் பூர்வமாக சான்றளிக்கப்பட்டுள்ளது.
  • இது மணாலியை லாஹவுல் - ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கிறது.
  • 9.02 கி.மீ. நீளம் உடைய, மூலோபாய வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுரங்கப் பாதை 'ரோதாங் கணவாயின்’ கீழே அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்