December 16 , 2021
1245 days
711
- அட்லாண்டிக் மயமாதல் என்ற நிகழ்வானது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கியதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
- 1900 ஆம் ஆண்டு முதல், ஆர்க்டிக் பகுதியில் 2 டிகிரி செல்சியஸ் எனும் அளவில் வெப்பம் அதிகரித்து உள்ளது.
- மாபெரும் அட்லாண்டிக் பெருங்கடலானது ஆர்க்டிக் பெருங்கடல் பாயும் வேகத்தை விட அதிவேகமாக பாயத் தொடங்கியது.
- இந்த நிகழ்வு, அடுக்குகளுக்கு இடையேயான வேறுபாட்டினைக் குறைத்து ஆர்க்டிக் கடல்நீரை அட்லாண்டிக் பெருங்கடலுக்கு நெருக்கமான ஒன்றாக மாற்றியது.
- இந்த நிகழ்வு அட்லாண்டிக் மயமாதல் என அழைக்கப்படுகிறது.
- ஆர்க்டிக் பெருங்கடல் மற்ற பெருங்கடல்களை விட மிக வேகமாக வெப்பமடைவதற்கு இதுவே ஒரு காரணமாகும்.

Post Views:
711