TNPSC Thervupettagam

அந்தமானில் உள்ள புதைச்சேற்று எரிமலை

October 7 , 2025 16 days 90 0
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பாரடாங்கில் உள்ள இந்தியாவின் ஒரே புதைச்சேற்று எரிமலையானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று வெடித்தது.
  • 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அதன் கடைசி பெரிய வெடிப்பிற்குப் பிறகு இந்த எரிமலை செயலற்ற நிலையில் இருந்தது.
  • புதைச்சேற்று எரிமலைகள் எரிமலைக்குழம்பு சார்ந்த எரிமலைகளைப் போலல்லாமல், மீத்தேன் போன்ற வாயுக்கள் சேற்று மண்ணை மேற்பரப்பில் தள்ளுவதால் புதைச் சேற்று எரிமலைகள் உருவாகின்றன.
  • இந்த நிகழ்வு ஆனது பாரன் தீவில் உள்ள இந்தியாவின் ஒரே செயலில் உள்ள எரிமலையில் சமீபத்தில் ஏற்பட்ட சிறிய வெடிப்புகளிலிருந்து வேறுபட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்