TNPSC Thervupettagam

அந்த்யோதயா திவாஸ்

September 29 , 2020 1793 days 653 0
  • தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனாவின் நிறுவன தினமானது (செப்டம்பர் 25) அந்தியோதயா திவாஸ்ஆக அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானதுகௌசல் சே கல் பதலேங்” (Kaushal Se Kal Badlenge) என்ற கருத்துருவின் கீழ் அனுசரிக்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டமானது 15 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதன் மீது கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்