மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் மாற்றுத் திறனாளி விளையாட்டுகளுக்கான மையத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் மாற்றுத் திறனாளி விளையாட்டுக்களுக்கான மையம் அமைப்பதற்கு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மையமானது சமூகப் பதிவுகள் சட்டம், 1860 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது.