TNPSC Thervupettagam

அனல் காற்று முன்கணிப்பு

July 7 , 2019 2228 days 662 0
  • புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலையியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அனல் காற்றைக் கண்காணிப்பதற்காக விரிவுபடுத்தப்பட்ட வரம்பு கொண்ட முன்கணிப்பு அமைப்பை மேம்படுத்தியுள்ளனர்.
  • இது மூன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே அனல் காற்று குறித்தத் தகவல்களை அளிக்கும்.
  • 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு இது போன்ற அமைப்பு பயன்பாட்டில் இல்லை.
  • 1981 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான ஆய்வுத் தரவின்படி, இந்தியாவில் உள்ள இரண்டு பகுதிகள் அனல் காற்று பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியதாக இருக்கின்றன. அவையாவன
    • தெற்கு கடற்கரையோரப் பகுதிகள்
    • வடமேற்கு இந்தியா
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்