TNPSC Thervupettagam

அனுபவ் விருதுகள் 2019

August 28 , 2019 2169 days 565 0
  • மத்தியப் பணியாளர், பொது மக்கள் குறைகள் & ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் 2019 ஆம் ஆண்டின் 4வது அனுபவ் விருதுகளை வழங்கினார்.
  • ஓய்வு பெற்ற அதிகாரிகளின் ‘பழமையான அனுபவத்தை டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பது’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அனுபவ் தளம் 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெறும் ஊழியர்கள், தங்களின் அனுபவங்களை சமர்ப்பிக்க ஊக்குவிப்பதற்கான ஒரு விருது வழங்கும் திட்டமானது பின்னர் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்