TNPSC Thervupettagam

அனைத்து மகளிர் மருத்துவக் கல்லூரி

March 18 , 2020 1869 days 574 0
  • சமீபத்தில் இந்திய மருத்துவ மன்றமானது புனேவின் சிம்பியோசிஸ் இன்டர்நேஷனல் (நிகர்நிலை) பல்கலைக் கழகத்திற்கு அனைத்து மகளிர் மருத்துவக் கல்லூரியை நிறுவ அனுமதி வழங்கியுள்ளது.
  • பெண்களுக்கான இந்த சிம்பியோசிஸ் மருத்துவக் கல்லூரியானது ஐந்து மாணவிகளுக்கு இலவசமாக மருத்துவக் கல்வியை வழங்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்