அனைத்து மருத்துவர்களுக்கும் தனித்துவ அடையாள எண்
May 19 , 2023
760 days
335
- இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தனித்துவ அடையாள எண் (UID) வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
- தற்போது இந்தப் புதிய விதிமுறைகளின்படி, இந்தியாவில் மருத்துவத் தொழிலினை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் தனிப்பட்ட அடையாள அட்டையினை கொண்டிருக்க வேண்டும்.
- தனித்துவ அடையாள எண் ஆனது தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) நெறிமுறை வாரியத்தினால் உருவாக்கப்படும்.

Post Views:
335