TNPSC Thervupettagam

அமெரிக்கா தலைமையிலான அதிகப்படியான திறன் முன்னெடுப்பு

October 13 , 2026 12 days 106 0
  • முக்கிய தொழில்களில் உள்ள கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான திறனைக் கையாள்வதற்கான கூட்டு அறிக்கையில் அமெரிக்கா மற்றும் 13 பிற பொருளாதார நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.
  • இந்தக் குழு வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EVs), மின்கலன்கள், இரசாயனங்கள், அடிப்படை குறைகடத்திகள் மற்றும் சூரிய மின் தகடுகள் ஆகிய ஐந்து துறைகளில் கவனம் செலுத்துகிறது.
  • உலகளாவிய வர்த்தகத்தை சிதைக்கும் அதிகப்படியான உற்பத்தி மற்றும் சந்தை அல்லாத கொள்கைகளை எதிர்கொள்வதை பங்கேற்கும் பொருளாதார நாடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • தரவுகளைப் பகிரவும், கூட்டு நடவடிக்கைக்கான கட்டமைப்பை உருவாக்கவும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தொழில்நுட்ப அளவில் சந்திக்க நாடுகள் திட்டமிட்டுள்ளன.
  • இந்த முன்னெடுப்பானது 2016 ஆம் ஆண்டில் G20 அமைப்பில் தொழில்துறை அதிகப் படியான திறன் குறித்து முன்னதாக நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து மேற் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்