November 19 , 2020
1702 days
750
- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “அமைதிக்கான சிலையை” காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
- இது சமணத் துறவியான விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகாராஜ் (1870 – 1954) என்பவரின் 151வது பிறந்த தினக் கொண்டாட்ட அனுசரிப்பைக் குறிக்கின்றது.
- இது ராஜஸ்தானின் பாலியில் உள்ள ஜெட்புராவில் விஜய் வல்லப் சாதனா கேந்திராவில் அமைக்கப் பட்டுள்ளது.

Post Views:
750