July 3 , 2026
5 days
73
- 2026 ஆம் ஆண்டிற்கான அமைதி மற்றும் வளமைக்கான ஜெஜு மன்றமானது தென் கொரியாவின் ஜெஜுவில் நடைபெற்றது.
- இது ஆசியாவின் அமைதி, வளமை மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான முன்னணி சர்வதேச உரையாடல் தளங்களில் ஒன்றாகும்.
- இந்த மன்றம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், தூதர்கள், கல்வியாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது.
- புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கையின் மூலம் உலகளாவிய பிளவுகளை எதிர்கொள்வதில் 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துருவில் கவனம் செலுத்தியது.
- பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களைப் பற்றி விவாதிக்கவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த மன்றம் ஒரு தளத்தை வழங்குகிறது.
Post Views:
73