TNPSC Thervupettagam

அமைதி மற்றும் வளமைக்கான ஜெஜு மன்றம் 2026

July 3 , 2026 4 days 72 0
  • 2026  ஆம் ஆண்டிற்கான அமைதி மற்றும் வளமைக்கான ஜெஜு மன்றமானது தென் கொரியாவின் ஜெஜுவில் நடைபெற்றது.
  • இது ஆசியாவின் அமைதி, வளமை மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான முன்னணி சர்வதேச உரையாடல் தளங்களில் ஒன்றாகும்.
  • இந்த மன்றம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், தூதர்கள், கல்வியாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது.
  • புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கையின் மூலம் உலகளாவிய பிளவுகளை எதிர்கொள்வதில் 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துருவில் கவனம் செலுத்தியது.
  • பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களைப் பற்றி விவாதிக்கவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த மன்றம் ஒரு தளத்தை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்