TNPSC Thervupettagam

அம்ப்ரோசியா வண்டு - கேரள இரப்பர் தோட்டங்கள்

July 26 , 2025 12 hrs 0 min 19 0
  • கேரளாவில் உள்ள இரப்பர் தோட்டங்கள் வண்டு - பூஞ்சை கூட்டுத் தாக்குதலால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
  • ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் அம்ப்ரோசியா வண்டு (யூப்லாடிபஸ் பேரலலஸ்) ஒட்டுண்ணியை இதற்கான காரணமாக அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த வண்டு ஆனது ஃபுசேரியம் அம்ப்ரோசியா மற்றும் ஃபுசேரியம் சோலானி ஆகிய இரண்டு பூஞ்சை இனங்களுடன் பரஸ்பர தொடர்பைப் பகிர்ந்து கொள்வதாக என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
  • F. சோலானியானது வளர்ந்த அம்ப்ரோசியா வண்டுகளுடன் இணைந்து காணப் படுவதற்கான முதல் பதிவு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்