TNPSC Thervupettagam

அரசியலமைப்பு - ஒரு பெண்ணிய ஆவணம்

December 12 , 2022 943 days 556 0
  • தலைமை நீதிபதி D.Y. சந்திரசூட் அவர்கள், "வயது வந்தோர் வாக்குரிமை: இந்தியாவின் அரசியல் மாற்றத்தை ஒரு சமூக மாற்றமாக பரிமாற்றுதல்" என்ற கருத்துருவின் கீழ், 8வது டாக்டர் L.M. சிங்வி நினைவு விரிவுரையை ஆற்றினார்.
  • "வளர்ச்சியடைந்த" மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கும், கறுப்பின மக்களுக்கும், தொழிலாள வர்க்கத்தினருக்கும் இத்தகைய உரிமைகள் வழங்கப் பட்ட போது, அனைவருக்குமான வயது வந்தோர் உரிமையை அறிமுகப் படுத்தியது ஒரு புரட்சிகரமான செயல் என்று அவர் குறிப்பிட்டார்.
  • இந்த வகையில், நமது அரசியலமைப்பு ஒரு பெண்ணிய ஆவணம் என்பதோடு, ஒரு சமத்துவச் சமூக மாற்ற ஆவணமாகவும் அது உள்ளது.
  • இது காலனித்துவ மற்றும் காலனித்துவத்திற்கு முந்தையப் பாரம்பரியத்தில் இருந்து ஒரு முறிவாகக் கருதப் படுவதோடு, உண்மையிலேயே இந்தியர்களின் கற்பனையினுடைய விளைபொருளாக இருந்த இந்த நடவடிக்கையானது அரசியல் அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு துணிச்சல் மிக்க நடவடிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்