சுற்றுலாத் துறை அமைச்சகமானது, அரேபிய பயணச் சந்தையில் (ATM), துபாய் - 2022 என்ற நிகழ்வில் வியத்தகு இந்தியா என்ற அடையாளத்தின் ஒரு பகுதியாக பங்கேற்க உள்ளது.
இந்திய நாட்டினைக் "கட்டாயம் கண்டு களிக்க வேண்டிய, பயணிக்க வேண்டிய" ஒரு சுற்றுலாத் தலமாகச் சந்தைப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.