TNPSC Thervupettagam

ஆக்ஸ்போர்டின் ஆண்டின் சிறந்த சொல்லிற்கான தேர்வுப் பட்டியல் 2025

November 29 , 2025 13 days 62 0
  • ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் ஆண்டின் சிறந்த சொல்லிற்கான 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுப் பட்டியலில் Aura Farming, Biohack, மற்றும் Rage Bait ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.
  • Aura Farming என்பது ஈர்ப்பு மிக்க பொதுப் பிம்பத்தை வளர்ப்பது என்று பொருள்படும் ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
  • Biohack என்பது வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி அல்லது தொழில்நுட்பம் மூலம் உடல் அல்லது மன செயல்திறனை மேம்படுத்துவதைக் குறிக்கும் ஒரு வினைச் சொல் ஆகும்.
  • Rage Bait என்பது கோபம் அல்லது சீற்றத்தைத் தூண்டுவதற்காக வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்ட இயங்கலை உள்ளடக்கத்தைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்