TNPSC Thervupettagam

ஆசிய அதிகாரக் குறியீடு 2021

December 11 , 2021 1438 days 698 0
  • ஆசிய-பசிபிக் பகுதியின் விரிவான அதிகாரமுடைய 26 நாடுகளில் ஒட்டுமொத்தமாக 100 என்ற மதிப்பிற்கு 37.7 மதிப்புடன் இந்தியா அதிக அதிகாரம் வாய்ந்த 4வது நாடாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு லோவி நிறுவனத்தின் ஆசிய அதிகாரக் குறியீட்டில் (Lowy Institute Asia Power Index 2021) கூறப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பானது 2 புள்ளிகள் குறைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், ஒட்டு மொத்த மதிப்பெண்களில் கீழ் நோக்கிய அளவில் குறைந்து வரும் 18 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • ஆசிய-பசிபிக் பகுதியில் ஒட்டு மொத்த அதிகாரங்களைக் கொண்ட முதல் 3 நாடுகள்;
    • அமெரிக்கா
    • சீனா மற்றும்
    • ஜப்பான் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்