ஆசிய-பசிபிக் பகுதியின் விரிவான அதிகாரமுடைய 26 நாடுகளில் ஒட்டுமொத்தமாக 100 என்ற மதிப்பிற்கு 37.7 மதிப்புடன் இந்தியா அதிக அதிகாரம் வாய்ந்த 4வது நாடாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
இது 2021 ஆம் ஆண்டு லோவி நிறுவனத்தின் ஆசிய அதிகாரக் குறியீட்டில் (Lowy Institute Asia Power Index 2021) கூறப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பானது 2 புள்ளிகள் குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், ஒட்டு மொத்த மதிப்பெண்களில் கீழ் நோக்கிய அளவில் குறைந்து வரும் 18 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
ஆசிய-பசிபிக் பகுதியில் ஒட்டு மொத்த அதிகாரங்களைக் கொண்ட முதல் 3 நாடுகள்;