March 17 , 2021
1624 days
739
- டெல்லி-மாஸ்கோ ஆகிய இரண்டும் ஆற்றல் துறையில் அதிக ஈடுபாடு செலுத்தி வருவதால் மாஸ்கோவில் இந்தியா ஓர் ஆற்றல் அலுவலகத்தினைத் திறந்து உள்ளது.
- இந்த ஆற்றல் அலுவலகம் இந்தியாவின் ஐந்து புகழ்பெற்ற திறன் வழங்கீட்டு நிறுவனங்களை உள்ளடக்கி இருக்கும்.
- அந்த ஐந்து பொதுத் துறை நிறுவனங்கள்
- ONGC விதேஷ் நிறுவனம்,
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
- கெயில் நிறுவனம் (இந்தியா)
- ஆயில் இந்தியா நிறுவனம்
- இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்
Post Views:
739