இணையவழி தாலுக்கா – மத்தியப் பிரதேசம்
November 28 , 2021
1382 days
669
- மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவையானது இணையவழி ரீதியில் தாலுக்காவை உருவாக்குவதற்கான ஒரு முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்தது.
- இணையவழி தாலுக்காவை உருவாக்க உள்ள முதல் இந்திய மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாற உள்ளது.
- இந்த இணையவழி தாலுக்காக்கள் சொத்துகள் மற்றும் நிலங்களின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படும்.
Post Views:
669