இந்தியக் காட்டு எருதுகளின் முதல் குரோமோசோம் நிலையிலான மரபணு
June 13 , 2025 74 days 111 0
இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) நான்கு நிறுவனங்களின் வல்லுநர்கள் இந்தியக் காட்டு எருதுகளின் (கவரிமா) முதல் குரோமோசோம் நிலையிலான அதன் மரபணுவைச் சேகரித்துள்ளனர்.
இந்தியக் காட்டு எருதுகள் (பாஸ் க்ருன்னியன்ஸ்) பெரும்பாலும் 'இமயமலையின் கப்பல்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த பசு வகை விலங்கு அதன் தகவமைப்பு மற்றும் தீவிர நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு தன்மைக்காக நீண்ட காலமாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளது.
இந்தியாவில், இந்தியக் காட்டு எருதுகள் லடாக், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சுமார் 7,000 அடிக்கு உயரமான பகுதிகளில் காணப் படுகின்றன.