TNPSC Thervupettagam

இந்தியாவின் ஆளில்லா விமான சோதனை வழித்தடம்

February 10 , 2026 2 days 53 0
  • விங்ஸ் இந்தியா 2026 நிகழ்வின் போது, ​​ஒடிசா மாநிலம் ரங்கெய்லுண்டாவில் தேசிய ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) சோதனை மற்றும் புத்தாக்க வழித்தடத்தை உருவாக்குவதாக அறிவித்தது.
  • இந்த வழித்தடம் ஒடிசாவில் உள்ள ரங்கெய்லுண்டா விமான நிலையத்தில் உருவாக்கப் படும்.
  • இது ஆளில்லா விமான சோதனை தளமாக நேரடியாக மாற்றப்பட உள்ள இந்தியாவின் முதல் செயல்படும் வணிகரீதியான விமான நிலையம் ஆகும்.
  • இந்தத் திட்டம்  B-MAAN (Building Mobility and Advanced Air Mobility Network) திட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்