February 11 , 2026
19 hrs 0 min
53
- அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக முக்கிய மந்திரி எதி கோலி துதி பாத் திட்டத்தை அசாம் அரசு அறிமுகப்படுத்தியது.
- இது ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ₹5,000-ஐ ஒரு முறை நிதியுதவியாக வழங்குகிறது.
- இந்தத் திட்டம் 27 மாவட்டங்களில் உள்ள 836 தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களை உள்ளடக்கியது.
- இந்த முயற்சி தேயிலைப பழங்குடியினர் மற்றும் அசாமின் பழங்குடிச் சமூகங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அசாமின் தேயிலைத் தொழில் சுமார் 200 ஆண்டு கால வணிக உற்பத்தியை நிறைவு செய்துள்ளது.

Post Views:
53