விங்ஸ் இந்தியா 2026 நிகழ்வின் போது, ஒடிசா மாநிலம் ரங்கெய்லுண்டாவில் தேசிய ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) சோதனை மற்றும் புத்தாக்க வழித்தடத்தை உருவாக்குவதாக அறிவித்தது.
இந்த வழித்தடம் ஒடிசாவில் உள்ள ரங்கெய்லுண்டா விமான நிலையத்தில் உருவாக்கப் படும்.
இது ஆளில்லா விமான சோதனை தளமாக நேரடியாக மாற்றப்பட உள்ள இந்தியாவின் முதல் செயல்படும் வணிகரீதியான விமான நிலையம் ஆகும்.
இந்தத் திட்டம் B-MAAN (Building Mobility and Advanced Air Mobility Network) திட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.