TNPSC Thervupettagam

இந்தியாவின் குவாண்டம் 2047 செயல் திட்டம்

December 8 , 2025 15 days 97 0
  • நிதி ஆயோக் அமைப்பின் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப மையம் ஆனது, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவினை குவாண்டம் மூலம் இயங்கும் மூன்று முன்னணிப் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான ஒரு செயல் திட்டத்தினை வெளியிட்டது.
  • சர்வதேச வணிக இயந்திரங்கள் கழகத்துடன் (IBM) இணைந்து உருவாக்கப்பட்ட இந்த செயல்திட்டம், ஆராய்ச்சி, திறமை, வணிகமயமாக்கல் மற்றும் குவாண்டம் தொழில் நுட்பச் செயலாக்கத்தினை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இந்தியாவில் குவாண்டம் கணினி, பாதுகாப்பான தகவல் தொடர்பு, துல்லியமான உணர் நுட்பம் மற்றும் மேம்பட்ட பொருட்கள் ஆகியவற்றிற்கு விரிவுபடுத்துவதற்கான தேசிய குவாண்டம் திட்டத்தினை இது உருவாக்குகிறது.
  • சுகாதாரம், நிதி, தளவாடங்கள், எரிசக்தி மற்றும் தேசியப் பாதுகாப்பு போன்ற துறைகளை மாற்றுவதில் குவாண்டம் தொழில்நுட்பங்களின் பங்கை இந்தச் செயல் திட்டம் எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்