TNPSC Thervupettagam

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அதிகரிப்பு

April 26 , 2026 7 days 89 0
  • 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 2.1% அதிகரித்து ₹3.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
  • ஆயத்த ஆடைகள் (RMG) 2.9% வளர்ச்சியடைந்து ₹1.39 லட்சம் கோடியுடன் இதில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
  • மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஜவுளிகள் 3.6% அதிகரித்துள்ள அதே நேரத்தில் கைவினைப் பொருட்கள் 6.1% என்ற அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் எகிப்து உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி விரிவடைந்துள்ளது.
  • RoSCTL (மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளுக்கான தள்ளுபடி) மற்றும் RoDTEP (ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான வரிகள் மற்றும் தீர்வைகளைத் திரும்பப் பெறுதல்) போன்ற அரசு திட்டங்களால் இந்த வளர்ச்சி ஊக்கமளிக்கப் பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்