TNPSC Thervupettagam

இந்தியாவின் நான்கு பரிமாண பாதுகாப்புக் கட்டமைப்பு

May 31 , 2026 15 days 86 0
  • ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சாஞ்சு எல்லைச் சாவடிக்கு சென்றிருந்த போது, மத்திய உள்துறை அமைச்சர் நான்கு பரிமாண கட்ட எல்லையோரப் பாதுகாப்பு மாதிரியை முன்மொழிந்தார்.
  • இது இந்தியாவின் சர்வதேச எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு புதிய ஒருங்கிணைந்த எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பாகும்.
  • இந்த மாதிரி எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), ராணுவம், மாவட்ட நிர்வாகம், இணையக் கண்காணிப்புப் பிரிவுகள் மற்றும் எல்லையோர மக்களை ஒரே ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் கொண்டுவருகிறது.
  • ஊடுருவல், கடத்தல், ஆளில்லா விமான ஊடுருவல்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பல அடுக்குப் பாதுகாப்பு மூலம் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இணையக் கண்காணிப்பு, ஆளில்லா விமான கண்காணிப்பு, நிகழ்நேர உளவுத்துறை பகிர்வு மற்றும் மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் போன்ற தொழில் நுட்பங்களை இந்தக் கட்டமைப்பு பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்