TNPSC Thervupettagam

இந்தியாவின் பங்குச் சந்தை விரிவாக்கம் 2026

January 23 , 2026 8 hrs 0 min 22 0
  • ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடுகளின் (IPO) எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது மற்றும் IPO மதிப்பில் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • ஒரு தனியார் நிறுவனம் முதன்முறையாக பொதுமக்களுக்குப் பங்குகளை விற்று, பங்கு மூலதனத்தை திரட்டி, பொது வெளியில் வர்த்தகம் செய்யப்படும் செயல் முறையே IPO ஆகும்.
  • 2025–26 ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 311 IPOக்கள் 1.7 டிரில்லியன் ரூபாய் வருவாய் திரட்டின.
  • இந்தியாவின் சந்தை மூலதனம்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது 2016 ஆம் நிதியாண்டில் 69 சதவீதத்திலிருந்து சுமார் 130 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது என்பதோடு இது வளர்ந்து வரும் மூலதனச் சந்தை வலிமையைக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்